கட்சியின் ரகசிய தகவல்களை கசிய விடும் முக்கிய நபர்!! விஜய் எடுத்த அதிரடி நடவடிக்கை!!

Important information taken by the Tamil Nadu Vetri Kazhagam party is immediately leaked to the state intelligence.

politics:தமிழக வெற்றிக் கழக கட்சி எடுக்கும் முக்கிய  தகவல்கள் உடனடியாக மாநில உளவுத்துறைக்கு கசிந்து  வருகிறது. நடிகர் விஜய் , தமிழகத்தில் ரசிகர் மன்றம் தொடங்கி இன்று தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கியுள்ளார். இவர் முழுமையாக சினிமாவை விட்டுவிட்டு அரசியலில் இறங்கி இருக்கிறார்.  இந்த நிலையில் தவெக கட்சியில் எடுக்கும் முக்கிய முடிவுகள் மற்றும் ரகசிய தகவல்கள் மாநில உளவுத்துறைக்கும், திமுக தலைமைக்கு உடனடியாக தெரிகிறது. அந்த வகையில் சில தினங்களுக்கு முன் … Read more

ஒரு பெரிய மனுஷன் செய்யற வேலையா இது!! விஜய்-யை விமர்சித்த பிரபல நடிகர் !!

Napoleon has criticized actor Vijay for his film The Code.

CINEMA:நடிகர் விஜயை, தி கோட் படம் தொடர்பாக கடுமையாக விமர்சித்து பேசியுள்ளார் நெப்போலியன். தமிழ் திரையுலகின் முக்கிய நடிகர்களில் ஒருவர் நடிகர் நெப்போலியன். 90ஸ் கிட்ஸ் களுக்கு நன்கு தெரிந்தவர். தற்போது அமெரிக்காவில் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் நடிகர் சிவகார்த்திகேயனுக்கு ஆதரவாக நடிகர் விஜய் அவர்களை விமர்சித்து யூடியூப் சேனல் பேட்டியில் பேசி இருப்பது தற்போது சமூக வலைதளங்களில் விவாதம் செய்யும் வகையில் மாறியுள்ளது. அப்பேட்டியில் நடிகர் … Read more

மாதம் ரூ.1 லட்சம் சம்பளமா? பட்டதாரிகளுக்கு  தமிழக அரசு   அறிவித்த ஹாப்பி  நியூஸ்!!

NMTC has published a notification to fill 153 vacancies.

TAMILNADU:என்எம்டிசி  நிறுவனம் 153 காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. என்எம்டிசி நிறுவனம் என்பது அரசு சார்ந்த நிறுவனம் ஆகும்.  இந்த நிறுவனம் ஒரு பெரிய  அளவிலான வேலை வாய்ப்பினை அறிவித்து உள்ளது. அதில்  கமர்ஷியல், சுற்றுச்சூழல், ஜியோ மற்றும் க்யூசி, சுரங்கம், சர்வே, கெமிக்கல், சிவில், எலக்ட்ரிக்கல், ஐஇ மற்றும் மெக்கானிக்கல் பொறியியல் துறையில் படித்தவர்களுக்கு கேன 153 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. மேலும் வயது வரம்பு மற்றும் கல்வித் தகுதி உட்பட பிற விவரங்கள் … Read more

இந்துக்களை தாக்கிய காலிஸ்தான் ஆதரவாளர்கள்!! பிரதமர் மோடி எடுத்த அதிரடி முடிவு!!

Khalistan supporters have attacked Hindus in Canada. Prime Minister Modi condemned it.

CANADA-INDIA:கனடா நாட்டில் காலிஸ்தான் ஆதரவாளர்கள் இந்துகள் மீது தாக்குதலை ஏற்படுத்தியுள்ளார்கள். அதற்கு பிரதமர் மோடி கண்டனம் தெரிவித்துள்ளார். இத்தியாவை அடுத்து சீக்கியர்கள் அதிகம் வாழும் நாடு கனடா. இங்கு உள்ளவர்கள் பெரும்பாலானோர் காலிஸ்தான் பிரிவினை பிரச்சனையின் பொது கனடாவில் குடியேறியவர்கள். இந்த நிலையில் சில ஆண்டுகளுக்கு முன் கனடாவில் உள்ள சீக்கிய தலைவர் “நிஜ்ஜார்” மர்மக்கும்பலால் தாக்கப்பட்டு படுகொலை செயப்பட்டார். இதற்கு இந்தியாதான் காரணம் என கனடா தரப்பில் குற்றம்சாட்டப்பட்டது. இது இரு நாடுகளுக்கு இடையேயான நட்புறவில் … Read more

இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்த ஈரான் திட்டம்!! எச்சரிக்கை விடுத்த அமெரிக்க வெளியுறவுத்துறை!!

இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்த ஈரான் திட்டம்!! எச்சரிக்கை விடுத்த அமெரிக்க வெளியுறவுத்துறை!!

IRAN-ISRAEL:இஸ்ரேல் மீது மிகப்பெரிய தாக்குதல் நடத்துவோம் என ஈரான் மதத் தலைவர் அயத்துல்லா அலி கமேனி எச்சரிக்கை கொடுத்துள்ளார். இஸ்ரேல் காசா, லெபனானில் மனித உரிமைகள்  மீறப்பட்டு  அப்பாவி மக்கள் இஸ்ரேல் இராணுவத்தினால் கொல்லப்பட்டு வருகிறார்கள். இது தொடர்பாக ஐ நா சபையில் மனித உரிமை மீறல் தொடர்பாக குற்றம் சுமத்டுபட்டு வருகிறது. இந்த நிலையில் இஸ்ரேல் மீது மிகப்பெரிய ரானுவத் தாக்குதலை நடத்தப்போவதாக ஈரான் மதத் தலைவர் அயத்துல்லா அலி கமேனி எச்சரிக்கை கொடுத்துள்ளார். எனவே … Read more

சிதம்பரத்தில் தீட்சிதர்கள் போராட்டம்!! ஆட்சியரின்  அதிரடி நடவடிக்கை!!

At Chidambaram Nataraja Temple, the Dikshitars are protesting not to let them maintain the flagpole.

CHIDAMBARAM:சிதம்பரம் நடராஜர்  கோவிலில் தீட்சிதர்கள் கொடிமரத்தை பராமரிக்க விடாமல் போராட்டம் செய்து வருகிறார்கள். கடலூர் மாவட்டம் சிதம்பரம் நடராஜர் கோவில் உள்ளது. அக்கோவிலின் சந்நிதானத்தில் தில்லை கோவிந்தராஜ பெருமாள் சன்னதி உள்ளது. இந்த கோவிலில் பிரம்மோற்சவம் நடத்த தொடர் கோரிக்கை விடுத்து  வருகிறார்கள் தீட்சிதர்கள் குழு. இந்த கோவில்  தமிழக இந்து சமய அறநிலைய துறையின் கீழ் வருகிறது. கோவிந்தராஜ் பெருமாள் சன்னதி முன் உள்ள கொடி மரமானது மிகவும் சேதமடைந்து இருக்கிறது. அக் கொடிமரத்தை  புதுப்பிக்க … Read more

எங்கள் தலைவர் அநாதையா? மன்னிப்பு கேளுங்கள்!! ரஜினிக்காக ரயிலை மறித்த ரசிகர்கள்!!

In an interview, Vadikukarasi, who played Willy to actor Rajinikanth, revealed an interesting incident that happened to Rajini fans.

CINEMA:திரைப்படத்தில் நடிகர் ரஜினிக்கு வில்லியாக நடித்த வடிவுக்கரசி, ரஜினி ரசிகர்கள் தனக்கு நேர்ந்த சுவாரஸிய நிகழ்வை  பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். தமிழ் சினிமாவில் எதிர்மறை கதாப்பாத்திரத்திற்கு பெயர் போனவர் தான் நடிகை வடிவுக்கரசி. 1978 ஆம் ஆண்டு வெளியான சிகப்பு ரோஜாக்கள் படத்தில்  அறிமுகமானார் .அதன் பிறகு நடிகர் திலகம் சிவாஜி கணேசன் தொடங்கி ,ரஜினி வரை பல முன்னணி  நடிகர்களுக்கு வில்லி கதாபாத்திரத்தில் நடித்தவர். நடிகை வடிவுக்கரசி  ரஜினி ரசிகர்களுக்கு இடையில் ஏற்பட்ட சுவாரஸிய நிகழ்வை … Read more

விஜய்-யின் தடாலடி பேச்சு!! முதல்வர் ஸ்டாலின் பதிலடி!!

Chief Minister Stalin has objected to the criticism of Dveka leader Vijay on DMK.

DMK-TVK:திமுக மீது தவெக தலைவர் விஜய் வைத்த விமர்சனங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார் முதலமைச்சர் ஸ்டாலின் . நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழக கட்சியை தொடங்கினார். அக் கட்சியின் முதல் மாநில மாநாடு விழுப்புரத்தில் நடைபெற்றது. இதில் அக் கட்சியின் அரசியல் எதிர் திமுக தான் என்று வெளிப்படையாக கூறினார். மேலும் ஆளும் திமுக அரசு மீது கடுமையான விமர்சனங்களை வைத்தார். மேலும் தவெக செயற்குழு கூட்டத்தில் திமுக அரசு எதிர்ப்பு தீர்மானங்கள் அக் கட்சியினரால் நிறைவேற்றப்பட்டது … Read more

ஜம்மு-காஷ்மீரில்  பயங்கரவாத தாக்குதல்!! பதிலடி கொடுக்கும் இந்திய ராணுவம்!!

Terrorists attack in Jammu and Kashmir 12 civilians, including a woman, were injured.

national:ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதலில் பெண் உட்பட 12 பொது மக்கள் காயமடைந்தார்கள். ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதலில் ஈடுபடுவது என்பது பல ஆண்டுகளாக நிலவி வரும் பிரச்சனை ஆகும். இந்தியா சுதந்திரம் அடைந்ததிலிருந்து  ஜம்மு-காஷ்மீர் சர்ச்சைக்குரிய பகுதியாக இருக்கிறது. காஷ்மீர் தனி நாடு கோரிக்கை கொன்ட தீவிரவாத அமைப்பு தற்போது வரை அப்பகுதியில் உள்ளது. இது மட்டுமல்லாமல் பாகிஸ்தான் தீவிரவாத ஊடுருவல், மேலும்  சீனா கிழக்கு ஜம்மு-காஷ்மீர் பகுதிகளை கைப்பற்றும் முயற்சியில் உள்ளது. இது போன்ற அசாதாரண சூழல் … Read more

துணை முதல்வரை வரவேற்க பிரம்மாண்ட ஏற்பாடு!! பரிதாபமாக பறிபோன உயிர்!

A laborer tragically died due to electrocution at a program attended by Deputy Chief Minister Udayanidhi.

TAMILNADU:துணை முதல்வர் உதயநிதி பங்கேற்கும் நிகழ்ச்சியில் மின்சாரம் தாக்கி கூலித் தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார். துணை முதலமைச்சர் உதயநிதி, தஞ்சை மாவட்டத்திற்கு முதல் முதலாக நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க வருகிறார். இந்த நிகழ்ச்சி வருகிற 7 ம் தேதி நடைபெற உள்ளது. இதனால் நிகழ்ச்சி பணிகளை கட்சி நிர்வாகிகள் மேற்கொண்டு வருகிறார்கள். மேலும் கோவிந்தராஜன் என்பவர் ஒப்பந்தம் அடிப்படையில் பணி செய்து வருகிறார். துணை முதல்வர் உதயநிதியை வரவேற்கும் பொருட்டு நெடுஞ்சாலைகளில் கட்சி கொடிகள் நடுவதற்காக நாகராஜ் … Read more