தவெக மாநாட்டின் சொதப்பல்!! யார் இந்த பெண் என்ன குரல்!!

The speech of the conference!! Who is this girl and what is her voice!!

தமிழக வெற்றி கழகத்தின் முதல் அரசியல் மாநாடு விழுப்புரம் விக்கிரவாண்டி வி. சாலையில் நேற்று நடைபெற்றது. இலட்சக்கணக்கான தொண்டர்கள் மற்றும் ரசிகர்கள் கலந்து கொண்ட இந்த மாநாட்டில் விஜய் தங்களது கொள்கைகளையும் கோட்பாடுகளையும் செயல் திட்டங்களையும் தெரிவித்தார். மேலும் அவர் கூறுகையில் இளைய சமுதாயம் திமுகவை ஏற்றுக் கொள்ளவில்லை. என்பது விஜய் மாநாட்டில் கலந்து கொண்ட இளைஞர்களின் வாயிலாக புரிந்து கொள்ள முடிகிறது. வாரிசு அரசியலை விரும்பாத இளைஞர்கள் தன்னெழுச்சியாக விஜய் மாநாட்டில் பங்கேற்று உளளனர். விஜய்யின் … Read more

தவெக – அதிமுகவுடன் கூட்டணி!! பவன் கல்யாண் பாணியை பின்பற்றும் விஜய்!!

Dhaveka - alliance with AIADMK!! Vijay following Pawan Kalyan's style!!

தென்னிந்திய திரையுலக  முன்னணி நடிகர்களில் ஒருவர்  பவன் கல்யாண். இவர் கடந்த 2024ஆம் ஆண்டு  ஜன சேனா என்ற தனது கட்சியை நிறுவினார்.  இந்த கட்சி 2019 ஆம் ஆண்டு இடதுசாரிகள் மற்றும் பகுஜன் சமாஜ் கட்சிகளுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டது. இந்த தேர்தலில் ஆந்திராவின் கசுவாக்க மற்றும் பிமாவரம் தொகுதியில் போட்டியிட்ட இவர் தோல்வியடைந்தார். அடுத்ததாக  ஆந்திராவில் 2024 சட்டமன்ற தேர்தலில் தெலுங்கு தேசம் கட்சியுடன் தனது ஜன சேனா கட்சியை கூட்டணி அமைத்தார். இந்த … Read more

யார் அந்த பாண்டிய மன்னன் ? மாநாட்டில் விஜய் சொன்ன குட்டி ஸ்டோரி!

Who is the Pandya king? A short story told by Vijay at the conference!

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல்  மாநில மாநாடு விக்கிரவாண்டி நேற்று பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதில் தவெக கட்சி தலைவர் விஜய் அவர்கள், கட்சியின் கொள்கை, கோட்பாடுகள், அரசியல் எதிர், கொள்கை எதிரி, கட்சியின் அரசியல் பாதை என்ன என்று பல கேள்விகளுக்கு  பதிலகிக்கும் விதமாக தெளிவான உரையை  பல லட்ச தொண்டர்கள் மத்தியில் மேடையில் பேசினார். நடிகர் விஜய் திரைப்பட இசை வெளியீடு விழாவில்  மேடையில்  பேசும் பொது தான் சொல்ல வந்த கருத்துக்களை குட்டி  கதைகளை … Read more

சூர்யா அரசியலுக்கு வா! நல்ல தலைவர்கள் தேவப்படுறாங்க!!

Come to Surya politics! Good leaders are needed!!

விஜய்க்கு போட்டியாக அரசியலுக்கு வரவிருக்கும்  திரை பிரபலம்!! வெளிப்படையாக  ரகசியத்தை உடைத்த- இயக்குனர். சூர்யாவின் அடுத்த படமான கங்குவா படத்தின் இசை வெளியீட்டு விழா, அக்டோபர் 26 தேதி சென்னையில் நடைபெற்து.  இந்த நிகழ்ச்சியில் கங்குவா திரைப்பட குழுவினர் மற்றும் RJ பாலாஜி, இயக்குனர்  போஸ் வெங்கட், கருணாஸ் போன்ற திரை பிரபலங்கள் கலந்து கொண்டார்கள். இந்த நிகழ்வில்  இயக்குனர்  போஸ் வெங்கட்  பேசுகையில், “தலைவன் ஐஏஎஸ், டாக்டராக  இருக்கலாம், தலைவன் எங்கிருந்து வேண்டுமானாலும் வரலாம்.ஆனால் தலைவனுடைய … Read more

கவின்-நயன்தாரா நடிக்கும் புதிய படம்!! இப்படியும் வைக்கலாமா டைட்டில்!!

Gavin-Nayanthara New Movie!! Can you put the title like this!!

கவினுக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார் இந்த படத்திற்கு இரண்டு வரிகளில் பெயர் வைக்கப்பட்டுள்ளது. இதில் கவின் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் மிகவும் பிரபலம் ஆனர். கவின் நடித்த சின்ன திரை நாடகம் பட்டிதொட்டி எல்லாம் நல்ல வரவேற்ப்பு பெற்றது. அவர் நடித்த சரவணன் மீனாட்சி நாடகம் செம ஹிட். அதில் அவர் வேட்டையன் கதாபாத்திரத்தில் நடித்து ஒட்டுமொத்த சின்னத்திரையுலகமும் திரும்பி பார்க்க செய்தார். இந்த தொடர் கிட்டதிட்ட 3 சீசன் எடுக்கப்பட்டது அதில் கவின் 2வது சீசன்னில் … Read more

ஜிப்மர் மருத்துவ மனையில் 80 காலி பணியிடங்கள் இன்று முதல் விண்ணபிக்கலாம்!!

Apply for 80 vacancies in Jipmar Hospital from today!!

ஜவஹர்லால் முதுகலை மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் (ஜிப்மர்), இந்த கல்வி நிறுவனத்தில் பேராசிரியர் மற்றும் உதவி பேராசிரியர் பணியிடங்களுக்கு புதுச்சேரி மற்றும் காரைக்கால் வளாகங்களுக்கு தகுதியானவர்கள் விண்ணப்பம் வரவேற்கப்படுகிறது. இதில் மொத்தம் 80 காலிப்பணியிடங்களுக்கு ஆன்லைன் மூலமாக இன்று முதல் விண்ணபிக்கலாம். புதுச்சேரி ஜிப்மரில் பல்வேறு மருத்துவ துறைகளில் பேராசிரியர் பதவிக்கு 26 இடங்களும், உதவி பேராசிரியர் பதவிக்கு 35 இடங்களும் நிரப்பப்படுகிறது. காரைக்கால் ஜிப்மரில் பேராசிரியர் பதவிக்கு 2 இடங்களும், உதவி பேராசிரியர் … Read more

முன்னாள் எம்.எல்.ஏ, காலமானார்!! அரசியல் தலைவர்கள் இரங்கல்!!

Former MLA passed away!! Condolences to political leaders!!

வேடசந்தூர் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ,  தண்டபாணி உடல்நலக்குறைவால் காலமானார். திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் தொகுதியில் 2006-ம் ஆண்டு காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு  வெற்றி பெற்றவர் எம் .தண்டபாணி (75). இவர், காங்கிரஸ் கட்சியின் இளைஞரணியில் தனது அரசியல்  பயணத்தை தொடங்கினார். 1996-ம் ஆண்டு ஒட்டன்சத்திரம் ஊராட்சி ஒன்றிய தலைவராக பதவி வகித்தார். 1998 ஆண்டு முதல் 2013 வரை திண்டுக்கல் மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவராக இருந்தார். 2006 முதல் 2011 வரை வேடசந்தூர் எம்.எல்.ஏ, வாக … Read more

பாஜகவின் சி டீம் தவெக!! விஜய் பேச்சு- பதிலடி கொடுத்த திமுக!!

BJP's C team is hot!! Vijay speech- DMK responded!!

தவெக மாநில மாநாடு  நேற்று  விக்கிரவாண்டியில் நடைபெற்றது.  அப்போது மாநாட்டில் பேசிய  தவெக தலைவர் விஜய்,   திராவிட மாடல் -னு சொல்லிக்கிட்டு தந்தை பெரியார், அண்ணாவின் பெயரை வைத்து  தமிழ்நாட்டை சொரண்டி கொல்லையாடிக்கற குடும்ப சுயநல  கூட்டம் தான் நம்மளோட  அடுத்த அரசியல் முதல் எதிரி, என்று பேசி இருந்தார் விஜய். இந்த நிலையில் இன்று செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய திமுக அமைச்சர் ரகுபதி, விஜய் பேச்சுக்கு பதில் அளிக்கும் வகையில் பேசியிருந்தார். அதில்  திராவிட மாடல் கொள்கைகளை தமிழக … Read more

நம்மளோட அரசியல் முதல் எதிரி இவங்கதான் ! திமுகவை நேரடியாக டார்கெட் செய்த விஜய்!

They are our first political enemy! Vijay directly targeted DMK!

நடிகர் விஜய்-இன் தமிழக வெற்றிக் கழகம் முதல் மாநில மாநாடு, விக்கிரவாண்டி, வி-சாலை -யில்  நேற்று நடைபெற்றது. விஜய் அரசியலுக்கு வந்தால் அவரது கொள்ளை, கோட்பாட்டுகள் என்ன?, அவரது கட்சியின் கொள்கை தலைவர்கள் யார்?, அவர் கையில் எடுக்கும் அரசியல் நோக்கம் என்ன?  என்ற கேள்விகளுக்கு பதிலளிக்கும் விதமாக , தவெக தலைவர் விஜய், அனல் பறக்க நேற்றைய மாநாட்டில் பேசியிருந்தார். மாநாட்டில்  அவர் பேசியதாவது, “திராவிட மாடல் -னு சொல்லிக்கிட்டு தந்தை பெரியார், அண்ணாவின் பெயரை வைத்து … Read more

புயல் பதிப்பில் இதுவரை 126 பேர் பலி!! தொடர் மீட்ப்புபணி மேலும் அதிகரிக்கும்!!

126 people have died in the storm version so far!! Continued recovery will increase!!

தென்கிழக்கு ஆசிய நாடான பிலிப்பைன்ஸ்ன் வடமேற்கு பகுதியான படாங்காஸ் மாகாணத்தை, “டிராமி” புயல் தாக்கியது அதன் பாதிப்பாக கனமழை, வெள்ளப்பெருக்கு, மற்றும் நிலசரிவு ஆகியவைகளில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை தற்போது வரை 126 ஆக அதிகரித்துள்ளது. இதற்கிடையே, வெள்ளம் சூழ்ந்த பகுதியில் பலர் சிக்கி இருப்பதாக தகவல் வெளியானது. அவர்களை படகுகள் வாயிலாக மீட்புக் குழுவினர் பத்திரமாக மீட்டனர். மேலும் இன்னும் அங்கு கனமழை நீடிப்பதால் ஆங்காங்கே நிலசரிவு ஏற்பட்டுள்ளது. அங்கு பலர் சக்திக்கு அடியில் மற்றும் … Read more