2026 சட்டமன்ற வெற்றிக் கனியை பிடிக்க உதயநிதியின் மாபெரும் ஆன்மீக யாகம்.. ஸ்ரீ ரங்கம் ரங்கராஜன் கைது நடவடிக்கையில் சொல்வதென்ன!!

Udayanidhi's great spiritual sacrifice to capture the fruit of 2026 assembly victory.. What Sri Rangam Rangarajan says in the arrest process!!

DMK : 2026 சட்டமனற்ற தேர்தலில் வெற்றிபெற உதயநிதி யாகம் செய்ததாக ஸ்ரீ ரங்கம் ரங்கராஜன் கூறியததற்கு அவர் மீது தற்பொழுது கைது நடவடிக்கை எடுத்துள்ளனர் . திமுக தனது வாரிசு அரசியலை தொடர்வதற்காக கடந்த சட்டமன்ற தேர்தலின் போதே உதயநிதியை முன் நிறுத்த ஆரம்பித்துவிட்டது. அதன் முடிவானது இன்று துணை முதல்வர் பொறுப்பில் அவரது மகன் அமர்ந்துள்ளார். வாரிசு அரசியலே செய்ய மாட்டோம் என கூறிய ஸ்டாலின் அவரது முதல்வர் பதவிக்கு அவரது மகனை ஆயத்தப்படுத்தி … Read more

இவரெல்லாம் கருவறைக்குள் நுழையக் கூடாது.. இளையராஜாவுக்கு வந்த தீண்டாமை பிரச்சனை!! வரிந்து கட்டி வந்த திமுக!!

Ilayaraja's untouchability problem

DMK: இளையராஜா ஸ்ரீ வில்லிபுதூர் கோவில் கருவறைக்குள் நுழையவிடாமல் தடுத்தது குறித்து திமுக தனது ஆதரவு குரலை கொடுத்து வருகிறது. தமிழக சினிமா திரைத்துறையில் இந்துத்துவாதி-க்கு பெயர் போனவர் இளையராஜா தான். அவருக்கே  ஸ்ரீ வில்லிபுதூர் கோவிலில் தீண்டாமை விதிமீறல் நடந்துள்ளது என ரசிகர்கள் ஆர்ப்பரித்து பேசி வருகின்றனர். விருதுநகர் ஸ்ரீ வில்லிபுதூர் ஆண்டாள் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது. 108 திவ்ய தேசங்களில் இது மிகவும் முக்கியமான திருத்தலம். இந்த கோவிலுக்கு நேற்று இளையராஜா சென்றுள்ளார். … Read more

TVK: இவர் செய்வது நியாயமே இல்லை.. விஜய் வீட்டின் முன் கருப்பு கொடி ஏந்தப் போகும் தவெக தொண்டர்கள்!!

Volunteers are going to carry black flag in front of EVjay's house!!

தமிழக அரசியல் களத்தில் விஜய் அடி எடுத்து வைத்தது முதல் பல்வேறு விமர்சனங்களை சந்தித்து வருகிறார். குறிப்பாக ஆளும் கட்சியான திமுக மற்றும் மத்திய அரசை எதிர்த்தது முதல் இது ஆரம்பமானது. இவ்வாறு இருக்கையில் தற்பொழுது நடந்த முடிந்த எல்லோருக்குமான தலைவன் அம்பேத்கார் நிகழ்ச்சிக்கு பிறகு பல தரப்பினரின் கருத்தை வெளிப்படைத் தன்மையுடன் பேசினார். திருமா கலந்து கொள்ளாததற்கு கட்டாயம் ஆளும் கட்சியின் அழுத்தம் அதுமட்டுமின்றி அவரது மனம் அனைத்தும் இங்கே தான் என கூறினார். இந்நிகழ்ச்சி … Read more

மாதம் ரூ 1000 கிடைக்கவில்லையா.. முழு விவரம் அறிய 2 ஸ்டெப் இதை மட்டும் செய்யுங்கள்!!

not-getting-rs-1000-per-month-just-do-this-2-step-to-know-full-details

திமுக ஆட்சிக்கு வந்து பல நலத்திட்டங்களை புதியதாக கொண்டுவந்ததோடு, பழைய திட்டங்களையும் மாற்றியமைத்தது. அந்தவகையில் புதியதாக மகளிருக்கு ரேஷன் அட்டை மூலம் கலைஞர் உரிமைத்தொகையையும் வழங்கி வருகின்றனர். மேற்கொண்டு தாலிக்கு தங்கம் திட்டத்தை ரத்து செய்து மாணவிகளின் கல்லூரி மேற்படிப்பை தொடர்வதற்காக மாதந்தோறும் ரூ 1000 வழங்கி வருகிறது. இவ்வாறு இருக்கையில் கலைஞர் உரிமைத்தொகை வாங்க சில கட்டமைப்பு வரைமுறைகளை வகுத்தது. அதன் படி அதிகளவு சொத்து கொண்டவர்கள், நான்கு சக்கர வாகனம் வைத்திருப்பவர்கள், அரசு பணியில் … Read more

ADMK : அதிமுக சின்னம் முடுக்கப்படும் அவலம்.. 4 வாரம் தான் அவகாசம்!! உயர்நீதிமன்றம் வைத்த செக்!!

AIADMK symbol will be accelerated .. Time is only 4 weeks !! High Court Check!!

அதிமுக இரண்டாக பிளவு ஏற்பட்டதிலிருந்து  சின்னம் தலைமை பொறுப்பு யாருக்கு என்ற கேள்வி இருந்து வந்தது. ஆனால் ஒருமித்த கருத்துடன் எடப்பாடி பழனிச்சாமி தான் என முடிவெடுத்தப் பிறகு அதில் ஏதும் மாற்றமிருக்காது என தொண்டர்கள் நம்பி வந்தனர். ஆனால் தற்போதைய நீதிமன்றத்தின் உத்தரவானது பல திருப்பங்களை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. பொதுக்குழு மற்றும் செயற்குழு உறுப்பினர்களால் அதிமுக-வின் தலைமையாக எடப்பாடி தேர்தெடுக்கப்பட்டார். இதற்கு உயர்நீதிமன்றமும் ஒப்புதல் அளித்தது, ஆனால் அதிமுகவின் விதிகளின் படி இது செல்லாது … Read more

தமிழக மக்களுக்கு அடித்த ஜாக்பாட்.. பொங்கல் தொகுப்பு குறித்து வெளியான மாஸ் அறிவிப்பு!!

The jackpot hit for the people of Tamil Nadu..Mas announcement about the Pongal collection! !

Tamilnadu Gov : பொங்கல் திருநாளை முன்னிட்டு தமிழக அரசு கூட்டுறவு பொருட்கள் மூலம் சிறப்பு தொகுப்பு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. தமிழக அரசானது நியாய விலைக் கடை மூலம் மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. குறிப்பாக மலிவு விலையில் வீட்டிற்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை வழங்குகிறது. இதனையடுத்து  குடும்ப அட்டை உள்ள பெண்மணிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாயும் வழங்கப்படுகிறது. இவ்வாறு இருக்கையில் பொங்கல் திருநாளில் வருடம் தோறும் இலவச வேஷ்டி சேலை மற்றும் … Read more

கூகுளின் புதிய சிப் அறிமுகம்!! எந்த வித சிக்கலையும் 5 நிமிடத்தில் சரி செய்யும்!!

Introducing Google's new chip!! Fixes any kind of problem in 5 minutes!!

வில்லோ குவாண்டம் சிப் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லை எட்டியுள்ளது, ஒரு கணக்கீட்டு சிக்கலை ஐந்து நிமிடங்களில் தீர்க்கிறது – இது உலகின் அதிவேக சூப்பர் கம்ப்யூட்டர்களை முடிக்க 10 செப்டில்லியன் ஆண்டுகள் ஆகும். குவாண்டம் கம்ப்யூட்டிங்கில் இந்த முன்னேற்றம், வில்லோ ஒரு பெஞ்ச்மார்க் அல்காரிதத்தில் ஃபிரான்டியர் சூப்பர் கம்ப்யூட்டரை விட சிறப்பாக செயல்பட்டபோது நிரூபிக்கப்பட்டது, இது குவாண்டம் தொழில்நுட்பத்தில் நிறுவனத்தின் லட்சியங்களுக்கு ஒரு குறிப்பிடத்தக்க படியை குறிக்கிறது. வில்லோவின் திறன்களைச் சோதிக்கப் பயன்படுத்தப்படும் அல்காரிதம், நடைமுறைப் பயன்பாட்டிற்குப் … Read more

30+ ஆகிடுச்சா? இளமையை மீட்டெடுக்க தினந்தோறும் இதை அவசியம் செய்யுங்கள்!!

30+? Do this daily to regain youth!!

பருவ காலத்தில் அனைவரின் சருமமும் அழகாகவும்,மிருதுவாகவும் இருக்கின்றது.ஆனால் வயதாகும் பொழுது இளமை நீங்கி சுருக்கங்கள் தென்படத் தொடங்கிவிடுகிறது. சருமம் பொலிவற்று போக முக்கிய காரணம் அதை முறையாக பராமரிக்காமல் விடுவது தான்.தொடர்ந்து சருமத்தை பராமரித்து வந்தால் மட்டுமே வயதான பின்னரும் இளமை தோற்றத்துடன் வாழமுடியும். 30 வயதை எட்டியவர்கள் இனி சரும பராமரிப்பில் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும்.மிகுந்த கவனத்துடன் சருமத்தை பராமரிக்க வேண்டும்.சிலர் தங்கள் ஸ்கினிற்கு எந்த அழகு சாதன பொருள் செட் ஆகும் என்று … Read more

டாய்லெட் துர்நாற்றத்தை பொறுக்க முடியலையா? கற்பூரத்தை இப்படி யூஸ் பண்ணுங்க.. மணக்கும்!!

Can't stand the toilet smell? Use camphor like this.. It smells!!

குளியலறை மற்றும் கழிவறையை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டியது மிக முக்கியமான ஒன்றாகும்.கழிவறையில் தான் பாக்டீரியாக்கள் மற்றும் கிருமி தொற்றுகள் அதிகளவு பரவி காணப்படுகிறது.கழிவறைக்கு சென்று வந்த பின்னர் கை கால்களை சுத்தமாக கழுவ வேண்டியது எவ்வளவு முக்கியமோ அதேபோல் ஒவ்வொரு முறையும் கழிவறைக்கு சென்று வந்த பின்னர் அதை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டியது முக்கியம். கழிவறையில் அதிகளவு கிருமி தொற்றுகள் பரவி இருந்தால் கடுமையான துர்நாற்றத்திற்கு வழிவகுத்துவிடும்.இது வீட்டில் இருப்பவர்களுக்கு மட்டுமின்றி,வீட்டிற்கு வரும் விருந்தாளிகளுக்கும் … Read more

“கடலை மாவு + பச்சை மிளகாய்” இருந்தால்.. வீட்டில் இனி எலி நடமாட்டமே இருக்காது!!

If you have "Peanut Flour + Green Chili".. there will be no more rats in the house!!

வீட்டில் உள்ள எலிகளை கட்டுப்படுத்த முடியாமல் திணறுபவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள டிப்ஸ் ட்ரை பண்ணுங்கள்.நிச்சயம் வீட்டில் ஒரு எலி நடமாட்டம் கூட இருக்காது. தேவையான பொருட்கள்: 1)கோதுமை மாவு – மூன்று தேக்கரண்டி 2)கடலை மாவு – மூன்று தேக்கரண்டி 3)சலவைத் தூள் – ஒரு தேக்கரண்டி 4)பச்சை மிளகாய் – நான்கு 5)தண்ணீர் – சிறிதளவு செய்முறை விளக்கம்: ஸ்டெப் 01: ஒரு சிறிய கிண்ணத்தில் மூன்று தேக்கரண்டி கோதுமை மாவு சேர்த்துக் கொள்ள வேண்டும். … Read more