இது தான் டார்கெட்.. இதை செய்தால் நெக்ஸ்ட் CM நீங்கள் தான்!! டாப் ஆலோசகர் விஜய்க்கு போட்டுக் கொடுத்த ஸ்கெட்ச்!!

Vijay has held talks with his political advisor Prashant Kishore to face the assembly elections.

TVK: சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் பட்சத்தில் ஆளும் கட்சி எனத் தொடங்கி மாற்று கட்சியினர் வரை பலரும் அரசியல் சார்ந்த வியூகங்களை திட்டமிட தொடங்கி விட்டனர். அந்தவகையில் ஒவ்வொரு அரசியல் தலைவரும் தங்களுக்கென ஆலோசகர்களை வைத்து பேச்சு வார்த்தை நடத்தியும் வருகின்றனர். அந்தவகையில் பாஜக திமுக எனத் தொடங்கி பல கட்சிகளுக்கு அரசியல் ஆலோசகராக இருந்த பிரஷாந்த் கிஷோருடன் தவெக விஜய் 1 மணி நேரமாக ஆலோசனை செய்துள்ளார். இதில் அரசியளின் அடுத்த நகர்வு எப்படி … Read more

ஜாதகம் எப்போது பார்க்க வேண்டும்? எப்போது தவிர்க்க வேண்டும்!

When to see horoscope? When to Avoid!

ஜோதிடம் என்பது ஒரு வகையான சாஸ்திரம். இன்னும் சொல்லப்போனால் ஒருவரை பற்றி சரியாக எழுதக்கூடிய ஒரு வகையான கணக்கு. அப்படி எழுதக்கூடிய ஒருவரின் ஜாதகத்தை எப்பொழுதெல்லாம் பார்க்கலாம் அல்லது எப்பொழுதெல்லாம் பார்க்க கூடாது என்று சந்தேகம் நம்மில் பலருக்கும் உண்டு. அதனைப் பற்றி தற்போது விரிவாக காண்போம். நமக்கு எப்பொழுது அவசியம் என்று தேவைப்படுகிறதோ அப்பொழுது மட்டும் ஜாதகம் பார்ப்பது நல்லது. ஒரு குழந்தை பிறந்தவுடன் அந்த குழந்தைக்கான நட்சத்திரம், லக்னம், ராசி போன்றவற்றை எழுதி தருவார்கள். … Read more

பெற்றோர்கள் செய்கின்ற பாவம் உண்மையிலேயே அவர்களது தலைமுறையை பாதிக்குமா? அப்படி பாதித்தால் யாரை பாதிக்கும்!!

Does the sin of parents really affect their generation? If it affects who will it affect!!

பொதுவாக சாபங்கள் பலிக்குமா என்ற கேள்வி அனைவரிடமும் உள்ளது. சாபங்கள் பலிக்கும் என்று சில ஜோதிடர்களும் கூறுகின்றனர். ஒருவர் வாழ்க்கையில் அதிகமான துன்பங்களையும், கஷ்டங்களையும் தாண்டி அவர் வாயில் இருந்து வரக்கூடிய வார்த்தைகளுக்கும் அதே போன்று அதிக மகிழ்ச்சியில் ஒருவர் வாயிலிருந்து வரக்கூடிய வார்த்தைக்கும் அதிகமான வலிமை உண்டு என்றும் கூறுகின்றனர். அவ்வாறு கூறும் நல்ல வார்த்தைகளும் சரி, சாபங்களும் சரி பலிக்கும் என்றே கூறுகின்றனர். நாம் எவ்வாறு மந்திரங்கள் சொல்லி பூஜை செய்வதில் நம்பிக்கை கொள்கிறோமோ … Read more

வீட்டில் சிலை அல்லது விக்கிரகம் வைத்து வழிபாடு செய்ய விரும்புபவர்கள் கட்டாயம் இதை செத்தே ஆக வேண்டும்!!

People who want to worship idols or idols at home must do this!

பொதுவாக நமது பூஜை அறையில் படங்கள் வைத்து வழிபடுவது என்பது முறை. அதைத் தாண்டி விக்கிரகம் வைத்து வழிபடுவதும் ஒரு விதமான முறை. பூஜை அறையில் சாமியின் படங்களை வைத்து வழிபடும் பொழுது சாமியின் படம் பெரியதாகவும் இருக்கலாம் சிறியதாகவும் இருக்கலாம். ஆனால் விக்கிரகம் வைத்து வழிபடும் பொழுது அதற்கு என்று சில நியதிகள் உள்ளது என்று நமது முன்னோர்கள் கூறியுள்ளனர். அதனை பற்றி காண்போம். ஒவ்வொரு விக்கிரகமும் இறைத்தன்மையை ஈர்க்கின்ற ஆற்றல் என்பது, அந்த விக்கிரகத்தின் … Read more

வீட்டு பூஜை அறையில் கட்டாயம் இந்த 4 பொருட்களை மாற்றாவிட்டால் செல்வம் கிடைக்காது!!

Is it good or bad to have a mole in that place?? Do you know its benefits!!

பொதுவாக பூஜை அறையை நாம் எவ்வாறு பராமரிப்பது? பூஜை அறையில் என்ன செய்ய வேண்டும்? என்ன செய்யக்கூடாது? என்பது குறித்து அனைவரும் ஓரளவுக்கு அறிந்திருப்போம். ஆனால் நமது வீட்டு பூஜை அறையில் நான்கு முக்கிய பொருட்களை அன்றாடம் மாற்றி விட வேண்டும் என்பது குறித்து ஒரு சிலர் அறியாமல் இருப்போம். அது என்னென்ன என்பது குறித்து ஒரு 4 விஷயங்களை பார்ப்போம். நெய்வேத்தியம்: நமது வீட்டு பூஜை அறையில் சாமிக்கு என நெய்வேத்தியம் படைத்தால் அதனை அன்றே … Read more

அந்த இடத்தில் மச்சம் இருந்தால் நல்லதா கெட்டதா?? அதன் பலன் தெரியுமா!!

Is it good or bad to have a mole in that place?? Do you know its benefits!!

மச்சம் என்பது ஒரு சிலரிடம் அதிகமாக இருக்கும் அதுவே ஒரு சிலரிடம் குறைவாக மட்டுமே இருக்கும். அதே சமயம் சிலருக்கு மிக அதிகமாகவும் இருக்கும். மச்சம் என்பது எந்த இடத்தில் இருந்தால் எந்த விதமான பலன்களை தரும் என்பது குறித்தும், அது ஆண் மற்றும் பெண்களுக்கு இடையே எந்த விதமான வேறுபாடுகளை ஏற்படுத்தும் என்பது குறித்தும், மச்சத்தினால் ஏற்படக்கூடிய அதிர்ஷ்டம் குறித்தும் காண்போம். ஒரு ஆணுக்கோ அல்லது பெண்ணுக்கோ உச்சந்தலையில் மச்சம் இருந்தால் தொடர்ந்து மேன்மையை அடைப்பவர்கள் … Read more

பாமக -வுக்கு திமுக செய்த துரோகத்தை மறந்த கனிமொழி.. வல்லபாய் படேலின் சிலை பேச்சால் வந்த நெருக்கடி!!

There has been opposition to Kanimozhi speech regarding the installation of a statue of Vallabhbhai Patel

PMK DMK: நாடாளுமன்ற கூட்டுத்தொடரில் கனிமொழி கலந்துக்கொண்டு தமிழகம் சார்ந்த பிரச்சனைகளை பேசி வருகிறார். குறிப்பாக மத்திய அரசு தங்களின் எதிர்கட்சிகளின் மீது அமலாக்கத்துறை, வருவாய்த்துறை என அனுப்பி பழி வாங்கிய நிலையில் தற்போழுது அதனை மாற்றி ஆளுநரை பயன்படுத்துவதாக சுட்டிக்காட்டினார். ஆனால் மத்திய அரசை குறை கூறும் எம்பி தனது கட்சியில் என்ன நடக்கிறது என்பதை மறந்துவிட்டார் போல, தாங்களும் காவல்துறையை வைத்தே பல பஞ்சாயத்துக்களை செய்து வருகின்றனர். குறிப்பாக எந்த ஒரு போராட்டமாக இருந்தாலும் … Read more

பட்ஜெட் தாக்கல்.. தமிழ்நாடு பெயர் கூட இல்லை!! “அண்ணாமலை எடுக்கப்போகும் அக்னீ பரீட்சை” !!

BJP: Netizens are saying that the Annamalai fast may try to distract the BJP regarding the budget presentation.

BJP: பட்ஜெட் தாக்கல் குறித்து அண்ணாமலை விரதம் மேற்கொண்டு பாஜக-வை திசை திருப்ப முயற்சிக்கலாம் என நெட்டிசன்கள் கூறி வருகின்றனர். இந்த ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கலை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். அதில் தமிழகம் பயன்பெறும் வகையில் இந்த முறையும் எந்த ஒரு திட்டமும் இல்லை. இது பெரும் ஏமாற்றத்தையே தந்துள்ளது. மேலும் பீகாரில் இந்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் என்பதால், அதையொட்டியே பல நலத்திட்டங்கள் அமைத்துள்ளது. இது குறித்து ஆளும் கட்சி முதல் … Read more

தவெக விசிக.. எங்கள் கூட்டணியை பிரிக்க முடியாது!! யார் சதி திட்டமும் பழிக்காது- திருமா பளீச்!!

Thiruma has given an interview about the joining of Vithithi Siruthi Thaveka

VSK TVK: திமுகவை தொடக்கப் பாதையாக ஆதவ் அர்ஜுனா கொண்டிருந்தாலும் அதில் உள்ள வேறுபாட்டினால் அதன் கூட்டணியிலேயே விடுதலை சிறுத்தையில் இணைந்தார். இருந்த போதும் நாடாளுமன்றத்தில் ஏற்பட்ட தொகுதி பிரிவு சலசலப்பு காரணமாக அடுத்த அடுத்த அவரது நோக்கமானது மாற ஆரம்பித்தது. அதன்படி திமுகவிற்கு எதிராக பேச ஆரம்பித்தார். அந்தவகையில், தற்பொழுது வந்த சினிமா நட்சத்திரம் துணை முதல்வராகும் போது  பல ஆண்டுகால அனுபவம் வாய்ந்தவர் முதல்வராக கூடாதா என்று கேள்வி எழுப்பி கூட்டணி கட்சிக்குள் விரிசலை … Read more

“CM க்கு பெண்கள் தான் முக்கியம்” -உதயநிதி!! யார் அந்த சார் கண்டுபிடிக்க துப்பில்லை.. டார் டாராக கிழிக்கும் நெட்டிசன்ஸ்!!

Netizens protest over Udhayanidhi's women protection speech

DMK: அண்ணா பல்கலைக்கழக மாணவியின் பாலியல் வழக்கானது தமிழகத்தையே புரட்டி போட்டது. இதில் குற்றவாளியாக கைது செய்யப்பட்ட ஞானசேகரன் திமுகவின் அனைத்து நிர்வாகிகளுடனும் மிகவும் நெருக்கமாக இருந்துள்ளார். இது குறித்து தான் எதிர்க்கட்சி மற்றும் மாற்றுக் கட்சியினர் என அனைவரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். அதேபோல இவரை காப்பாற்ற வேண்டும் என்று நோக்கத்தில் ஆளும் கட்சி உதவி செய்து வருகிறதா என்று கேள்வியும் முன் வைத்துள்ளனர். ஏனென்றால் அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் விவகாரத்தின் பின்னணியில் பெரிய … Read more