குடித்து கெட்டுப் போன லிவரை மீண்டும் புதுப்பிக்க 10 ரூபாய் செலவு செய்தால் போதும்!!

குடித்து கெட்டுப் போன லிவரை மீண்டும் புதுப்பிக்க 10 ரூபாய் செலவு செய்தால் போதும்!!

குடித்து கெட்டுப் போன லிவரை மீண்டும் புதுப்பிக்க 10 ரூபாய் செலவு செய்தால் போதும்!!   உடலுக்கு பல நன்மைகளை கொடுக்கக் கூடிய பீர்க்கங்காயை எவ்வாறு சாப்பிடுவது எப்படி செய்து சாப்பிடுவது இதனால் என்ன நன்மைகள் என்று இந்த பதிவில் காணலாம்.   இந்த பீர்க்கங்காயை வாரத்திற்கு ஒரு முறையாவது நம் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். நார்ச்சத்து அதிகமாகவும் கலோரிகள் குறைவாகவும் இந்த பீர்க்கங்காயில் உள்ளது.   * உடலுக்கு ஆரோக்கியத்தை தரக்கூடிய பல நல்ல … Read more

உடலில் உள்ள கொழுப்பு கட்டிகள் கரைய இதை மட்டும் தடவுங்கள்

உடலில் உள்ள கொழுப்பு கட்டிகள் கரைய இதை மட்டும் தடவுங்கள்

உடலில் உள்ள கொழுப்பு கட்டிகள் கரைய இதை மட்டும் தடவுங்கள்!! லிப்போமா என்று அழைக்கப்படும் கொழுப்புக் கட்டிகளால் நாம் வேதனை அனுபவித்து வருவோம். அவ்வாறு வேதனை தரக்கூடிய இந்த கொழுப்புக் கட்டிகளை குணப்படுத்த என்ன மருந்து செய்ய வேண்டும் எவ்வாறு அதை பயன்படுத்த வேண்டும் என்று இந்த பதிவில் காணலாம்.   லிப்போமா(Lipoma) எனப்படும் கொழுப்புக் கட்டிகள் கைப் பகுதி, கழுத்துப் பகுதி, மார்புப் பகுதி, முதுகுப் பகுதி என உடலில் இந்த கொழுப்புக் கட்டிகள் தோன்றும். … Read more

திகார் சிறையை முழுவதும் வலையால் மூடிய காவல் துறை!! ஏன் எதற்கு என்று தெரியுமா?

The police department has covered the entire Tihar jail with a net!! Do you know why?

திகார் சிறையை முழுவதும் வலையால் மூடிய காவல் துறை!! ஏன் எதற்கு என்று தெரியுமா? டெல்லியில் உள்ள திகார் சிறையை காவல் துறையினர் முழுவதுமாக வலையை வைத்து மூடி பாதுகாப்பை அதிகரித்துள்ளனர். டெல்லியில் இருக்கும் திகார் சிறைக்கு வெளியில் இருந்து சுவர்களைத் தாண்டி செல்போன்கள் வீசப்படுகின்றது. இதை தடுக்க காவல் துறையினர் சிறையை முழுவதும் சுற்றி வலையால் மூடியுள்ளனர். டெல்லியில் திகார் சிறையில் பல முக்கியமான குற்றவாளிகள் தண்டனை பெற்று வருகின்றனர். இருந்தும் சில நாட்களாக சிறைக்குள் … Read more

25 நாட்களில் எடுக்கப்பட்ட திரைப்படம்!! நாயகனாக கலக்கப் போவது யாரு நவீன் அறிமுகம்!!

Film made in 25 days!! Yaru Naveen who is going to mix as the hero!!

25 நாட்களில் எடுக்கப்பட்ட திரைப்படம்!! நாயகனாக கலக்கப் போவது யாரு நவீன் அறிமுகம்!! விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியின் மூலமாக பிரபலமடைந்த நவீன் கதாநாயகனாக திரைப்படம் ஒன்றில் நடித்துள்ளார். காட்டேஜ் என்று பெயர் வைக்கப்பட்டுள்ள திரைப்படத்தில் நாயகனாக நடித்துள்ள நவீன் சினிமா துறையில் நுழைந்துள்ளார். இவர் ஏற்கனவே விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பாவம் கணேசன் தொலைக்காட்சி தொடரில் நாயகனாக நடித்து மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றார். இதையடுத்து இவர் சினிமா துறையில் … Read more

இனிமேல் யூடியூபில் விளம்பரத்தை ஸ்கிப் செய்ய முடியாது!! அதிரடியாக அறிவித்த யூடியூப் நிறுவனம்!!

You can no longer skip ads on YouTube!! The YouTube company announced in action!!

இனிமேல் யூடியூபில் விளம்பரத்தை ஸ்கிப் செய்ய முடியாது!! அதிரடியாக அறிவித்த யூடியூப் நிறுவனம்!! தொலைக்காட்சியில் யூடியூப் பார்ப்பவர்களுக்கு அந்த நிறுவனம் அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளது. அதாவது இனிமேல் யூடியூப் வலைதளத்தை தொலைக்காட்சியில் பார்க்கும் பொழுது விளம்பரத்தை ஸ்கிப் செய்ய முடியாது என்று யூடியூப் நிறுவனம் அறிவித்துள்ளது. இன்றைய காலகட்டத்தில் யூடியூப் நிறுவனம் அதனுடைய பயனர்களுக்கு யூடியூப் செயலியில் பல்வேறு விதமான வசதிகளை வழங்கி வருகின்றது. அவர்களுக்கு மட்டுமில்லாமல் யூடியூப் கிரியேட்டர்ஸ்க்கும் பல வசதிகளை செய்து தருகின்றது. இதையடுத்து … Read more

ஐபிஎல் வரலாற்றில் இரு அணி வீரர்களும் சதம் அடித்து புதிய சாதனை!! 

A new record in the history of IPL by the players of both teams scoring a century!!

ஐபிஎல் வரலாற்றில் இரு அணி வீரர்களும் சதம் அடித்து புதிய சாதனை!! நேற்று அதாவது மே 18ம் தேதி நடைபெற்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையேயான போட்டியில் ஐபிஎல் வரலாற்றில் புதிய சாதனை படைக்கப்பட்டுள்ளது. நேற்று ஹைதராபாத்தில்  நடைபெற்ற போட்டியில் டாஸ் வென்று ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து முதலில் பேட் செய்த ஹைதராபாத் அணி 5 விக்கெட் இழப்பிற்கு 186 ரன்கள் சேர்த்தது. இதில் … Read more

திருநங்கைகளுக்கான முக்கிய அறிவிப்பு!! இனி இவ்வாறு செய்தால் லாக்கப் தான்!!

Important Notice for Transgenders!! If you do this, you will be locked out!!

திருநங்கைகளுக்கான முக்கிய அறிவிப்பு!! இனி இவ்வாறு செய்தால் லாக்கப் தான்!! ஆந்திர மாநிலத்தில் திருநங்கைகளுக்கு என புகார் எண் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி திருநங்கைகளை யாராவது கேலி, கிண்டல் சொய்தாலோ அல்லது திருநங்கைகளை துன்புறுத்துவது, அவர்களை மனரீதியாக துன்புறுத்துவது போன்ற செயல்களை செய்தால் இந்த எண்ணிற்கு அழைத்து புகார் தெரிவிக்கலாம். கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. ஆந்திர மாநிலம் குண்டூரில் உள்ள சி.ஐ.டி அலுவலகத்தில் திருநங்கைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்க சிறப்புத் தனிப்பிரிவு தொடங்கப்பட்டுள்ளது. … Read more

புதிதாக கட்டப்பட்ட நாடாளுமன்ற கட்டிடத்தை திறந்து வைக்க பிரதமர் மோடிக்கு அழைப்பு!!

புதிதாக கட்டப்பட்ட நாடாளுமன்ற கட்டிடத்தை திறந்து வைக்க பிரதமர் மோடிக்கு அழைப்பு!!

புதிதாக கட்டப்பட்ட நாடாளுமன்ற கட்டிடத்தை திறந்து வைக்க பிரதமர் மோடிக்கு அழைப்பு!! மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, பிரதமர் நரேந்திர மோடியை இன்று சந்தித்து புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை திறந்து வைக்க அழைப்பு விடுத்தார். புதிய நாடாளுமன்றக் கட்டிடத்தின் கட்டுமானம் தற்போது நிறைவடைந்துள்ளது, மேலும் புதிய கட்டிடம் தன்னம்பிக்கை இந்தியா (ஆத்மநிர்பர் பாரத்) என்ற உணர்வைக் குறிக்கிறது. தற்போதைய பாராளுமன்ற கட்டிடம் 1927 இல் கட்டி முடிக்கப்பட்டு 100 ஆண்டுகள் நிறைவடைய உள்ளது. இந்த கட்டிடத்தில் தற்போதைய … Read more

பிரம்மாண்டமாக நடக்க இருக்கும் பதவியேற்பு விழா! 6 மாநில முதல்வர்களுக்கு அழைப்பு!!

பிரம்மாண்டமாக நடக்க இருக்கும் பதவியேற்பு விழா! 6 மாநில முதல்வர்களுக்கு அழைப்பு!!

பிரம்மாண்டமாக நடக்க இருக்கும் பதவியேற்பு விழா! 6 மாநில முதல்வர்களுக்கு அழைப்பு! பலத்த எதிர்பார்ப்பிற்கு மத்தியில் நாளை அதாவது மே 20ம் தேதி கர்நாடக மாநிலத்தின் முதலமைச்சர் பதவியேற்பு விழா நடக்கவுள்ளது. இந்த பதவியேற்பு விழாவை பிரம்மாண்டமாக நடத்த காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது. கர்நாடக மாநிலம் சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி தனிப் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றது. இதையடுத்து காங்கிரஸ் கட்சியின் முதலமைச்சர் வேட்பாளர் யார் என்பதில் சித்தராமையா அவர்களுக்கும் டி கே சிவக்குமார் அவர்களுக்கும் கடும் போட்டி … Read more

பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியானது! சென்ற ஆண்டை விட தேர்ச்சி விகிதம் அதிகம்!!

பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியானது! சென்ற ஆண்டை விட தேர்ச்சி விகிதம் அதிகம்!!

பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியானது! சென்ற ஆண்டை விட தேர்ச்சி விகிதம் அதிகம்! தமிழகத்தில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட எஸ்.எஸ்.எல்.சி எனப்படும் பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று காலை வெளியானது. பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகளை தேர்வுத் துறை இயக்குநர் சேதுராம் வர்மா வெளியிட்டார். கடந்த ஏப்ரல் மாதம் 6ம் தேதி தொடங்கிய பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் ஏப்ரல் மாதம் 20ம் தேதி முடிந்தது. தமிழகம், புதுவை என இரண்டு மாநிலங்களை சேர்த்து 9.2 … Read more