இனி ONLINE PAYMENTக்கு ரூல்ஸே வேற!! ரிசர்வ் வங்கியின் அதிரடி முடிவு!!
ONLINE PAYENT: UPI LITE வால்ட் பரிவர்த்தனை வரம்பை உயர்த்தியது ரிசர்வ் வங்கி. பொதுவாக கைபேசியில் பண பரிவர்த்தனைக்கு கூகுள் பே, போன்பே, பேடிஎம் போன்ற செயலிகளை பயன்படுத்துவார்கள். தற்போது பொதுமக்கள் வங்கிகளுக்கு புதிய வங்கி கணக்கினை தொடங்குவதற்கு மட்டுமே செல்கிறார்கள். மேலும் தங்களது கணக்கில் உள்ள பண பரிவர்த்தனைகள் தொடர்பான விவரங்கள், ஒரு பொருளை வாங்க விற்க, எளிதில் இந்த “ONLINE PEY” வசதி பயன்படுகிறது. இந்த செயலிகளில் புதிய மாற்றத்தை கொண்டு வந்துள்ளது இந்திய … Read more