25 வருடங்களுக்கு பிறகு மீண்டும் ஹிந்தியில் நடிக்கும் ஜோதிகா!! கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!!

After 25 years, Jyothika is back in Hindi!! Fans in celebration!!

25 வருடங்களுக்கு பிறகு மீண்டும் ஹிந்தியில் நடிக்கும் ஜோதிகா!! கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!! நடிகை ஜோதிகா அவர்கள் அடுத்தாக நடிக்கவிருக்கும் திரைப்படம் குறித்து முக்கிய தகவல் வெளியாகியுள்ளது. நடிகை ஜோதிகா அவர்கள் 25 ஆண்டுகளுக்கு பிறகு ஹிந்தியில் மீண்டும் நடிக்கப் போகிறார். 1998ம் ஆண்டு ஹிந்தியில் வெளியான டோலி சாஜ கே ரக்னா திரைப்படம் மூலமாக சினிமா துறையில் நடிகையாக அறிமுகமானவர் நடிகை ஜோதிகா. அந்த திரைப்படத்திற்கு பிறகு இவர் தமிழ், தெலுங்கு, கன்னனடம், மலையாளம் ஆகிய நான்கு … Read more

தங்கம் வென்ற சிங்கப்பூர் கிரிக்கெட் அணி!! வாழ்த்துக்கள் தெரிவிக்கும் ரசிகர்கள்!!

Singapore cricket team won the gold!! Congratulations fans!!

தங்கம் வென்ற சிங்கப்பூர் கிரிக்கெட் அணி!! வாழ்த்துக்கள் தெரிவிக்கும் ரசிகர்கள்!! கம்போடியா நாட்டில் 32வது தென்கிழக்காசிய விளையாட்டு போட்டிகள் நடந்து வருகின்றது. இதில் சிக்சஸ் போட்டி பிரிவில் சிங்கப்பூர் ஆண்கள் கிரிக்கெட் அணி தங்கம் வென்று சாதனை படைத்துள்ளது. இதையடுத்து ரசிகர்கள் பலரும் தங்கம் வென்ற சிங்கப்பூர் கிரிக்கெட் அணிக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர். சிக்சஸ் என்ற போட்டிப் பிரிவில் ஒரு அணிக்கு 6 பேர், 6 ஓவர்கள் கொண்ட போட்டியை விளையாடுவது சிக்சஸ் என்று அழைக்கப்படுகிறது. … Read more

கள்ளக்குறிச்சி தனியார் பள்ளி மாணவி தற்கொலை விவகாரம்!! குற்றப் பத்திரிகையை தாக்கல் செய்தது சிபிசிஐடி!!

Kallakurichi private school student suicide issue!! CBCID filed crime report!!

கள்ளக்குறிச்சி தனியார் பள்ளி மாணவி தற்கொலை விவகாரம்!! குற்றப் பத்திரிகையை தாக்கல் செய்தது சிபிசிஐடி!! கடந்த ஆண்டு கள்ளக்குறிச்சியில் தனியார் பள்ளி மாணவி பள்ளி வளாகத்தில் சடலமாக மீட்கப்பட்ட வழக்கில் விசாரணையை முடித்த சிபிசிஐடி காவல்துறையினர் குற்றப் பத்திரிக்கையை தாக்கல் செய்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கனியாமூரில் உள்ள தனியார் பள்ளியில் படித்து வந்த ஸ்ரீமதி என்ற மாணவி பள்ளி வளாகத்தில் கடந்த ஆண்டு ஜூலை மாதம் 13ம் தேதி சடலமாக மீட்கப்பட்டார். இந்த சம்பவம் கள்ளக்குறிச்சி மட்டுமில்லாமல் … Read more

முன்னாள் குடியரசு தலைவருடன் மத்திய பாதுகாப்புதுறை அமைச்சர் சந்திப்பு!! சந்திப்பிற்கு காரணம் இதுவா??

Union Defense Minister meeting with former President!! Is this the reason for the meeting??

முன்னாள் குடியரசு தலைவருடன் மத்திய பாதுகாப்புதுறை அமைச்சர் சந்திப்பு!! சந்திப்பிற்கு காரணம் இதுவா?? மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அவர்கள் முன்னாள் குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல் அவர்களை சந்தித்துள்ளார். இந்த சந்திப்பிற்கான காரணத்தை மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அவர்கள் அவருடயை டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். புனேவில் முன்னாள் குடியரசு தலைவர் பிரதீபா பாட்டீல் அவர்களின் வீட்டில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அவர்கள் சந்தித்துள்ளார். இந்த சந்திப்பில் மத்திய பாதுகாப்புத்துறை … Read more

சென்னை – பெங்களூரு டபுள் டக்கர் ரயில் தடம் புரண்டது!! மீட்பு பணிகள் தீவிரம்!!

Chennai-Bengaluru double tucker train derails!! Rescue operations are intense!!

சென்னை – பெங்களூரு டபுள் டக்கர் ரயில் தடம் புரண்டது!! மீட்பு பணிகள் தீவிரம்!! சென்னையிலிருந்து பெங்களூரு செல்லும் டபுள் டக்கர் ரயில் குப்பம் அருகே தடம் புரண்டது. நல்வாய்ப்பாக  விபத்துக்கள் எதுவும் நிகழவில்லை. இதையடுத்து மீட்பு பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றது. சென்னையிலிருந்து பெங்களூரு வரை செல்லும் டபுள்டக்கர் ரயில்(22625) இன்று காலை 7.25 மணிக்கு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து கிளம்பியது. இதையடுத்து குப்பம் ரயில் நிலையத்தை கடந்து பங்காருப்பேட்டையை நோக்கி சென்று கொண்டிருந்த … Read more

என்னை 10 ஆண்டுகள் ஜெயிலில் அடைக்கத் திட்டம்! முன்னாள் பிரதமர் டுவீட்!!

என்னை 10 ஆண்டுகள் ஜெயிலில் அடைக்கத் திட்டம்! முன்னாள் பிரதமர் டுவீட்!!

என்னை 10 ஆண்டுகள் ஜெயிலில் அடைக்கத் திட்டம்! முன்னாள் பிரதமர் டுவீட்! பாகிஸ்தான் நாட்டின் முன்னாள் பிரதமரும் தெக்ரீக்-இ-இன்சாப் கட்சித் தலைவருமான இம்ரான் கான் அவர்கள் பாகிஸ்தான் ராணுவம் தன்னை 10 ஆண்டுகள் ஜெயிலில் அடைக்கத் திட்டம் தீட்டுவதாக டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். அல்-காதிர் அறக்கட்டளை உழல் வழக்கில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் அவர்கள் கைது செய்யப்பட்டார். இது தொடர்பாக பாகிஸ்தான் நாட்டில் கலவரங்கள் வெடித்தது. இதையடுத்து ஜாமீனில் வெளி … Read more

ராமர் கோயிலுக்கு 10 லட்சம் நன்கொடை அளித்த பிரபாஸ்! ஆதிபுருஷ் திரைப்படம் வெற்றி பெற சிறப்பு பூஜை!!

ராமர் கோயிலுக்கு 10 லட்சம் நன்கொடை அளித்த பிரபாஸ்! ஆதிபுருஷ் திரைப்படம் வெற்றி பெற சிறப்பு பூஜை!!

ராமர் கோயிலுக்கு 10 லட்சம் நன்கொடை அளித்த பிரபாஸ்! ஆதிபுருஷ் திரைப்படம் வெற்றி பெற சிறப்பு பூஜை! தெலுங்கானா மாநிலத்தில் உள்ள இராமர் கோயிலுக்கு நடிகர் பிரபாஸ் அவர்கள் 10 லட்சம் ரூபாய் நன்கொடை வழங்கியுள்ளார். மேலும் ஆதிபுருஷ் திரைப்படம் வெற்றி பெற வேண்டும் என்று சிறப்பு பூஜையும் போடப்பட்டுள்ளது. இயக்குநர் ஓம் ராவத் அவர்கள் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ஆதிபுருஷ். இந்த திரைப்படம் இராமாயணக் கதையை மையமாக வைத்து 3டி தொழில் நுட்பத்தில் எடுக்கப்பட்டு … Read more

கடற்கரையில் பேனா சின்னம்! எதிர்ப்பு தெரிவித்து மனு அளித்த முன்னாள் அமைச்சர்!!

கடற்கரையில் பேனா சின்னம்! எதிர்ப்பு தெரிவித்து மனு அளித்த முன்னாள் அமைச்சர்!!

கடற்கரையில் பேனா சின்னம்! எதிர்ப்பு தெரிவித்து மனு அளித்த முன்னாள் அமைச்சர்! முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி அவர்களின் நினைவிடத்தில் பேனா சின்னத்தை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அவர்கள் நீதிமன்றத்தில் மனு அளித்துள்ளார். மெரினா கடற்கரையில் பேனா சின்னம் அமைக்க மத்திய சுற்றுச்சூழல் மதிப்பீட்டு குழு 15 நிபந்தனைகளுடன் அனுமதி அளித்தது. இதற்கு பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த மத்திய அரசின் ஒப்புதலை எதிர்த்து மீனவர்கள் சார்பில் ஏற்கனவே உச்சநீதிமன்றத்தில் மனு … Read more

திருமணத்தில் எடுக்கப்படும் ப்ரீ வெட்டிங் போட்டோஷூட்!! பெண்களுக்கு இது ஆபத்தான ஒன்று!!

Pre-wedding photoshoot to be taken at the wedding!! It is dangerous for women!!

திருமணத்தில் எடுக்கப்படும் ப்ரீ வெட்டிங் போட்டோஷூட்!! பெண்களுக்கு இது ஆபத்தான ஒன்று!! திருமணத்தில் தற்போது தவிர்க்க முடியாத ஒரு பழக்கமாக இருப்பது பிரி வெட்டிங் போட்டோ ஷூட்(Pre Wedding Photoshoot). இதற்கு எதிராக சத்தீஸ்கர் மாநில மகளிர் ஆணைய தலைவர் கிரண்மயி  நாயக் கருத்து தெரிவித்துள்ளார். தமிழகத்தில் மட்டும் அல்லாமல் உலகத்தில் நடக்கும் திருமணங்களில் பிரீ வெட்டிங் போட்டோஷூட் நடைமுறை தவிர்க்க முடியாத ஒன்றாக உள்ளது. அதுவும் பிரீ வெட்டிங் போட்டோஷூட் இந்தியாவில் அதிக அளவு நடைமுறையில் … Read more

ரேஷன் கடைகளில் இனி பாமாயில் இல்லை!! அதற்கு பதிலாக வழங்கப்படும் பொருள் இதுதான்?

No more palm oil in ration shops!! Is this what is being offered instead?

ரேஷன் கடைகளில் இனி பாமாயில் இல்லை!! அதற்கு பதிலாக வழங்கப்படும் பொருள் இதுதான்? தமிழக ரேஷன் கடைகளில் வழங்கப்படும் பாமாயிலை நிறுத்திவிட்டு அதற்கு பதிலாக தேங்காய் எண்ணெயை வழங்க கோரி உழவர் உழைப்பாளர் கட்சித் தலைவர் செல்லமுத்து கோரிக்கை வைத்துள்ளார். தமிழக ரேஷன் கடைகளில் சர்க்கரை, பாமாயில், பருப்பு, அரிசி, கோதுமை போன்ற பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றது. இதையடுத்து கடந்த சில தினங்களுக்கு முன்னர் ரேஷன் கடைகளில் கேழ்வரகு வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்து அதை … Read more