கடலூரில் சவால் விட்ட முதல்வர்!
ஸ்விட்ச் போட்டா உடனே அனைத்தும் சரியாகிவிடுமா ரிமோட் பட்டனை அழுத்தினால் உடனே எல்லாம் சரியாகி விடுமா என்ன? மின்சாரம் மிகவும் ஆபத்தானது அனைத்து உயிரும் மிகவும் முக்கியமானது ஒவ்வொன்றாகத் தான் சரி செய்ய இயலும் நீங்கள் வேண்டுமானால் ஒரு கம்பத்தை தூக்கி நிறுத்திப் பாருங்கள் அப்போது தெரியும் எவ்வளவு நேரம் ஆகும் என்று உழைத்தால்தான் அந்த உழைப்பின் அருமை தெரியும். கம்பத்தை தூக்கி நிறுத்திவிட்டால் அனைத்தும் சரியாகிவிடுமா மரக்கிளைகள் விழுந்து கிடைக்கின்றது அதனை சரியாக அப்புறப்படுத்தாமல் இருந்தால் … Read more