இந்த வங்கி கணக்குகள் எல்லாம் முடக்கப்படும்!! எச்சரிக்கை விடுத்த ரிசர்வ் வங்கி!!
Reserve Bank: செயல்பாட்டில் இல்லாத வங்கி கணக்குகளை ரீ ஆக்டிவேட் செய்ய ரிசர்வ் வங்கி அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறது. இந்தியாவில் ரிசர்வ் வங்கி வங்கி முதலீட்டாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. குறிப்பாக சமீப காலமாக தொலைபேசி அழைப்புகள் மூலம் சைபர் கிரைம் மோசடி குறித்து எச்சரிக்கை மத்திய தொலை தொடர்பு துறை எச்சரிக்கை விடுத்து வருகிறது. 2025 ஆம் ஆண்டு பத்தாண்டு வருகையை முன்னிட்டு புதிய நடவடிக்கை எடுத்துள்ளது. அதாவது மூன்று … Read more