விண்ணை முட்டும் வெங்காய விலை!! அதிர்ச்சியில்  சாமானிய மக்கள்!!

The price of onion has gone up to Rs 120 per kg

ONION:வெங்காயத்தின் விலை கிலோ 120 ரூபாய் வரை விலை உயர்ந்து இருக்கிறது. பொதுவாக மழை காலம் என்றால் காய்கறிகளின் விலை சற்று உயர்ந்து இருக்கும். குறிப்பாக தக்காளி , வெங்காயத்தின் விலை -ஏற்றத்தை காணும். கடந்த வருடம் வெங்காயத்தின் விலை ஒரு கிலோ 200 யை கடந்து இருப்பதை நாம் அனைவரும் அறிந்திருக்க முடியும்.  அந்த வகையில் இந்த ஆண்டும் வெங்காயம் விலை உயர்ந்து இருக்கிறது. ஒரு மாதத்திற்கு முன் வெங்காயம்  2 கிலோ 50 ரூபாய்க்கு … Read more

TVK முதல்  DMK  வரை தொடரும் “கடவுளே அஜித்தே” !! முதல்வர் மு.க. ஸ்டாலின் முன் மாணவர்கள் எழுப்பிய கோஷம்!!  

The slogan "Code Agide" was raised by the students at the program attended by CF Minister M. K. Stalin is Koen Viral

DMK-TVK:கோவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்ற நிகழ்ச்சியில் மாணவர்கள் “கடவுளே அஜித்தே” என்ற கோஷத்தை எழுப்பியது வைரலாகி வருகிறது. நடிகர் விஜய் அவர்கள் தமிழக வெற்றிக் கழக கட்சியின் முதல் மாநாடு விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் நடத்தினார். இது வெற்றி மாநாடாக அமைந்து. இந்த மாநாட்டு  மேடையில் விஜய்   தவெக கட்சி கொள்கைகள் பற்றி உணர்ச்சிப் பெருக்க பேசிய இருக்கிறார். மேலும் விஜய் தனது பேச்சில் சிறிது  இடைவெளி  விட்ட உடன்  “கடவுளே அஜித்தே” என்ற கோஷம் … Read more

ஐயப்ப பக்தர்களின் இருமுடி கட்டில் இதற்கு தடை !!  தேவசம் போர்டு  அறிவித்த  எச்சரிக்கை!!

ஐயப்ப பக்தர்களின் இருமுடி கட்டில் இதற்கு தடை !!  தேவசம் போர்டு  அறிவித்த  எச்சரிக்கை!!

SABARIMALA:சபரிமலைக்கு வரும் ஐயப்ப பக்தர்களின் இருமுடி கட்டில் கொண்டு வரும் சில பொருட்களுக்கு தடை விதித்து இருக்கிறது. தென் இந்தியாவில் அதிக பக்தர்கள் செல்லும் கோவில்களில்  கேரளாவில் உள்ள சபரி மலையும் ஒன்றாகும். இக் கோவிலுக்கு பக்தர்கள் கடுமையான விரதம் இருந்து வருகிறார்கள். தமிழகம் மற்றும் கேரளா மட்டுமல்லாமல்  ஆந்திர, கர்நாடக மாநிலத்தில் இருந்து பக்தர்கள் வருகிறார்கள்.  சபரிமலையில் வருடந்தோறும் மண்டல பூஜை நடைபெறும். மேலும் இந்த வருடத்திற்கான மண்டல பூஜை  நவம்பர் மாதம் 16ம் தேதி … Read more

வன்னியர் சங்க தலைவரின் தலையை அறுத்து எடுப்போம்!! மிரட்டல் விடுத்த விசிக பெண் நிர்வாகி கைது !!

The police arrested a female executive of VCK who threatened to kill the Vanniyar Sangh leader.

PMK-VCK:வன்னியர் சங்க தலைவருக்கு கொலை மிரட்டல் விடுத்த விசிக பெண் நிர்வாகியை போலீசார் கைது செய்தனர். கடலூர் மாவட்டம் புவனகிரி அடுத்த மஞ்சக்கொல்லை கிராமத்தை சேர்ந்தவர் செல்லத்துரை, பாமகவில் தொண்டராக இருக்கிறார். இவர் நவம்பர் 1ம் தேதி பு.உடையூர் கிராமத்தின் வழியாக சென்ற போது  அங்கிருந்த 15 பேர் கொண்ட கும்பலால் தாக்கப்படுகிறார். மேலும் அக் கும்பல்  சாதிய பெயரை சொல்லி கொலைவெறி தாக்குதல் நடத்தியது . இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரல் ஆனது. பிறகு உயிருக்கு … Read more

பிரதமரின் வித்யாலட்சுமி “திட்டம்!! கல்விக் கடன் பெறுவதில் வரப்போகும் புதிய மாற்றங்கள்!!

The Union Cabinet approved the "Prime Minister's Vidyalakshmi" scheme to provide education loans to 22 lakh students.

EDUCATION LOAN:22 லட்சம் மாணவர்கள் கல்வி கடன் வழங்க “பிரதமரின் வித்யாலட்சுமி “திட்டத்திற்கு ஒப்புதல் வழங்கியது மத்திய அமைச்சரவை. இந்திய நாட்டில் மாணவர்கள் கல்வி பயில மற்றும் சிறு தொழில் தொடங்க பல்வேறு கடன் திட்டங்களை கொண்டு வந்துள்ளது மத்திய அமைச்சரகம். மத்திய அமைச்சரகத்தால் வழங்கப்படும் கடன்களுக்கு , குறைந்த வட்டி மற்றும் மானியங்கள் வழங்கப்படுகிறது. எனவே அனைவராலும் எதிர்பார்க்கப்பட்ட  “பிரதமரின் வித்யாலட்சுமி “திட்டத்திற்கு ஒப்புதல் வழங்கியது மத்திய அமைச்சரவை. இந்த திட்டத்தின் மூலம், 22 லட்சம் … Read more

வந்தாச்சு “குட் பேட் அக்லி” மூவி அப்டேட்!! கொண்டாட்டத்தில் அஜித் ரசிகர்கள்!!

Stunt master Supreme Sundar has released information regarding the shooting of "Good Bad Ugly".

CINEMA:”குட் பேட் அக்லி “படப்பிடிப்பு தொடர்பாக தகவலை வெளியிட்டுள்ளார் ஸ்டண்ட் மாஸ்டர் சுப்ரீம் சுந்தர். நடிகர் அஜித்குமாரின் 63 வது திரைப்படம் “குட் பேட் அக்லி ” ஆகும். அப்படத்தினை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கி வருகிறார். இப்படத்தினை மைத்திரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. இப்படத்துக்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். மற்ற அஜித் படங்களை போல் இல்லாமல் இப்படத்தின் அப்கெட்டுகளை அடிக்கடி கொடுத்து ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தி வருகிறது படக்குழு அந்த வகையில் ஒரு … Read more

குளத்தில் கூட தாமரை மலரக் கூடாது!! பாஜக-வை  சீண்டிய அமைச்சர் சேகர்பாபு!!

Minister Shekharbabu has been taunting BJP.

PJB-DMK:பாஜகவை சீண்டும் விதமாக கிண்டல் செய்து பேசி இருக்கிறார்  அமைச்சர் சேகர்பாபு. சென்னை போரூரில் உள்ள பசுமை பூங்காவில் ஆய்வின் பொது அதிகாரிகளிடம் பாஜகவை சீண்டும் விதமாக குளத்தில் கூட தாமரை மலரக்கூடாது என்று  அமைச்சர் பேசி இருப்பது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. சேகர் பாபு அவர்கள் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சராக இருக்கிறார். மேலும் இவர் சென்னை பெருநகர வளர்ச்சி குழும தலைவராகவும் இருந்து வருகிறார். எனவே சென்னைப் பெருநகர வளர்ச்சிக் குழும செயல் … Read more

RCB அணியில் இருந்து நான் விலகி விட்டேன்!! மேக்ஸ்வெல் போட்டுடைத்த உண்மை!!

Maxwell comments on not being retained in RCB squad.

IPL:2025 ஆண்டுக்கான ஐபிஎல் தொடருக்காக RCB அணியில் தக்கவைக்கப்படாதது குறித்து மேக்ஸ்வெல் கருத்து தெரிவித்து இருக்கிறார். 2025 IPL தொடருக்காக தக்க வைக்கப்படும் வீரர்களின் பட்டியலை அக்டோபர் 31 ஆம் தேதி மாலை 5 மணிக்குள் அறிவிக்க வேண்டும் என IPL ஆட்சிக்குழு தெரிவித்து இருந்தது.இந்த நிலையில் RCB அணியானது, விராட் கோலி (ரூ.21 கோடி), ரஜத் பட்டிதார் (11 கோடி) மற்றும் யஷ் தயாள் (ரூ.5 கோடி) மூன்று பேரை ரூ.37 கோடி களை பயன்படுத்தி … Read more

அமெரிக்காவை மகத்தான நாடாக மாற்றுவேன்!! அதிபர் தேர்தலில் டொனல்ட் ட்ரம்ப் வெற்றி சூளுரை!!

Donald Trump has won the 47th President of the United States.

US Election Result: அமெரிக்கா அதிபர் தேர்தலில் 47 வது அதிபராக டொனல்ட் ட்ரம்ப் தேர்வு அமெரிக்காவின் அதிபர் தேர்தல் நேற்று நவம்பர் 5 ஆம் தேதி நடைபெற்றது. இது அமெரிக்காவின் 47 வது அதிபர் தேர்தல் ஆகும். இத் தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் டொனல்ட் ட்ரம்ப்  மற்றும் ஜனநாயக கட்சி சார்பில் கமலா ஹாரிஸ் போட்டியிடுகிறார்கள். அமெரிக்காவில் மொத்தம் 50 மாகாணங்கள் உள்ளது. ஒட்டுமொத்தமாக 538 வாக்காளர்கள் உறுப்பினர் குழு இருக்கிறது. குறைந்தது 270 … Read more

அரசு பள்ளிகளில் ஆசிரியர் இல்லை!! திராவிட மாடலை கிழித்தெரிந்த டிடிவி தினகரன்!!

DTV Dhinakaran has accused the ruling DMK government of not having teachers in 2500 government schools.

GOVERMENT SCHOOL:2500 அரசு பள்ளிகளில் ஆசிரியர் இல்லை என ஆளும் திமுக அரசு மீது  குற்றச்சாட்டு வைத்து இருக்கிறார் டிடிவி தினகரன். தமிழகத்தில்  அரசு பள்ளி  ஆசிரியர்கள் இல்லாமல் இயங்குவதாக புகார்கள் அதிகரித்து வருகிறது. இது தொடர்பாக பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள். மேலும் அரசு பள்ளிகளில் கல்வியின் தரம் குறைவாக இருக்கிறது. என்ற குற்றச்சாட்டு நிலவி வருகிறது .  இதனால் பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை தனியார் பள்ளிகளில் சேர்த்து வருகிறார்கள். … Read more