தவெக கொடுக்கும் முதல்வர் டீல்.. விழிபிதுங்கும் எடப்பாடி!! திமுக-வை கவுக்க மாஸ்டர் பிளான்!!

There are reports that they are imposing strict terms to form an alliance with the AIADMK

ADMK TVK: தமிழகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தலானது அனைத்து கட்சியினருக்கும் மிகப்பெரிய சவாலாகத் தான் இருக்கும். எப்பொழுதும் அதிமுக திமுக என்று மாறி மாறி ஆட்சி அமைத்த நிலையில் தற்போது தவெக உள் நுழைந்துள்ளது. இதர மாற்று கட்சியினர் புதிதாக வந்த பொழுது கூட இவ்வளவு வரவேற்பு கிடையாது. ஆனால் விஜய்க்கு இளைஞர்களிடையே நல்ல பலம் உள்ளது. இதை அவர் நடத்திய முதல் மாநாட்டிலேயே அறிய முடிந்தது. இதனால் ஆளும் கட்சி சற்று அச்சத்தில்தான் உள்ளது. ஏனென்றால் … Read more

விசிக சிபிஎம்.. ஸ்டாலினுக்கு பெரிய அடி!! அதிமுக-வுடன் பேச்சுவார்த்தை நடத்தும் திமுக கூட்டணிகள்!! 

ADMK DMK: DMK allies are holding talks with ADMK Edappadi, says ADMK executive.

ADMK DMK: திமுக கூட்டணி கட்சிகள் அதிமுக எடப்பாடியுடன் பேச்சுவார்த்தை நடத்துவதாக அதிமுக நிர்வாகி தெரிவித்துள்ளார். திமுகவின் கூட்டணி கட்சிகள் எடப்பாடியுடன் பேச்சுவார்த்தை நடத்துவதாக அக்கட்சியின் முக்கிய நிர்வாகி தனியார் ஊடகத்திற்கு பேட்டி ஒன்று அளித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது, திமுகவின் வெற்றி என்பது ஒவ்வொரு முறையும் கூட்டணி சாடி தான் உள்ளது. ஆனால் ஒருபோதும் அதிமுக அப்படி கிடையாது. தனித்து ஆட்சி அமைத்த வரலாறெல்லாம் உள்ளது. வரப்போகும் சட்டமன்ற தேர்தலில் மக்கள் மற்றும் தொண்டர்கள் எதிர்பார்த்த … Read more

சாலையோர கடைகளுக்கு பறந்த எச்சரிக்கை.. இதை செய்யவில்லை என்றால் கடை நடத்த தடை!!

The Corporation has given an alert to the roadside shops.

Chennai: நகரங்களில் சாலையோர கடைகளானது தினம்தோறும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனை சரி செய்யும் பொருட்டு இவர்களுக்கென்று நகர விற்பனை குழு அமைக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் உரிமம் பெறாத கடைகள் அதிகரித்து வருவதால் இதன் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கும் வகையில் புதிய சாலையோர அடையாள அட்டையை பெற்றுக் கொள்ளும்படி சென்னை மாநகராட்சி அறிவுறுத்தியுள்ளது. ஆனால் பெரும்பாலானோர் தற்பொழுது வரை பெறாமல் உள்ளனர். அவர்களை எச்சரிக்கும் வகையில் வரும் பிப்ரவரி மாதம் 28ஆம் தேதிக்குள் புதிய அட்டையை பெற்றுக் … Read more

சிபிஐ யிடம் வசமாக சிக்கும் மாஜி அமைச்சர்.. இனி தப்பிக்க வழியே இல்லை!! கலக்கத்தில் கட்சி தலைமை!!

ADMK: The CBI is currently investigating the case of Rajendra Balaji who took bribes to get government jobs.

ADMK: அரசு வேலை வாங்கி தருவதாக லஞ்சம் பெற்ற ராஜேந்திர பாலாஜி வழக்கை தற்பொழுது சிபிஐ விசாரணை செய்ய உள்ளது. அதிமுக ஆட்சியில் பால்வளத் துறை அமைச்சராக ராஜேந்திர பாலாஜி இருந்தபோது பல பேரிடம் ஆவின் நிறுவனத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி தலா மூன்று கோடி வசூல் செய்துள்ளார். இதில் கிட்டத்தட்ட 33 பேர் சிக்கி உள்ளனர். பணம் கொடுத்தும் வேலை கிடைக்காத நிலையில் அந்நபர்கள் இவரை தொடர்ந்து விஜயநல்லதம்பி, மாரியப்பன் உள்ளிட்டோர் மீதும் புகார் … Read more

VIP 2 ஹீரோயினுக்கு கண்டபடி கிஸ் கொடுத்த மாநகர ஹீரோ!! இணையத்தில் வைரலாகும் வீடியோ!!

The video of Managaram hero Sandeep kissing Ritu Varma is going viral on the internet

ரிது வர்மாவிற்கு மாநாகரம் ஹீரோ சந்தீப் முத்தம் கொடுத்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. ரிது வர்மா வேலையில்லா பட்டதாரி இரண்டாம் பாகம் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார். சிறிய கதாபாத்திரம் என்றாலும் மக்கள் மனதில் அந்த படத்தின் மூலம் நீங்கா இடம் பிடித்தார். இதனை தொடர்ந்து கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் என்ற படத்தில் துல்கருடன் நடித்தது இவருக்கு பேரும் புகழையும் பெற்றுக் கொடுத்தது. இதனை தொடர்ந்து பல வெப் சீரிஸ் மற்றும் துருவ நட்சத்திரம் உள்ளிட்ட … Read more

இதெல்லாம் ஒரு பொழப்பா.. விஜய்யை மிஞ்ச ரஜினி-யை அப்பட்டமாக காப்பி அடித்த CM!!

chief-minister-stalin-sat-on-rajini-ketap-and-answered-many-questions-on-your-oruvan-show-which-is-currently-trending-on-the-internet

DMK: உங்களின் ஒருவன் நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின் ரஜினி கெட்டப்பில் அமர்ந்து பல கேள்விகளுக்கு பதில் அளித்துள்ளது தற்பொழுது இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது. சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தன்வசம் மக்கள் வைத்துள்ள அதிருப்த்தியை நீக்க பல முயற்சிகளில் திமுக இறங்கியுள்ளது. அதில் ஒன்று தான் மக்களுடன் மக்களாக உங்களில் நான் நிகழ்ச்சியை நடத்தி வருகின்றனர். அதில் மக்கள் கேட்கும் கேள்விகள் அனைத்தும் முதல்வர் முன்னிலையில் வைக்கப்படும். அதற்கேற்றவாறு மக்கள் கேட்கப்பட்ட கேள்விகளுக்கான பதிலை அளித்து … Read more

எடப்பாடி பதவிக்கு வந்த கெடு.. இது தான் கடைசி!! தலைமையில் உட்காரப்போகும் செங்கோட்டையன்!!

Kedu came to the post of Edappadi.. This is the last!! Sengottaiyan will sit at the helm!!

ADMK: அதிமுக-வானது கூடிய விரைவில் செங்கோட்டையன் வசம் வர அதிக வாய்ப்புள்ளதாக எம்ஜிஆர் மாளிகை வட்டாரங்கள் மூலம் தகவல் கசிந்துள்ளது. எம்ஜிஆர் காலத்திலிருந்து ஜெயலலிதா காலம் வரை அவருக்கு தளபதியாக செயல்பட்டு வந்த செங்கோட்டையன் ஒரு கட்டத்தில் ஒதுக்கி வைக்கப்படும் சூழல் உண்டானது. இருப்பினும் முக்கிய பொறுப்புகள் பதவிகள் என அனைத்தும் இவருக்கு வழங்கப்பட்டது. ஆனால் எடப்பாடி ஆட்சிக்கு பிறகு இவரிடமிருந்த அனைத்து கௌரவிக்க பதவிகளும் பறிக்கப்பட்டு தான் வந்தது. அதிலும் இவரை மட்டம் தட்ட வேண்டும் … Read more

விஜய்க்கு பாதுகாப்பு மிகவும் முக்கியம்.. கூட்டணி தலைவர் பேச்சே மாறுதே!! மத்திய அரசை பாராட்டிய திருமா!!

TVK VSK: Thiruma commented on Union Ministry providing protection to Vijay.

TVK VSK: விஜய்க்கு மத்திய அமைச்சகம் பாதுகாப்பு வழங்கியிருப்பது குறித்து திருமா கருத்து தெரிவித்துள்ளார். தற்போது அரசியல் களத்தில் டாப் ட்ரெண்டிங்கில் விஜய் பற்றிய பேச்சு தான் நிலவி வருகிறது. திடீரென்று மத்திய அமைச்சகம் ஏன் இவருக்கு Y பிரிவு பாதுகாப்பு கொடுத்தது இதன் பின்னோக்கம் என்னவாக இருக்கும் என்பதுதான் இதன் ஹாட் டாப்பிக் காக உள்ளது. இதுகுறித்து விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமா கூட ஆதரவு தான் தெரிவித்துள்ளார். விஜய் நடத்திய மாநாட்டில், பிளவு … Read more

ரஜினியால் விஜய்க்கு பாதுகாப்பே இல்லை.. மத்திய அரசு பாதுகாப்பு கொடுக்க இது தான் முக்கிய காரணம்!!

TVK: Central government has given Y category protection to Vijay as his tour will be unsafe for him.

TVK: விஜய் சுற்றுப்பயணம் அவருக்கு பாதுகாப்புத் தன்மையற்றதாக இருக்கும் மென்பதால் மத்திய அரசு Y பிரிவு பாதுகாப்பை அளித்துள்ளது. விஜய் அரசியலுக்கு வருவதற்கு முன்னதாகவே திரைத்துறையில் சூப்பர் ஸ்டார் பட்டம் யாருக்கு கிடைக்கப் போகிறது என்ற போட்டியானது இவர் மற்றும் ரஜினி-க்கிடையே இருந்து வந்தது. குறிப்பாக தங்களின் ஒவ்வொரு பட இசை வெளியீட்டு விழாவிலும் குட்டி ஸ்டோரி என்று ஆரம்பித்து இருவரும் மாறி மாறி விமர்சனங்களை முன்வைத்து வந்தனர். ஒரு கட்டத்தில் இந்த குட்டி ஸ்டோரி அனைத்து … Read more

அமைச்சரவையில் வரப்போகும் மாற்றம்.. செந்தில்பாலாஜி பதவிக்கு வந்த ஆப்பு!! நீதிமன்றம் போட்ட அதிரடி உத்தரவு!!

DMK: There are reports that the party is holding a consultation against the question raised by the court on the post of Minister Senthil Balaji.

DMK: அமைச்சர் செந்தில்பாலாஜி பதவி குறித்து நீதிமன்றம் வைத்த கேள்விக்கு எதிராக கட்சிக்குள் ஆலோசனை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அமைச்சராக இருக்கும் செந்தில் பாலாஜியின் பதவிக்கு மீண்டும் கெடு விளைக்கும் விதமாக நீதிமன்றம் புதிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. அதாவது அதிமுக ஆட்சியில் இருந்த போது அரசு வேலை வாங்கி தருவதாக பணமோசடி செய்த வழக்கில் அமலாக்கத்துறையினால் செந்தில்பாலாஜி கைது செய்யப்பட்டார். கிட்டத்தட்ட ஒன்றை ஆண்டுகளுக்கு மேலாக புழல் சிறையில் அடைக்கப்பட்ட செந்தில் பாலாஜி கடந்த … Read more