வாகன ஓட்டிகளுக்கு அதிர்ச்சி! இன்று முதல் தமிழகத்தில் அமலுக்கு வருகிறது புதிய வாகன திருத்த சட்டம்!

வாகன ஓட்டிகளுக்கு அதிர்ச்சி! இன்று முதல் தமிழகத்தில் அமலுக்கு வருகிறது புதிய வாகன திருத்த சட்டம்!

சென்னையில் இன்று முதல் அமலுக்கு வரும் மோட்டார் வாகன விதிகளின்படி சாலைகளில் வாகனத்தில் செல்லும்போது ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனம் உள்ளிட்ட அவசர சேவை வாகனங்களுக்கு வழி விட மறுத்தால் 10,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படவிருக்கிறது. விபத்துக்களை தடுக்கும் விதத்தில் கடந்த 2019 ஆம் வருடத்தில் மத்திய அரசு மோட்டார் வாகன திருத்த சட்டத்தை கொண்டு வந்தது. இது தமிழகத்தில் வரும் 28ஆம் தேதியிலிருந்து அமல்படுத்தப்படுகிறது. அதன்படி குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்கள் மட்டுமல்லாமல் அவர்களுடன் பயணம் செய்யும் நண்பர்கள் … Read more

பயங்கரவாதத்தை வேரோடும் வேரடி மண்ணோடும் அழிக்க வேண்டிய கடமை தமிழக காவல்துறைக்கு இருக்கிறது!

தமிழகத்தில் வெடிகுண்டு தயாரிக்கும் அளவிற்கு சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு உள்ளது என்று சட்டம் ஒழுங்கை சீர்குலைத்த திமுக அரசுக்கு முன்னாள் முதலமைச்சர் பன்னீர்செல்வம் கண்டனம் தெரிவித்திருக்கிறார். அதாவது திமுக ஆட்சி பொறுப்பேற்றதில் இருந்து தமிழகத்தில் அன்றாடம் 1 ,2 என இருந்த கொலை சம்பவங்கள் தற்போது 8 முதல் 10 கொலைகள் என்ற நிலை வந்துவிட்டது. சமீப காலமாக பெட்ரோல் கொண்டு வீச்சு கலாச்சாரம், வன்முறை கலாச்சாரம் தலைவிரித்து. கோவை மாவட்டம் கோட்டைமேட்டில் இருக்கின்ற கோட்டை ஈஸ்வரன் … Read more

தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் வெளியிட்ட அறிக்கை! சொந்தக் கட்சியினரே நகைத்த கொடுமை!

தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் வெளியிட்ட அறிக்கை! சொந்தக் கட்சியினரே நகைத்த கொடுமை!

ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக விசாரணை செய்ய அமைக்கப்பட்ட நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்தின் அறிக்கை தீர்ப்பல்ல, அது ஒரு பரிந்துரை மட்டுமே என்று தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் கே எஸ் அழகிரி தெரிவித்துள்ளார். முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆர்க்கு உடல்நிலை சரியில்லாத போது அவரை சிகிச்சைக்காக வெளிநாடு அழைத்துச் செல்ல மருத்துவ வசதியுடன் கூடிய விமானத்தை ஏற்பாடு செய்தார் அன்றைய பிரதமர் இந்திரா காந்தி அதன் காரணமாக எம்ஜிஆர் உயிர் பிழைத்தார். அதேபோன்று தற்போதும் பிரதமரோ அல்லது மாநில … Read more

தீபாவளியை முன்னிட்டு சூடு பிடித்த தங்க நகை விற்பனை! விற்பனையாளர்கள் மகிழ்ச்சி!

தீபாவளியை முன்னிட்டு சூடு பிடித்த தங்க நகை விற்பனை! விற்பனையாளர்கள் மகிழ்ச்சி!

நாட்டின் தீபாவளி வண்டியின் போது தங்க நகை வியாபாரம் களைகட்டி ஏற்படுகிறது தீபாவளிக்கு முந்தைய நாட்களான அக்டோபர் மாதம் 22, மற்றும் 23, உள்ளிட்ட நாட்களில் மட்டும் தங்கத்தின் விற்பனை 25 ஆயிரம் கோடியை கடந்துள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளனர். ஒட்டுமொத்த வர்த்தகம் 45 ஆயிரம் கோடி எனவும், அதில் தங்கம் மட்டும் 25 ஆயிரம் கோடி எனவும், மற்ற பொருட்களின் விற்பனை 20000 கோடி எனவும் தெரிவிக்கப்படுகிறது. கடந்த 2 தினங்களில் தங்கம் மற்றும் வெள்ளி மட்டுமே … Read more

12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தாலே போதும்! கோவை மாவட்டத்தில் காத்திருக்கும் வேலை வாய்ப்பு!

12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தாலே போதும்! கோவை மாவட்டத்தில் காத்திருக்கும் வேலை வாய்ப்பு!

கோவை மாவட்ட குழந்தைகள் நல குழுமத்தில் காலியாக இருக்கின்ற உதவியாளருடன் இணைந்த கணினி இயக்குபவர் பணியிடத்தை தற்காலிக ஒப்பந்த அடிப்படையில் நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. முக்கிய நாட்கள் விண்ணப்பம் ஆரம்பமாகும் தேதி: 20- 10- 2022 விண்ணப்பம் முடிவடையும் தேதி: 10-11-2022 விவரங்கள்: உதவியாளருடன் இணைந்த கணினி இயக்குபவர் பணியிடத்திற்கு 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் அரசு அங்கீகாரம் பெற்ற நிறுவனத்தில் கணினி கல்வியியல் பட்டய படிப்பு முடித்திருக்க வேண்டும் கணினி இயக்குவதில் சிறந்த அனுபவம் … Read more

பண்டைய காலத்தில் தீபாவளி தினத்தன்று பட்டாசு வெடிக்கப்பட்டதா? ஏன் எதற்காக?

பண்டைய காலத்தில் தீபாவளி தினத்தன்று பட்டாசு வெடிக்கப்பட்டதா? ஏன் எதற்காக?

தீபாவளி பண்டிகை என்பது மிகப் பழமையான பண்டிகை ஆகும்.வாத்ஸ்யாயனர் எழுதிய நூலில் யட்சராத்திரி என்று குறிப்பிட்டிருக்கிறார். அமாவாசையை முன்னிட்டு இரவில் கொண்டாடப்படுகிறது. இதனை சுகராத்திரி என்றும் சொல்வதுண்டு. விஷ்ணு புராணத்தில் தீபாவளி என்று விடையற்காலையில் நீராடி மகாலட்சுமியை பூஜை செய்து தீபங்களை வீட்டில் பல பகுதிகளில் வைத்தால் லட்சுமி கடாட்சம் கிடைக்கும் என்று சொல்லப்பட்டிருக்கிறது. வாழ்ந்த சாளுக்கிய திருபுவன மன்னன் வருடம் தோறும் சாத்யாயர் என்ற அறிஞருக்கு தீபாவளி பரிசு வழங்கியதாக கன்னடத்தில் எழுதப்பட்ட கல்வெட்டு ஒன்று … Read more

26-10-2022- இன்றைய ராசி பலன்கள்!

26-10-2022- இன்றைய ராசி பலன்கள்!

மேஷம் இன்று தங்களுக்கு முக்கிய முடிவுகள் மேற்கொள்வதற்கு சரியான நாளாக இருக்கும். பணியிடத்தில் வளர்ச்சி அதிகரிக்கும். தங்களுடைய திறமைக்கான அங்கீகாரம் கிடைக்கும். தங்களுடைய துணையுடன் மகிழ்ச்சிகரமாக இருக்க வேண்டும். நிதிநிலை சிறப்பாக இருக்கும். சேமிப்பை அதிகப்படுத்துவீர்கள். ஆரோக்கியத்தில் எந்த விதமான பிரச்சினையும் இருக்காது. ரிஷபம் இன்று தங்களுக்கு சாதகமான நாளாக இருக்கும். அதோடு நீங்கள் தைரியத்துடன் காணப்படுவீர்கள். அலுவலகத்தில் தங்களுடைய திறமையை கண்டு உயரதிகாரிகள் ஆச்சரியப்படுவார்கள். தங்களுடைய மனைவியை வெளியிடங்களுக்கு அழைத்துச் சென்று மகிழ்ச்சியாக இருப்பீர்கள். நிதிநிலை … Read more

தீபாவளியை முன்னிட்டு அதிரடி சாதனை படைத்த தமிழகம்! எதில் தெரியுமா?

தீபாவளியை முன்னிட்டு அதிரடி சாதனை படைத்த தமிழகம்! எதில் தெரியுமா?

தமிழக அரசு நிதி வருவாயை அதிகரித்து தருவது டாஸ்மாக் கடைகள் தான் அதிலும் முக்கியமாக தீபாவளி, பொங்கல் உள்ளிட்ட பண்டிகை தினங்களில் மட்டும் பல நூறு கோடிகள் வருமானம் காரணமாக அரசுக்கு மிகப்பெரிய நிதி வருவாயை கொட்டி கொடுத்து வருகிறது. தமிழகத்தில் டாஸ்மாக் வருவாய் கடந்த வருடம் 11 சதவீதம் அதிகரித்திருப்பதாக டாஸ்மாக் நிர்வாகம் தெரிவித்தது. ஒவ்வொரு வருடமும் முக்கிய பண்டிகையை முன்னிட்டு விற்பனை இலக்கு நிர்ணயிக்கப்படும். தமிழ்நாடு முழுவதும் இருக்கின்ற டாஸ்மாக் கடைகளில் வழக்கமாக சனிக்கிழமை … Read more

அப்பல்லோ மருத்துவமனைக்கு சாதகமாக பேசும் டிடிவி தினகரன்! நடப்பது என்ன!

அப்பல்லோ மருத்துவமனைக்கு சாதகமாக பேசும் டிடிவி தினகரன்! நடப்பது என்ன!

மருதுபாண்டியரின் 221 வது நினைவு தினத்தை முன்னிட்டு சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் இருக்கின்ற மருது சகோதரர்களின் உருவச் சிலைகளுக்கு அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதன் பிறகு பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டி அளித்தவர், பன்னீர்செல்வம் விளக்கம் அளித்ததை நான் தொலைக்காட்சியில் பார்த்தேன். அவரே இதனை நிரூபித்தால் நான் அரசியலை விட்டு விலகுகிறேன். இல்லாவிடில் எடப்பாடி பழனிச்சாமி பதவி விலக வேண்டும் என்று தெரிவித்துள்ளார். அத்துடன் எதிர்க்கட்சித் தலைவர் முதல்வரை … Read more

இன்று சூரிய கிரகணம்! எப்படி பார்க்கலாம்?

இன்று சூரிய கிரகணம்! எப்படி பார்க்கலாம்?

பூமி, சந்திரன் ,சூரியன் உள்ளிட்ட மூன்று கோள்களும் ஒரே நேர்கோட்டில் வரும் நிகழ்வு சூரிய கிரகணம் என்று சொல்லப்படுகிறது. சூரிய கிரகணத்தின் போது நிலவின் நிழல் பூமியின் மீது படர்ந்து செல்கிறது. இன்று மாலை 4 மணி அளவில் சூரிய கிரகணம் நிகழ உள்ளது ரஷ்யாவின் தெற்கு பகுதிகள் கஜகஸ்தான் ஐரோப்பிய நாடுகள் வட ஆப்பிரிக்கா மத்திய கிழக்கு நாடுகள் ஆசியாவின் சில பகுதிகளில் இந்த சூரிய கிரகணத்தை பார்க்கலாம் உலகளவில் சூரிய கிரகணம் 2.19 மணி … Read more