ஐஜி மகன் முதல் நடிகை வரை Drug addiction!! போலீசாரிடம் கையும் களவுமாக சிக்கிய  துணை நடிகை!!

Popular supporting actress Meena was arrested for selling drugs in Chennai

Drug addiction:சென்னையில் போதை பொருள் விற்று கைதானார்  பிரபல துணை நடிகை. தமிழகத்தில் சமீப காலமாக  போதை பொருளுக்கு பள்ளி மாணவர்கள் முதல் இளைஞர்கள் வரை அடிமையாகி வருகிறார்கள். இப்போதெல்லாம் கஞ்சா போதை விட  போதை ஊசிகள் ,போதை மருந்துகளை பயன்படுத்தும் கலாச்சாரம் அதிகரித்து வருகிறது. மேலும் கல்லூரி மாணவர்கள் போதை விற்பனை என்ற மாய வலையில் சிக்கி சீரழிந்து வருகிறார்கள். இந்த நிலையில் தான் சென்னையில் சமீபத்தில்  கல்லூரி மாணவர்கள் தங்கள் தங்கியிருந்த வீட்டை ஆய்வகமாக  … Read more

தளபதி 69 பட அப்டேட்!! எச் .வினோத் உடன்  மாஸ்டர் பிளானில் விஜய்!!

Vijay met the Army officials along with director H. Vinod

VIJAY – H.VINOTH:விஜய் அவர்கள்  இயக்குனர் எச் .வினோத் உடன்  ஆர்மி அதிகாரிகளை சந்தித்தார். விஜய் தமிழக அரசியலில் தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சி தொடங்கி இருக்கிறார். இனி வரும் காலங்களில் திரைத்துறையை முழுமையாக விட்டுவிட்டு விலகுவதாக தெரிவித்து இருந்தார். இருப்பினும் தயாரிப்பு நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்யப்பட்ட திரைப்படங்கள் மட்டும் விரைவில் நடித்து முடிக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார். இந்த நிலையில் தமிழக வெற்றிக் கழக கட்சியின் மாநில மாநாடு கடந்த மாதம் நடைபெற்றது. … Read more

இந்தியா PANNED ஏடிஎம்!! வெளியான அதிர்ச்சி தகவல்!!

The number of ATMs in India is decreasing

ATM:இந்தியாவில் ஏடிஎம் களின் எண்ணிக்கை குறைந்து கொண்டே வருகிறது. நாம் பணத்தை பெற வங்கிக்கு சென்று சாலன் எழுதி பின்பு நீண்ட வரிசையில் நின்று கொண்டு பணப்பரிமாற்றம் செய்வோம்.  இவற்றை எளிமையாக்கும் வகையில் தான் ஏடிஎம் உருவாக்கப்பட்டது. இந்த நிலையில் தான் இந்தியாவில் அதிக அளவில் ஏடிஎம்  மூடப்பட்டு வருகின்றன. என்பது அதிர்ச்சிகரமான செய்தியாக இருக்கிறது. இப்போது பணம் பரிமாற்றம் ஆன்லைன் வழியாக நடப்பதால் அதுவும் மிக எளிமையாக கைப்பேசி மூலம் நடைபெறுகிறது. மக்கள் தற்போது அதிக … Read more

ஊட்டி,கொடைக்கானலுக்கு செல்ல போகிறீர்களா? அமலுக்கு வந்தது ஐகோர்ட் உத்தரவு!!

ICourt has issued an order not to go to Ooty and Kodaikanal without e-pass

Ooty and Kodaikanal:ஊட்டி,கொடைக்கானலுக்கு இ-பாஸ் இன்றி செல்லக் கூடாது உத்தரவு பிறப்பித்து உள்ளது ஐகோர்ட். தமிழகத்தின் மலைப் பிரதேச சுற்றுலா தளங்களாக  பொது மக்களின் முதன்மை தேர்வு செய்யப்பட்டு வருகிறார்கள்.  இந்த நிலையில் ஊட்டி,கொடைக்கானலுக்கு எத்தனை எண்ணிக்கையிலான வாகனங்கள் சென்று வருகின்ற மற்றும் எவ்வளவு வாகனங்கள் செல்ல முடியும் என்பது தொடர்பாக ஆய்வினை மேற்கொள்ளும் மாறு சென்னை உயர்நீதிமன்றம் சென்னை ஐ ஐ டி க்கும் , பெங்களூர் என் ஐ எம் நிறுவனத்திற்கும் தரவுகளை சமர்பிக்க … Read more

வங்க கடலில் உருவாகும் புயல்!! 48 மணி நேர அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்!!

Chennai Meteorological Center provides 48 hour weather information.

weatherஅடுத்த 48 மணி நேர வானிலை நிலவரத் தகவலை கொடுத்து உள்ளது சென்னை வானிலை மையம். தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை தீவிரமடைந்த நிலையில்,அடுத்த 48 மணி நேரத்தில் வங்கக்கடலில் புதிய காற்றழுத தாழ்வு பகுதி உருவாகக் கூடும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்து இருக்கிறது. இத்த நிலையில் தமிழகத்திற்கு தென் கிழக்கு வங்கக்கடலில் ஒரு வளிமண்டல் சுழற்சி உருவாக வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இது மேலும் வழு பெரும் என்றும் கூறப்படுகிறது.இந்த … Read more

TNPSC தேர்வர்களுக்கு குட் நியூஸ்!! அதிகரிக்கும் பணியிடங்கள்!!

Tamil Nadu Government has increased the number of vacancies for Group 2 and Group 2A posts

TNPSC :குரூப் 2 மற்றும் குரூப் 2ஏ பதவிகளுக்கான காலிப்பணியிடங்களின் எண்ணிக்கையை உயர்த்தி உள்ளது தமிழக அரசு. தமிழக அரசு பணிக்கான தேர்வுகளை TNPSC தேர்வாணையம் நடத்தி வருகிறது . இதில் குறிந்த பணியிடங்களுக்கு அதிக தேர்வர்கள் போட்டி போடுகிறார்கள். என்றகுற்றச்சாட்டு மக்கள் மத்தியில் நீண்ட நாட்களாகவே இருந்து வருகிறது. அதை பூர்த்தி செய்யும் விதமாக ஒவ்வொரு துறையிலும் பணிகளின் எண்ணிக்கைகளை உயர்த்தி வருகிறது NPSC தேர்வாணையம். அந்த வகையில், TNPSC தேர்வாணையம் நடத்தும் ஒருங்கிணைந்த குடிமைப் … Read more

பேராசிரியர்கள் பணியிட மாறுதல்!! கலந்தாய்வுக்கான அறிவிப்பை வெளியிட்ட தமிழக அரசு!!

Tamil Nadu government has announced the date of consultation for the transfer of teachers

Department of Education:தமிழக அரசு கல்லூரி ஆசிரியர்கள் பணியிட மாறுதலுக்கான கலந்தாய்வு தேதியை அறிவித்துள்ளது தமிழக அரசு. அரசு அதிகாரிகள் என்றால் தங்கள் சொந்த ஊரில் இருந்து வெகு தொலைவில் அல்லது வெளியூரில் பணி அமர்த்தப்படுவார்கள். அதிகாரிகள் குறிப்பிட்ட ஆண்டுகள் அப்பகுதியில் பணியில் ஈடுபடுவார்கள். பிறகு அரசு நடத்தும் பணியிட மாறுதலுக்கான கலந்தாய்வு தேர்வு செய்யப்பட்ட  ஆசிரியர்கள்  விரும்பிய  ஊரில் பணியமர்த்தப்படுவார்கள். அந்த வகையில்  தமிழக அரசு கல்லூரி  பேராசிரியர்கள் பணியிட மாறுதலுக்கான  கலந்தாய்வு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதனை … Read more

மகன் திருமணத்தன்று உயிரிழந்த முன்னாள் MLA!! திருப்பதியில் நிகழ்ந்த சோகம்!!

Former Coimbatore MLA Selvaraj died of a heart attack.

Coimbatore:முன்னாள் கோவை எம் .எல் .ஏ செல்வராஜ் மாரடைப்பால் உயிரிழந்தார். முன்னாள் எம் .எல் .ஏ செல்வராஜ் அவர்கள், கோவை மாவட்ட திமுக செய்தி தொடர்பாளர் பதவி வகித்து வருகிறார். அவருக்கு 66 வயதாகிறது. மேலும் கோவை மாவட்டத்தில் அனுபவம் மிக்க சிறந்த அரசியல் வாதியாக இருந்து வருபவர். இவர் காங்கிரஸ் கட்சியில் போது 1991 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்றார். பின்பு கட்சியில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விலகி அதிமுக … Read more

சேலத்தில் பேருந்து கவிழ்ந்து விபத்து!! முற்றிலும் எரிந்து நாசம்!!

Private bus accident near Salem

SALEM:சேலம் அருகே தனியார் பேருந்து கவிழ்ந்து தீப்பிடித்து எரிந்தது. சேலம்-சங்ககிரி அருகே தனியார்  எதிரில் வந்த இருசக்கர வாகனத்தில் மோதி பேருந்து தீப்பிடித்து முழுமையாக எரிந்துள்ளது.தனியார் பேருந்து இருசக்கர வாகனத்தில்  மோதியதில் அதில் பயணித்தவர்  சம்பவ இடத்திலேயே உயிரிழந்து இருக்கிறார். அதாவது சங்ககிரி அருகே  சேலம் கோவை தேசிய நெடுஞ்சாலையில் , முற்பகல்  நேரத்தில்  தனியார் ஆமினி பேருந்து சென்று கொண்டு இருக்கிறது. எதிராக வந்த இருசகர வானகம் மீதி எதிர்பாரா விதமாக மோதி உள்ளது.  எதை அறிந்த … Read more

படத்திற்காக நான் அதை செய்தேன்!!  இயக்குனர் விக்ரமன் பகிர்ந்த நெகிழ்ச்சி சம்பவம்!!

Director Vikraman shared an interesting event about Surya Vamsam

CINEMA:சூர்ய வம்சம் படம் பற்றி சுவாரஸ்ய நிகழ்வை பகிர்ந்தார் இயக்குனர் விக்ரமன். 90’ஸ் காலகட்டத்தில் தமிழ் திரையுலகை கலக்கிய நடிகர் தான் சரத்குமார்.  இவர்  நடிப்பு மட்டுமல்லாமல் அரசியலிலும் கால் பதித்து உள்ளார்.  சூர்ய வம்சம் மற்றும் நாட்டாமை, போன்ற இவரின் படங்கள் மக்கள் மத்தியில் பிரபலம். இந்த நிலையில் சூர்ய வம்சம் படத்தின் இயக்குனர் விக்ரமன்.  அப்படத்தில் சரத்குமார் மற்றும் தேவையாணிக்கு இடையில் நடந்த சுவாரசிய நிகழ்வை பேட்டி  ஒன்றில் பகிர்த்து இருக்கிறார். அதில் 1997 ஆம் … Read more