திராவிடர்கள் என்றால் தெலுங்கர்கள் மட்டுமே!! நடிகை கஸ்தூரியின்  அனல் பறக்கும் பேச்சு!!

Actress Kasthuri's comment urging the Brahmins to pass a protection law is becoming controversial.

politics:பிராமணர்கள் பாதுகாப்பு சட்டம் இயற்ற வலியுறுத்தி நடிகை கஸ்தூரி பேசிய கருத்து சர்ச்சையாகி வருகிவருகிறது. சென்னை எழும்பூர் பகுதியில், இந்து மக்கள் கட்சி சார்பில், பிராமணர்களுக்கு பாதுகாப்பு சட்டம் இயற்ற ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்பாட்டத்தை இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் தலைமை ஏற்று நடத்தினார். கட்சி பொருளாளர் குருமூர்த்தி உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டார்கள். இக்கூட்டத்தில் பங்கேற்று பேசிய  இருக்கிறார் நடிகை கஸ்தூரி,  அதில் காஷ்மீரில் நடப்பது மட்டும் இனப்படுகொலை அல்ல, … Read more

இந்து கோவிலில் பரிசாக அசைவ பிரியாணி!! ஆளுநரின் அதிரடி நடவடிக்கை!!

Hindu temple offering non-vegetarian biryani as a Diwali gift has sparked controversy.

Temple:இந்து கோவிலில் அசைவ பிரியாணியை தீபாவளி பரிசாக வழங்கி இருப்பது சர்ச்சையாகி இருக்கிறது. புதுச்சேரி மாநிலத்தில் நகர்ப்பகுதியில் பிரசித்தி பெற்ற இந்து கோவில் உள்ளது. இந்த கோவிலில் தான் அசைவ பிரியாணி வழங்கப்பட்டு இருக்கிறது. இக் கோவிலில் பணிபுரியும் ஊழியர்களுக்கு தீபாவளி பண்டிகைக்காக போனஸ் மற்றும் பரிசுகள் வழங்க திட்டமிடப்பட்டு இருக்கிறது. இதனால் கோவில் நிர்வாகத்திடம் பணியாளர்கள் தீபாவளிக்கு துணிகள் , மற்றும் பட்டாசுகள் கேட்டு இருக்கிறார்கள். இந்த நிலையில் கோவில் நிர்வாகம் ஊழியர்களை மகிழ்ச்சிப்படுத்த மட்டன், … Read more

குறைந்த இன்வெஸ்ட்மென்ட் அதிக ப்ராபிட்!! போஸ்ட் ஆபிஸில் வந்த புதிய அப்டேட் பிளான் !!

SIB Investment Scheme to be introduced in Indian Post Offices

  post offices:இந்திய தபால் நிலையங்களில் SIB முதலீட்டு திட்டம் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. .இந்தியாவில் வங்கியைப் போல தபால் நிலையங்களில் பயனாளர்கள் பண சேமிப்பு திட்டங்கள் மற்றும் முதலீடு செய்ய பல திட்டங்கள் உள்ளது. அந்த வகையில் இந்தியாவில் உள்ள 2.5 லட்சம் தபால் நிலையங்களில் Systematic Investment Plan மூலம் மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டு வசதியை அறிமுகப்படுத்தியது. மாதம் தோறும் சிறிய அளவில் முதலீடு செய்து . பல ஆண்டுகளுக்கு பிறகு அதிக வருமானம் தரும் … Read more

பாஜக, திமுக அரசை  சீண்டிய விஜய்!!  தவெக செயல் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம்!!

In the executive meeting of Tamil Nadu Vetri Kazhagam, resolutions against the central and state governments were passed under the leadership of Vijay.

politics:தமிழக வெற்றிக் கழக செயல் கூட்டத்தில் விஜய் தலைமையில்  மத்திய,மாநில அரசுக்கு எதிரான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. சென்னை, பனையூரில் உள்ள தமிழக வெற்றிக்கழக தலைமை அலுவலகத்தில் கட்சியின் செயற்குழு மற்றும் மாவட்ட நிர்வாகிகள்  கூட்டம்  நடைபெற்றது.  இக் கூட்டத்தில்  தவெக  கட்சி பொது செயலாளர் புஸ்ஸி ஆனந்த்  உட்பட முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டார்கள் . இக் கூட்டத்தில் த.வெ.க தலைவர் விஜய் தலைமையில் 26 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. குறிப்பாக அதில் மின்சாரம், பால் கட்டணம், சொத்து … Read more

கண்ணியத்தோடு பதிலடி கொடுக்க வேண்டும்!! த.வெ.க நிர்வாகிகளுக்கு விஜய் போட்ட கண்டிஷன்!!

Vijay has advised the administrators to respond with dignity to the criticisms of T.V.K.

Politics:த.வெ.க மீதான விமர்சனங்களுக்கு சமூக வலைதளங்களில் கண்ணியத்தோடு நிர்வாகிகள் பதிலடி கொடுக்க அறிவுரை வழங்கியுள்ளார் விஜய் . சென்னை, பனையூரில் உள்ள தமிழக வெற்றிக்கழக தலைமை அலுவலகத்தில் கட்சி செயற்குழு கூட்ட ஆலோசனை நடைபெற்று வருகிறது. இக் கூட்டத்தில் பங்கேற்ற த.வெ.க தலைவர் விஜய் கட்சி நிர்வாகிகளுக்கு புதிய அறிவுறுத்தலை வழங்கி வருகிறார். இந்த செயற்குழு கூட்டத்தில் த.வெ.க மாவட்ட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டு உள்ளார்கள். தமிழக வெற்றிக் கழக மாநில மாநாட்டிற்கு பிறகு பல்வேறு … Read more

வானிலை மையத்தின் புதிய அப்டேட்!! தென் மாவட்டங்களை புரட்டிப் போடபோகும் மழை!!

India Meteorological Department has given new information about rainfall.

Weather:மழை பொழிவு பற்றிய புதிய தகவலை கொடுத்து உள்ளது, இந்திய வானிலை மையம். வடகிழக்கு பருவமழை அக்டோபர் மாத இறுதியில் தமிழகத்தில் தொடங்கியது. தமிழத்தில் பரவலாக கன முதல் மிக கன மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் இந்த வார இறுதியில் வங்கக் கடல் பகுதியில் புதிய காற்றுழுத்தத் பகுதி உருவாகி இருக்கிறது என்றும் மேலும் அந்த காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும். மேலும் இது தமிழகத்தை நோக்கி நகரும் … Read more

ரசிகருக்காக ட்வீட் போட்ட ரஜினி காந்த்!! திரையுலகை திரும்பி பார்க்க வைத்த ரசிகன்!!

Superstar Rajinikanth has released a video for the recovery of his fan who is in hospital due to physical condition.

உடல் நிலைக்குறைவால் மருத்துவமனையில் உள்ள தனது ரசிகன் குணமடைய ஆடியோ பதிவு ஒன்றை வெளியீட்டார் சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த். சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த் அவர்களின் தீவிர ரசிகரான பொள்ளாச்சியை சேர்ந்த திரு இளங்கோ என்பவர் உடல் நலக் குறைவால் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நிலையில் இளங்கோவின் மகள் தனது “x” வலைதள பக்கத்தில் உருக்கமான பதிவு ஒன்றை வெளியீட்டு இருந்தார். அப் பதிவில் எனது தந்தை உடல் நலக் குறைவால் … Read more

திமுகவை கழட்டிவிடும் விசிக!! புதிய கூட்டணியில் நாம் தமிழர் கட்சி!!

The Vichituru Cheetahal Party is forming an alliance with the Tamil Nadu Vetri Kazhagam

POLITICS: தமிழக வெற்றிக் கழகத்துடன் விடுதலை சிறுத்தைகள் கட்சி  வரும் காலங்களில் கூட்டணி வைக்கும் என்ற சூழல் நிலவி வருகிறது. நடிகர் விஜய் அவர்கள் கட்சி தொடங்க இருக்கிறார் என்று தகவல் வெளியான நாள் முதல் தவெக கட்சியை ஆதரித்தும், எதிர்த்தும் பல கருத்துக்கள் அரசியல் தலைவர்களால் கூறப்பட்டு வருகிறது. தமிழக வெற்றிக் கழக மாநில மாநாட்டில் விஜய் தனது கட்சி குறித்தும், அரசியல் எதிரி, கொள்கை எதிரி என பேசியது வரை பல அர்த்தங்களை கொண்டதாக … Read more

காதலியின் மாஸ்டர் பிளான்!! காதலனை கொல்ல சூப்பில் விஷம்!! முடிவில் 5 பேர் உயிரிழந்த சோகம்!!

5 people lost their lives due to the tragic decision taken by the girlfriend to avenge her boyfriend.

காதலனை பழி தீர்க்க காதலி எடுத்த விபரீத முடிவால் 5 நபர்கள் உயிரிழந்த சோகம். இப்போதெல்லாம், காதல் திருமணம் செய்பவர்கள் அதிக அளவில் விவாகரத்து செய்து வருகிறார்கள். காதலில் இருப்பவர்கள் குடும்ப வாழ்க்கை பற்றிய புரிதல் இருப்பதில்லை. காதலன் காதலியை கொலை செய்தான் என திடுக்கிடும் செய்திகள் வந்த வண்ணம் உன்னது என்பது வருத்தமளிக்கிறது . அந்த வகையில் கீழே குறிப்பிட்டுள்ள சம்பவம் இருக்கிறது. காதலனை பழிவாங்குவதற்காக காதலி மிளகு சூப்பில் விஷம் கலந்து கொடுத்து இருக்கிறார். … Read more

பெண்கள் பாடுவதற்கும் தொழுகைக்கு அனுமதியில்லை.. வெளியான அதிர்ச்சி தகவல்!!

The Taliban government banned women from singing and praying in Afghanistan.

world:ஆப்கானிஸ்தானில் பெண்கள் பாடுவதற்கும், தொழுகையில் ஈடுபடுவதற்கு தடை விதித்தது தாலிபான் அரசாங்கம். ஆப்கானிஸ்தான் தலிபான்களின் ஆட்சி கட்டுப்பாட்டின் கிழ் வந்தநாள் முதல் பென்களுக்க அடக்குமுறை கட்டுப்பாடுகள் அதிகரித்து வருகிது. பெண்கள் கல்வி கற்கக் கூடாது, பெண்கள் ஆடைக்கட்டுப்பாடு என பல கட்டுப்பாடுகளை விதித்துள்ளது தலிபான் அரசு. தாலிபான்கள் ஆப்கானிஸ்தான் அரசை கைப்பறி 3 ஆண்டுகள் ஆகி விட்டது.ஆப்கானிஸ்தானில் அதிபர் அஷ்ரப் பணியை அகற்றிவிட்டு தாலிபான்கள் ஆட்சியை கைப்பற்றி இந்த மூன்று ஆண்டுகளில் நிறைவு பெற்று உள்ளது. தற்போது … Read more