அதிமுக வை உதறி தள்ளும் மூத்த நிர்வாகி.. சசிகலா தான் இனி எல்லாமே!! எடப்பாடிக்கு வந்த அலர்ட்!!
ADMK: எடப்பாடி தொடர்ந்து கட்சி ரீதியாக புறக்கணிப்பு செய்வதால் செங்கோட்டையன் சசிகலாவுடன் கூட்டு வைக்க பேச்சு வார்த்தை நடத்துவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அதிமுகவில் அடுத்த பெரிய நிர்வாகி வெளியேறும் நிலை தற்பொழுது உண்டாகியுள்ளது. இதற்கு முக்கிய காரணம் ஆரம்ப கட்டத்திலிருந்து மூத்த நிர்வாகியான செங்கோட்டையனை ஒதுக்கி வருவதுதான். அந்த வகையில் அம்மாவின் மறைவிற்குப் பிறகு அவரின் முக்கியத்துவமானது கட்சி சார்ந்து குறைத்துக் கொண்டு வந்துள்ளனர். குறிப்பாக கொங்கு மண்டலம் என்றாலே செங்கோட்டையன் என்ற நிலை மாறி தற்பொழுது … Read more