கூட்டணி முறிவு.. திமுக-வுக்கு கெட்டவுட் சொல்லப்போகும் காங்கிரஸ்!! விஜய்க்கு போன முக்கிய அழைப்பு!!

The Tamil Nadu Congress leader has appealed to Vijay to join the India alliance

TVK Congress: இந்துத்துவ சக்தியை அழிக்க இந்தியாவுடன் கூட்டணி வைத்துக்கொள்ளுமாறு தமிழக காங்கிரஸ் தலைவர் விஜய்க்கு அழைப்பு விடுத்துள்ளார். விஜய் கட்சி தொடங்கி தனது முதல் மாநாட்டிலேயே அரசியல் எதிரி யார் என்பதை திட்டவட்டமாக தெரிவித்தார். குறிப்பாக “பிளவுவாத சக்திகளும் ஊழல் மலிந்த அரசியலும்” தான் நம் எதிரி என்று பொட்டில் அடித்தது போல் உரக்கச் சொன்னார். அந்த வகையில் அரசியல் களத்தில் ஒரு கூட்டம் யார் அரசியலுக்கு வந்தாலும் அவர்கள் மீது ஒரு வர்ணத்தை பூசி … Read more

விஜய்யின் அடுத்தக்கட்ட அரசியல் நகர்வு.. சம்பவம் செய்ய காத்திருக்கும் தவெக!! கலக்கத்தில் ஆளும் கட்சி!!

TVK: The police have allowed Vijay to meet people protesting against the construction of an airport in Paranthur the day after tomorrow.

TVK: பரந்தூரில் விமான நிலையம் அமைப்பதற்கு எதிராக போராடும் மக்களை நாளை மறுநாள் விஜய் சந்திக்க காவல்துறை அனுமதி அளித்துள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் இரண்டாவது பெரிய விமான நிலையத்தை 20 ஆயிரம் கோடி ரூபாய்  செலவில் அமைக்க உள்ளனர் இந்த விமான நிலையம் அமைப்பது குறித்து பரந்தூரை சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த பலரும் தொடர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த விமான நிலையம் அமைப்பதற்காக மதிப்பீட்டுள்ள இடத்தில் 317 ஏக்கர் மட்டுமே அரசுடையது என்றும் மீதமுள்ள … Read more

கடன் தொல்லை.. கண்ணீர் விட்டு எமோஷனலான MGR!! ஷாக்கான பின்னணி வாழ்க்கை!!

emotional MGR in tears

MGR: திரை மற்றும் அரசியலில் புரட்சியை ஏற்படுத்தியவர் எம்ஜிஆர். இவரின்  மூன்றெழுத்த மந்திரமானது மறைந்த பிறகும் தற்பொழுது வரை வாழ்ந்து வருகிறது. ஆரம்ப கட்ட காலத்தில் காங்கிரஸிலிருந்து பின்பு திராவிட முன்னேற்றக் கழகத்திலிருந்து விலகி அகில இந்திய முன்னேற்ற கழகம் என்ற ஒன்றை ஆரம்பித்தார். இதனிடையே சமூகம் சார்ந்த கருத்துக்களை அவ்வபோது திரைப்படங்களில் புகுத்தியும் வந்தார். இவை அனைத்தும் இவர் கட்சி ஆரம்பிக்கும் பொழுது மிகவும் பக்கபலமாக இருந்தது.  இவர் கட்சி ஆரம்பித்த காலகட்டத்தில் மிகுந்த கடனுடன் … Read more

3 நாள்.. போடப்படும் முக்கிய கையெழுத்து!! இந்தியர்களை குறி வைக்கும் ட்ரம்ப்!!

இந்தியா மற்றும் அமெரிக்கா இருவருக்குமிடையே சமீப காலமாக வாரத்தை போர் நீண்டு வருகிறது. குறிப்பாக வர்த்தக ரீதியாக இந்தியா ஏற்றுமதி செய்யும் பொருட்களுக்கு வரியானது மற்ற நாட்டை காட்டிலும் அதிகமாக இருப்பதாக தெரிவித்தனர். அதற்கேற்றார் போல தான் நாங்களும் வரி ஏய்ப்பு செய்வோம் என்று எச்சரிக்கையும் விடுத்தனர். அதேபோல தொழிலதிபர் உள்ளிட்டோருக்கு ட்ரம்ப் முடி சூடும் விழாவுக்கு தனிப்பட்ட அழைப்பிதல் சென்ற நிலையில் மோடிக்கு ஏதும் அவ்வாறு வரவில்லை. அதற்கு மாறாக பரஸ்பர நாட்டின் ஒப்பந்தம் என்ற … Read more

ரூட்டை அதிமுக பக்கம் திருப்பிய தவெக.. மெகா கூட்டணிக்கு ரெடியாகும் எடப்பாடி!! விஜய்யிடமிருந்து வெளியான மெசேஜ்!!

AIADMK.. is ready for mega alliance!! A message from Vijay!!

ADMK TVK: தமிழக அரசியலில் நடிகர் விஜய் காலூன்றியதும் யாருக்கு ஆதரவளிப்பார் என்ற எதிர்பார்ப்பு அனைவரின் மத்தியிலும் இருந்தது. அதனை பூர்த்தி செய்யும் வகையில் மாநாட்டின் மூலம் எனது எதிரி யார் ஆதரவாளர் யாரென்பதை சொல்லாமல் கூறிவிட்டார். இவ்வாறு இருக்கும் பொழுது ஆளும் கட்சியான திமுக-வின் கூட்டணியை உடைப்பதையே மறைமுக திட்டமாக விஜய் வைத்திருந்தார். அதேபோல மாநாட்டில் எங்களுடன் கூட்டணி வைப்பவர்களுக்கு ஆட்சியில் பங்கு எனக் கூறியது ஆளும் கட்சிக்குள் புகைச்சலை ஏற்படுத்தியது. இதனையடுத்து பாஜக கூட்டணியை … Read more

எம்ஜிஆர் பிறந்தநாள் இதுதான் சரியான டைம்!! அதிமுக பாஜக மெகா கூட்டணி.. பிரதமர் பதிவிட்ட அதிரடி வீடியோ!!

This is the right time for MGR's birthday!! AIADMK BJP mega alliance.. Action video posted by Prime Minister!!

ADMK BJP: எம்ஜிஆர் பிறந்த நாள் முன்னிட்டு பிரதமர் மோடி வாழ்த்து வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். சட்டமன்றத் தேர்தல் நெருங்குவதற்கு 14 மாதங்கள் இருக்கும் நிலையில் மீண்டும் பாஜக அதிமுகவுடன் கூட்டணி வைக்க முயற்சித்து வருகிறது. அந்த வகையில் கடந்த மக்களவைத் தேர்தலில் தனித்துப் போட்டியிட்டு ஒரு இடத்தை கூட பிடிக்க முடியவில்லை இதனை கருத்தில் கொண்டு அதிமுகவுடன் கட்டாயம் இணைந்தே ஆக வேண்டும் என்பதை கட்டாயமாக்கியுள்ளனர். இவ்வாறு இருக்கும் போது எடப்பாடி பழனிச்சாமியும் 2026 யில் … Read more

மக்களுக்கு ரூ 2000 பொங்கல் ரொக்க பணம்.. உயர்நீதிமன்றம் போட்ட தடாலடி உத்தரவு!!

rs-2000-pongal-cash-for-people-the-order-of-the-high-court

Pongal Festival: தமிழக அரசு ஏழை எளிய மக்களுக்கு பொங்கல் ரொக்க பணம் வழங்குமாறு உத்தரவிட முடியாது எனக் கூறி உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. திமுக ஆட்சிக்கு வந்ததிலிருந்து மக்களுக்கு வழங்க வேண்டிய வழக்கமான முறையை தவிர்த்து வருவதாக ஒரு குற்றச்சாட்டு இருந்து வருகிறது. அந்த வகையில் பொங்கல் பரிசு தொகுப்புடன் ரொக்க பணம் வழங்காதது குறித்து எதிர்க்கட்சி என தொடங்கி பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். பொங்கல் பரிசு தொகுப்பு மட்டுமின்றி கடந்த ஆட்சியில் மாணவர்களுக்கு வழங்கி … Read more

மீண்டும் சிறை.. செந்தில் பாலாஜி ஜாமீன் திரும்பபெறும் வழக்கு!! வெளியான புதிய தகவல்!!

enthil Balaji's bail withdrawal case!! New information released!!

DMK: அமைச்சர் செந்தில் பாலாஜி அதிமுக கட்சியில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த பொழுது அரசு வேலை வாங்கித் தருவதாக பண மோசடி செய்தது குறித்து கடந்த வருடம் அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். கிட்டத்தட்ட 300 நாட்களுக்கு மேல் சிறைவாசம் அனுபவித்ததோடு நிபந்தனைகள் கூடிய ஜாமினில் வெளியே வந்தார். வெளி வந்ததும் இவருக்கு மீண்டும் அமைச்சரவையில் இடம் வழங்கப்பட்டு, அடுத்தடுத்து வழக்கு ரீதியான நடவடிக்கைகளில் மும்முரம் காட்டி வருகின்றனர். இவ்வாறு இருக்கும் பொழுது இவருக்கு நிபதனை … Read more

2026யின் விஜய் அரசியலுக்கு செக் வைத்த அஜித்.. முக்கிய இடத்தை பிடித்த உதயநிதி!!

Ajith put a check on Vijay's politics of 2026.

DMK TVK: 24 மணி நேரம் நடக்கும் 24ஹெச் கார் ரேஸ் அஜித் குமார் அவரது அணியானது மூன்றாவது இடத்தை பிடித்தது. இதன் கொண்டாட்டத்தில் அஜித் இந்திய தேசிய கொடியை வீசி மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டார். மேற்கொண்டு அவரது உடையில் தமிழக விளையாட்டு துறையில் லோகோவையும் பொரித்திருந்தார். போட்டியில் வெற்றி பெற்றதும் அதனை சுட்டிக்காட்டி பெருமிதம் கொண்டார். இவ்வாறு அவர் செய்தது குறித்து துணை முதலமைச்சர் உதயநிதி தமிழக விளையாட்டு துறையின் லோகோவை பயன்படுத்தியதற்கு நன்றி கூறியதோடு … Read more

திமுக-வின் அடுத்த அரசியல் வாரிசு இவர் தான்.. இதற்காகத் தான் நின்றேன்!! மாவட்ட ஆட்சியர் அளித்த விளக்கம்!!

he-is-the-next-political-successor-of-dmk-i-stood-for-this-explanation-given-by-district-collector

DMK: அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு காண உதயநிதி மகனுக்கு மரியாதை அளித்தது குறித்து மாவட்ட ஆட்சியர் விளக்கமளித்துள்ளார். அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு போட்டி எனது வருணம்தோறும் மிகவும் விமர்சையாக நடைபெறும். இதில் பங்கு பெற்று வெற்றி பெறும் மாடு பிடி வீரர்கள் சிறந்த காளை இருட்டு அறையில் இருக்கும் பரிசுகள் வழங்கப்படும். அந்த வகையில் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை காண்பதற்காக அமைச்சர்கள் மற்றும் துணை முதலமைச்சர் உதயநிதி உள்ளிட்டோர் வருகை புரிந்திருந்தனர். இவர்களின் உடனே உதயநிதியின் மகன் இன்பநிதி மற்றும் … Read more