பாஜக எம்எல்ஏ மீது திடீர் துப்பாக்கி சூடு!! பரபரப்பில் கட்சி நிர்வாகிகள்!!
லக்கிம்பூர் கேரியில் உள்ள கஸ்தா தொகுதியின் பாஜக எம்எல்ஏ தனது வீட்டிற்கு அருகில் மது அருந்திக்கொண்டிருந்த இருவர் துப்பாக்கியால் சுட்டதாகக் கூறி கொலை முயற்சி புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர். உத்தரபிரதேச மாநிலம் லக்கிம்பூர் கேரி மாவட்டத்தில் உள்ள ஷிவ் காலனியில் உள்ள அவரது வீட்டின் அருகே அடையாளம் தெரியாத நபர் ஒருவரால் துப்பாக்கியால் சுடப்பட்டுள்ளார். மது அருந்தியவர்களை எதிர்த்து கேள்வி கேட்டதால் இந்த துப்பாக்கி சூடு நடத்தப்பட்டதாக தெரிவித்துள்ளனர். … Read more