எந்தவிதமான தேர்வும் கிடையாது! நியாய விலை கடைகளில் 300-க்கும் மேற்பட்ட காலியிடங்கள் எப்படி விண்ணப்பிக்கலாம்?
சென்னை மாவட்டத்தில் இருக்கின்ற நியாய விலை கடைகளில் நேரடி நியமனம் மூலமாக விற்பனையாளர்கள் மற்றும் கட்டுனர்கள் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ஆரம்பமும், தகுதியும் இருப்பவர்கள் இதற்கு விண்ணப்பம் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. காலியிடங்கள்– 344 கல்வி தகுதிகள்: விற்பனையாளர்: மேல்நிலை வகுப்பு தேர்ச்சி அல்லது அதற்கு இணையான கல்வியில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். கட்டுநர்: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அதோடு விண்ணப்பதாரர் தமிழ் மொழியில் எழுதப், படிக்க போதுமான திறன் பெற்றவராக இருக்க வேண்டும். … Read more