கங்குவா திரைப்படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ… சூரியாவுக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறிய படக்குழு!!

கங்குவா திரைப்படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ... சூரியாவுக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறிய படக்குழு!!

கங்குவா திரைப்படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ… சூரியாவுக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறிய படக்குழு!!   கங்குவா திரைப்படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோவை வெளியிட்டு நடிகர் சூரியா அவர்களுக்கு கங்குவா படக்குழு பிறந்தநாள் வாழ்த்து கூறியுள்ளது.   எதற்கும் துணிந்தவன் திரைப்படத்திற்கு பிறகு நடிகர் சூரியா தற்பொழுது கங்குவா திரைப்படத்தில் நடித்து வருகிறார். கங்குவா திரைப்படத்தை இயக்குநர் சிறுத்தை சிவா இயக்குகிறார். நடிகை திஷா பட்டாணி கதாநாயகியாக நடிக்கிறார். மேலும் நடிகர்கள்  யோகிபாபு, ஜகபதி பாபு, கோவை சரளா, ஆனந்தராஜ் மற்றும் … Read more

வேலை தேடுபவர்களுக்கு டுவிட்டர் ஹயரிங்! லிங்கிடுஇன் செயலிக்கு போட்டியாக களத்தில் இறங்கிய டுவிட்டர்!!

வேலை தேடுபவர்களுக்கு டுவிட்டர் ஹயரிங்! லிங்கிடுஇன் செயலிக்கு போட்டியாக களத்தில் இறங்கிய டுவிட்டர்!!

வேலை தேடுபவர்களுக்கு டுவிட்டர் ஹயரிங்! லிங்கிடுஇன் செயலிக்கு போட்டியாக களத்தில் இறங்கிய டுவிட்டர்!!   பலருக்கும் பலவிதமான வேலைகளை வழங்கும் நிறுவனங்களில் முன்னணி நிறுவனமாக இருக்கும் லிங்கிடுஇன் நிறுவனத்திற்கு போட்டியாக தற்போது டுவிட்டர் நிறுவனம் டுவிட்டர் ஹயரிங் என்னும் புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தவுள்ளது.   வேலை வாய்ப்புகள் குறித்த தகவல்களை அறிந்து கொள்ள நாக்குரி, இன்டீட், ஷைன், டைம்ஸ் நியு ஜாப், ஹைர் மீ, வொர்க் இந்தியா போல பல நிறுவனங்கள் உள்ளது. இந்த நிறுவனங்களுக்கு இடையில் … Read more

பும்ரா, ராகுல், பண்ட் ஆகியோரின் உடல் தகுதி என்ன..? பிசிசிஐ முக்கிய அறிவிப்பை வெளியிட்டது!!

பும்ரா, ராகுல், பண்ட் ஆகியோரின் உடல் தகுதி என்ன..? பிசிசிஐ முக்கிய அறிவிப்பை வெளியிட்டது!!

பும்ரா, ராகுல், பண்ட் ஆகியோரின் உடல் தகுதி என்ன..? பிசிசிஐ முக்கிய அறிவிப்பை வெளியிட்டது!!   இந்திய கிரிக்கெட் அணியில் தற்போது காயம் காரணமாக விலகி இருக்கும் ஜஸ்பிரித் பும்ரா, கேஎல் ராகுல், ரிஷப் பண்ட் ஆகியோரின் உடல்தகுதி அதாவது ஃபிட்னஸ் குறித்து முக்கிய தகவலை பிசிசிஐ வெளியிட்டுள்ளது.   சர்வதேச கிரிக்கெட் போட்டிகளான டெஸ்ட், ஒருநாள், டி20 போட்டிகளான அனைத்து விதமான போட்டிகளிலும் ஆதிக்கம் செய்து வருகின்றது. ஆனால் இந்திய அணியால் கடைசி 10 வருடங்களில் … Read more

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை காவாலா பட்டுக்கு ஆட்டம்… நன்றி தெரிவித்து பதிவிட்ட நடிகை தமன்னா!!

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை காவாலா பட்டுக்கு ஆட்டம்... நன்றி தெரிவித்து பதிவிட்ட நடிகை தமன்னா!!

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை காவாலா பட்டுக்கு ஆட்டம்… நன்றி தெரிவித்து பதிவிட்ட நடிகை தமன்னா!!   காவாலா பாடலுக்கு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை வைப் செய்து நடனம் ஆடி வரும் இந்நிலையில் நடிகை தமன்னா அவர்கள் நன்றி தெரிவித்து டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.   இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் மற்றும் பலர் நடிப்பில் ஜெயிலர் திரைப்படம் உருவாகி உள்ளது. இந்த திரைப்படம் ஆகஸ்டு மாதம் 10ம் தேதி வெளியாகவுள்ளது. இந்நிலையில் ஜெயிலர் … Read more

தோனி தமிழ் மொழியில் முதல் படம் தயாரிக்க இதுமட்டும் தான் காரணம்!! செய்தியாளர்கள் சந்திப்பில் படக்குழு பேட்டி!!

தோனி தமிழ் மொழியில் முதல் படம் தயாரிக்க இதுமட்டும் தான் காரணம்!! செய்தியாளர்கள் சந்திப்பில் படக்குழு பேட்டி!!

தோனி தமிழ் மொழியில் முதல் படம் தயாரிக்க இதுமட்டும் தான் காரணம்!! செய்தியாளர்கள் சந்திப்பில் படக்குழு பேட்டி!!   இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும் முன்னாள் இந்திய கிரிக்கெட் அணியின் வீரருமான எம்.எஸ் தோனி அவர்கள் தயாரிக்கும் முதல் படத்தை தமிழ் மொழியில் பண்ண இது தான் காரணம் என்று படக்குழு பேட்டி அளித்துள்ளது.   ரமேஷ் தமிழ்மணி இயக்கத்தில் உருவாகியுள்ள எல்.ஜி.எம் அதாவது லெட்ஸ் கெட் மேரியிட்(Lets Get’s Married) திரைப்படத்தில் நடிகர் ஹரிஷ் … Read more

36 கிலோ மீட்டர் இங்கிலீஷ் கால்வாய்! நீச்சலடித்து கடந்து தேனி மாணவர் உலக சாதனை!!

36 கிலோ மீட்டர் இங்கிலீஷ் கால்வாய்! நீச்சலடித்து கடந்து தேனி மாணவர் உலக சாதனை!!

36 கிலோ மீட்டர் இங்கிலீஷ் கால்வாய்! நீச்சலடித்து கடந்து தேனி மாணவர் உலக சாதனை!!   தேனியை சேர்ந்த மாணவன் ஒருவர் 36 கிலோ மீட்டர் தூரம் உள்ள இங்கிலீஷ் கால்வாயை நீச்சலடித்து கடந்து உலக சாதனை படைத்துள்ளார்.   தேனி மாவட்டத்தை சேர்ந்தவர் 10ம் வகுப்பு படித்து வரும் சினேகன் என்ற மாணவன் கடந்த 2015ம் ஆண்டு முதல் நீச்சல் பயிற்சியாளர் விஜயகுமார் என்பவரிடம் நீச்சல் பயிற்சி பெற்று வருகிறார். இதையடுத்து இங்கிலாந்து நாட்டின் இங்கிலீஷ் … Read more

பேட்டி எடுப்பதாக கூறி ஹோட்டலில் பாலியல் வன்கொடுமை!! பிரபல நடிகைக்கு ஏற்பட்ட சோகம்!! 

பேட்டி எடுப்பதாக கூறி ஹோட்டலில் பாலியல் வன்கொடுமை!! பிரபல நடிகைக்கு ஏற்பட்ட சோகம்!! 

பேட்டி எடுப்பதாக கூறி ஹோட்டலில் பாலியல் வன்கொடுமை!! பிரபல நடிகைக்கு ஏற்பட்ட சோகம்!!   நேர்காணல் அதாவது பேட்டி எடுப்பதாக கூறி பிரபல நடிகை ஒருவரை ஹோட்டலில் வைத்து பாலியல் வன்கொடுமை செய்து தலைமறைவான இண்ஸ்டாகிராம் நண்பரை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.   ஹரியானா மாநிலத்தின் குர்கிராம் பகுதியை சேர்ந்த 24 வயதான போஜ்புரி நடிகை தற்பொழுது டெல்லியில் வசித்து வருகிறார். இந்த நடிகையை சமூக வலைதளப் பக்கங்களில் லட்சக் கணக்கானோர் பின்தொடர்ந்து வருகின்றனர். இந்த … Read more

இந்தியா அரசி ஏற்றுமதிக்கு தடை விதித்தது! விலை உயரும் அபாயம் இருப்பதால் மக்கள் அதிர்ச்சி!!

இந்தியா அரசி ஏற்றுமதிக்கு தடை விதித்தது! விலை உயரும் அபாயம் இருப்பதால் மக்கள் அதிர்ச்சி!!

இந்தியா அரசி ஏற்றுமதிக்கு தடை விதித்தது! விலை உயரும் அபாயம் இருப்பதால் மக்கள் அதிர்ச்சி!!   அரசி ஏற்றுமதி செய்வதற்கு இந்தியா தடை விதித்துள்ளதால் உலக அளவில் அரிசியின் விலை உயரும் அபாயம் எழுந்துள்ளது. இதனால் மக்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.   உக்ரைன் நாட்டில் உள்ள துறைமுகங்கள் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதல் உலகளவில் உள்ள விநியோகம் குறித்த கவலையை எழுப்பியுள்ளது. இதனால் சில தினங்களாக கோதுமையின் விலை 10 சதவீதத்திற்கும் அதிகமாக உயர்ந்துள்ளது. … Read more

மணிப்பூர் பாலியல் சம்பவம்! 4 பேருக்கு 11 நாள் போலீஸ் காவல்! நீதிமன்றம் தீர்ப்பு!!

மணிப்பூர் பாலியல் சம்பவம்! 4 பேருக்கு 11 நாள் போலீஸ் காவல்! நீதிமன்றம் தீர்ப்பு!!

மணிப்பூர் பாலியல் சம்பவம்! 4 பேருக்கு 11 நாள் போலீஸ் காவல்! நீதிமன்றம் தீர்ப்பு!!   மணிப்பூரில் பழங்குடியின பெண்களை நிர்வாணமாக அழைத்து சென்று பாலியல் வன்கொடுமை செய்த நான்கு பேருக்கு 11 நாள் போலீஸ் காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.   வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் கடந்த மே மாதம் 4ம் தேதி கூகி சமூகத்தை சேர்ந்த இரண்டு பெண்களை மெய்டி சமூகத்தை சேர்ந்தவர்கள் நிர்வாணப்படுத்தி சாலையில் அழைத்து சென்றனர். மேலும் அந்த பெண்களை … Read more