முடிவை மாற்றினார் ரோகித்! 2027 உலக கோப்பையில் இல்லை?
2027ம் ஆண்டு நடைபெறவிருக்கும் ஒரு நாள் உலகக் கோப்பை தொடரில் விளையாடுவேனா? மாட்டேனா? என்பது குறித்து ரோஹித் சர்மா கூறியுள்ள பதில் சற்று குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்தியாவில் 2023ம் ஆண்டு நடைபெற்ற ஒரு நாள் உலகக் கோப்பை தொடரை இந்தியா நிச்சயம் கைப்பற்றும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலிய அணியுடன் அதிர்ச்சி தோல்வியடைந்தது. இதனால், இந்திய அணியின் கேப்டன் ரோஹித் ஓய்வு பெறுவார் என்று கூறப்பட்டது. இதற்கு மௌனம் காத்த அவர், கடந்த … Read more