குழந்தைகள் கற்பூரம் சாப்பிட்டால் முதலில் என்ன நடக்கும் தெரியுமா??
குழந்தைகள் கற்பூரம் சாப்பிட்டால் உடலில் ஏற்படும் மாற்றங்கள் என்னென்ன தெரியுமா?? தினசரி பூஜை செய்யும் பொழுது தீபாராதனை காட்டுவது வழக்கமான ஒன்றுதான். ஆனால் குழந்தைகள் இருக்கும் வீட்டில் இதனை சற்று கவனமாக கையாள வேண்டும். இரண்டு முதல் மூன்று வயது உடைய குழந்தைகள் வீட்டில் இருக்கும் சிறு பொருள்களை கூட எடுத்து வாயில் போட்டுக்கொள்வார்கள். அப்படி குழந்தைகள் கற்பூரத்தை கற்கண்டு என நினைத்து வாயில் போட்டுக் கொண்டால் பேராபத்தை சந்திக்க கூடும். அப்படி குழந்தைகள் கற்பூரம் சாப்பிட்டால் … Read more