அமைச்சர் துரைமுருகன் வீட்டில் திடீர் ED ரெய்டு.. இதிலிருந்து வெளிவர என்ன பிளான்!! ஸ்டாலினுடன் திடீர் சந்திப்பு!!
DMK: அமைச்சர் துரைமுருகன் வீட்டில் அமலாகத்துறை சோதனை நடத்தி வரும் நிலையில் முதல்வர் ஸ்டாலினை தலைமை செயலகத்தில் சந்தித்துள்ளார். பாராளுமன்ற தேர்தலின் போது வேலூர் தொகுதிகள் அமைச்சர் துரைமுருகனின் மகன் கதிரானந்த் போட்டியிட்டார். அச்சமயத்தில் துரைமுருகனின் வலது கையாக இருக்கும் பூஞ்சோலை சீனிவாசன் இவரை வெற்றி பெற வைக்க பல கோடி ரூபாய் தொகுதியில் இறக்கி இருப்பதாக தகவல் வெளியானது. வெளியான தகவலின் பெயரில் வருமானவரித்துறையினர் சோதனை செய்தது. அதில், துரைமுருகன் வீட்டிலிருந்து கிட்டத்தட்ட 10 லட்சம் … Read more