தனிநபருக்கு சொந்தமான சொத்துக்களை அரசு கையகப்படுத்த முடியாது! உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு
தனி நபர்களுக்கு சொந்தமான அனைத்து சொத்துக்களையும் பொதுநலனுக்காக அரசு கையகப்படுத்த முடியாது என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இந்தியத் தலைமை நீதிபதி டி ஒய் சந்திரசூட் தலைமையிலான 9 நீதிபதிகள் கொண்ட உச்ச நீதிமன்ற அமர்வு, அரசியலமைப்பின் 39(பி) பிரிவின் கீழ் தனிநபருக்குச் சொந்தமான ஒவ்வொரு தனியார் சொத்துகளையும் பொதுநலனுக்காக என கையகப்படுத்த முடியாது அதற்கான உரிமை அரசுக்கு இல்லை என செவ்வாய்க்கிழமை அன்று தீர்ப்பளித்தது. அரசியலமைப்பு சட்டப்பிரிவு 39B இல் கூறியுள்ளது படி “தனியார் சொத்து ‘சமூகத்தின் … Read more