அரசியலில் அடிசறுக்கும் விஜய்.. 1 வருடம் தான் இதையே தாக்கு பிடிக்க முடியவில்லை!! கட்சி நிர்வாகிகளால் வந்த புதிய தலைவலி!!
TVK: தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் கட்சி ரீதியாக பல இன்னல்களை சந்தித்து வருவதாக தகல்வல்கள் வெளியாகியுள்ளது. விஜய் கட்சியை தொடங்கியது முதல் பல்வேறு விமர்சனங்களை முன் வைத்து வருகின்றனர். கட்சி கொடி எனத் தொடங்கி தற்பொழுது நடந்து முடிந்த அனைவருக்காமாக தலைவர் அம்பேத்கார் புத்தக வெளியீட்டு விழா முதல் அவர் மீது தொடர் கண்டனங்களை கூறுகின்றனர். குறிப்பாக விஜய் திமுக மற்றும் பாஜக இருவரையும் தனது எதிரி என கூறியதால் இவர்களின் ஒட்டு மொத்த … Read more