அந்த இரு நடிகர்களை பற்றி தெரியுமா! ஸ்டாலின் கூறிய சுவாரஸ்யமான தகவல்!
அதிமுகவின் அமைச்சர்கள் செல்லூர் ராஜூ ஆர் பி உதயகுமார் அவர்களும் தங்களுடைய துறையில் என்னென்ன சாதனைகள் புரிந்தவர்கள் என்று கேட்டால் யாருக்கும் தெரியாது. ஆனால் என்னென்ன நகைச்சுவை செய்தார்கள் என்று கேட்டால், இன்று புதிதாக என்ன தத்துவங்கள் சொன்னார்கள் என்று கேட்டால், மக்கள் அனைவரும் பட்டியலிட்டு கூறி விடுவார்கள். வைகை ஆற்று தண்ணீரை தர்மாகோல் கொண்டு மூடியது, முதல் நமக்கெல்லாம் கொரோனா வராது என்று கூறியது வரை அனைத்தையும் காமெடி சேனல் போல் நடத்திக்கொண்டிருக்கிறார் செல்லூர் ராஜு. … Read more