வன்னியர் வெள்ளாளர் என எப்படி வேண்டுமானாலும் பேசலாம் NO ஆக்ஷன்!! சாதிய கலவரத்தை தூண்டும் திமுக!!
ADMK DMK: சாதி கலவரத்தை தூண்டும் நோக்கில் பேசிய ஊடகவியாளர் ரவீந்திரன் துரைசாமி மீது எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காமல் உயர்நீதிமன்றம் முன்ஜாமீன் வழங்கியுள்ளது. ஒன் டிஜிட்டல் ஊடகம் ரவீந்திரன் துரைசாமி அதிமுக முன்னாள் தலைவர்களின் சாதியை சுட்டிக்காட்டி ஜாதி கலவரத்தை உண்டாக்கும் நோக்கில் கடந்த வருடம் நடைபெற்ற ஈரோடு இடைத்தேர்தல் குறித்து பேட்டியளித்திருந்தார். குறிப்பாக வெள்ளாள கவுண்டர் இருக்க வேண்டிய பூத்தில் காங்கிரஸ் முன்னிலையில் இருப்பதாகவும், வன்னியர் பூத்திலும் நூறு ஓட்டுக்கள் மட்டும் தான் முன்னணி … Read more