பணத்தை திருப்பி கொடு!! வக்கீல் நோட்டீஸ் அனுப்பிய நடிகை சமந்தா!!
CINEMA:நடிகர் நாக சைதன்யாவிடம் பணம் கேட்டு வக்கீல் நோட்டீஸ் அனுப்பி இருக்கிறார் நடிகை சமந்தா. தென்னிந்திய சினிமாவில் பிரபலமானவர் நடிகை சமந்தா. சமந்தா மற்றும் நாக சைதன்யா வுக்கும் நான்கு வருடங்களுக்கு முன் திருமணம் ஆனது. திரையுலகில் அதிகம் பேசப்படும் தம்பதிகளாக இருந்து வருகிறார்கள். இந்நிலையில் சமந்தா-நாக சைதன்யாவுக்கும் இடையில் விவாகரத்து நடக்க இருப்பதாக சமூக வலைத்தளத்தில் தகவல் கசிந்தது. பிறகு இருவரும் சம்மதத்துடன் தான் விவாகரத்து வாங்க போவதாக சமந்தா மற்றும் நாக சைதன்யா தெரிவித்தார்கள். இந்த … Read more