உப்பு அதிகம் சாப்பிடுபவர்களுக்கு கட்டாயம் கேன்சர் வரும்!! ஆராய்ச்சியில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்!!
Salt: உப்பை அதிகளவில் உபயோகிப்பதால் இரப்பை புற்றுநோய் உண்டாகும் என ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது. உப்பை அதிக அளவு எடுத்துக் கொண்டால் உடலில் மிகப்பெரிய விளைவுகளை சந்திக்க நேரிடும் என தற்போதைய ஆய்வறிக்கையில் தெரிவித்துள்ளனர். நாம் உணவில் உப்பு அதிக அளவில் எடுத்துக் கொள்வதால் ரத்த அழுத்தம் என தொடங்கி புற்றுநோய் வரை உண்டாகக்கூடும். இதன் உண்மை தன்மை குறித்து தற்பொழுது புற்றுநோய் குறித்த ஆய்வு ஒன்றில் வெளியிடப்பட்டுள்ளது. இதில் 4 லட்சத்திற்கும் மேற்பட்ட நபர்களை ஆய்வு செய்துள்ளனர். … Read more