உங்கள் வீட்டின் நுழைவு வாயிலில் இந்த பொருட்களை வைக்காதீர்கள்..!!
நமது வீட்டிற்கு ஒருவர் வருகிறார் என்றால் அவரை வரவேற்கும் வகையில் நமது வீட்டின் நுழைவு வாயில் மற்றும் வாசல் இருக்க வேண்டும். எப்பொழுதும் சுத்தபத்தமாக நமது வீட்டின் வாசல் இருக்க வேண்டும். வீட்டின் வெளியே உள்ள வாசல் எவ்வாறு உள்ளது என்பதை பொறுத்தே, வீட்டின் உள்ளே நாம் எவ்வாறு வைத்திருப்போம் என்று அனைவரும் அறிந்து கொள்ள முடியும். திருமண மண்டபத்தின் முன்பாக எவ்வாறு ஒருவரை வரவேற்கிறாரோ அதே மாதிரி நமது வீட்டிற்கு வருபவரையும் வரவேற்கும் விதமாக, அதாவது … Read more