மூன்று டாப் ஸ்டார்களுடன் டேட்டிங்!! ரகசியத்தை போட்டுடைத்த முன்னணி நடிகை!!
Anushka Shetty:தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகை குறித்து ரகசியம் வெளியாகியுள்ளது. தமிழ் தெலுங்கு என இரு மொழிகளில் பிரபல நடிகையாக இருப்பவர் தான் “அனுஷ்கா ஷெட்டி” இவர் 2005 ஆண்டு தெலுங்கு மொழியில் வெளியான “சூப்பர்” என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். மேலும் விஜய்,சூர்யா ,விக்ரம் ,பிரபாஸ், நாகர்ஜுனா, சிரஞ்சீவி போன்ற முன்னணி நடிகர்களுடன் படத்தில் நடித்தார். இவர் அருந்ததி படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அதிகம் பேசப்பட்டார். மேலும் பாகுபலி படத்தில் நடித்துள்ளார். … Read more