மன அழுத்தம் நீங்க பிராணமய கோசம்!

மன அழுத்தம் நீங்க பிராணமய கோசம்!

நேராக நிமிர்ந்து அமர்ந்து கொள்ள வேண்டும், முதுகெலும்பு நேராக இருக்க வேண்டும், கண்களை மூடி இருகைகளையும் சின் முத்திரை வைத்து மிக மெதுவாக மூச்சை உள்ளிழுக்க வேண்டும். மிக மெதுவாக மூச்சை வெளியே விட வேண்டும், அதே போல பத்து முறைகள் காலை மற்றும் மாலை பயிற்சி செய்ய வேண்டும். 1மணி நேரத்திற்கு ஒரு முறை 2 நாசிகள் வழியாக மூச்சை இழுத்து மிகவும் மெதுவாக மூச்சை விட வேண்டும், 5 முறைகள் இதேபோல செய்ய வேண்டும். … Read more

மீல்மேக்கர் கீமா செய்வது எப்படி?

மீல்மேக்கர் கீமா செய்வது எப்படி?

தேவையான பொருட்கள் மீல் மேக்கர்-1/2கப் சோம்பு- கால் டீஸ்பூன் வெங்காயம்-2 வேகவைத்த பச்சைப்பட்டானி கால் கப் மிளகாய்த்தூள்-2டீஸ்பூன் தனியா தூள்- 1டீஸ்பூன் கரம் மசாலா-1/2 டீஸ்பூன் உப்பு, எண்ணெய், தேவையான அளவு கொத்தமல்லி- சிறிதளவு செய்முறை கொத்தமல்லி வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ள வேண்டும், தக்காளியை அரைத்துக் கொள்ள வேண்டும், மீல்மேக்கரை சூடான நீரில் போட்டு 1/2 மணி நேரம் அப்படியே வைக்க வேண்டும். பின்பு நீரை நன்றாக பிழிந்து எடுத்துவிட்டு மீல்மேக்கரை மிக்ஸியில் போட்டு துருவமாக … Read more

கொங்கு மண்டலத்தில் வாகை சூடிய திமுக! அபார வெற்றி!

கொங்கு மண்டலத்தில் வாகை சூடிய திமுக! அபார வெற்றி!

தமிழ்நாட்டில் கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு, சேலம் ,தர்மபுரி, நாமக்கல், கரூர், கிருஷ்ணகிரி, உள்ளிட்ட மாவட்டங்களை உள்ளடக்கியது தான் கொங்கு மண்டலம் என்று அழைக்கப்படுகிறது. இதனை அதிமுகவின் கோட்டை என்று அந்த கட்சியினர் தெரிவித்து வருகிறார்கள். கடந்த 2011ம் ஆண்டு முதல் 2016 ஆம் ஆண்டு வரையிலான தேர்தல்களில் தமிழகத்தில் அதிமுக ஆட்சி அமைவதற்கு முக்கிய காரணமாக இருந்தது கொங்குமண்டல வாக்குகள்தான் என்று தெரிவிக்கப்படுகிறது. சென்ற வருடம் நடந்த சட்டசபை தேர்தலில் அதிமுக தமிழகத்தின் மற்ற பகுதிகளில் குறைவான … Read more

ஏற்றுமதி தொழில் தொடங்குகிறீர்களா? இதெல்லாம் அவசியம் வேண்டும்!

ஏற்றுமதி தொழில் தொடங்குகிறீர்களா? இதெல்லாம் அவசியம் வேண்டும்!

தற்போது பலர் ஏற்றுமதி தொழில் தொடங்குவதற்கு திட்டமிட்டு அதற்கு தங்களை தயார் படுத்தி வருகிறார்கள். ஏற்றுமதியை ஊக்குவிக்க மத்திய, மாநில, அரசுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இந்த சூழ்நிலையில், ஏற்றுமதி தொழில் ஆரம்பிப்பதற்கான முதல்கட்டமாக தயார் செய்ய வேண்டிய ஒரு சில விஷயங்களைப் பற்றி இங்கே பார்க்கலாம். அதாவது ஏற்றுமதி ,இறக்குமதி ,தொழிலில் இறங்குவதற்கு முன்னர் எந்த பொருளை ஏற்றுமதி செய்ய போகிறீர்கள் என்பதை முதலில் தேர்வு செய்ய வேண்டும். உங்களுக்கு பரிச்சயமான பொருள் சரக்கு … Read more

63000 வரையில் சம்பளம் ஸ்டேட் பாங்கில் அனேக வேலைவாய்ப்புகள்! இளைஞர்களே தயாராகுங்கள்!

63000 வரையில் சம்பளம் ஸ்டேட் பாங்கில் அனேக வேலைவாய்ப்புகள்! இளைஞர்களே தயாராகுங்கள்!

பாரத ஸ்டேட் வங்கியில் காலியாக உள்ள 48 உதவியாளர் பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது. இதற்கு தகுதியானவர்களிடமிருந்து இணையதளம் மூலமாக விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தகுதி ஏதாவது ஒரு துறையில் இளநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும் அதோடு cicso,ccna security,jncia sec,jncia sec,ccsa,pccsa, இதில் ஏதாவது ஒன்றில் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். பணி Assistant manager (routing and switching) காலிப்பணியிடங்கள்:33 தகுதி: மேலே குறிப்பிட்டதைப் போல ஏதாவது ஒரு துறையில் இளநிலை பட்டம் பெற்றிருப்பதுடன் மேலே குறிப்பிட்ட … Read more

விரதத்தின்போது இதை மட்டும் செய்து விடாதீர்கள்!

விரதத்தின்போது இதை மட்டும் செய்து விடாதீர்கள்!

விரதத்தின்போது வெறும் தண்ணீர் மட்டுமே சாப்பிட்டு உபவாசம் இருப்பதே உயர்வானது அவ்வாறு இருக்க இயலாதவர்கள் பாலும், பழமும், சாப்பிடலாம். சமஸ்கிருதத்தில் பல் என்றால் பழம் என்று அர்த்தம். ஆகார் என்பது ஆகாரம் அல்லது உணவு என்று பொருளாகும் பல்+ஆஹார்-பலஹார் என்றாகிறது அதோடு பழத்தை உணவாக எடுத்துக் கொள்வதே பலகாரம் என்றாகிவிட்டது. இதற்கு பதிலாக சாதம் தவிர்த்த பலவிதமான ஆதாரங்களை சாப்பிடுவதுதான் பலகாரம் என்ற சொல்லின் பொருளாக இந்த காலத்தில் கருதப்படுகிறது. இது தவறு இது உண்மையான விரதம் … Read more

நீங்க இந்த ராசிக்காரர்களா? இன்று தொட்டது துலங்கும்!

நீங்க இந்த ராசிக்காரர்களா? இன்று தொட்டது துலங்கும்!

மேஷம் இன்னல்கள் தீர ஆலய வழிபாட்டை மேற்கொள்ள வேண்டிய நாள், வருவதற்கு முன்னரே செலவுகள் காத்திருக்கும் நண்பர்கள் ஒருவரை நம்பி ஒப்படைத்த பொறுப்புகள் மறுபடியும் உங்களுக்கு திருப்பி வரலாம். ரிஷபம் வீட்டில் மங்களகரமான நிகழ்ச்சிகள் நடைபெறும் அறிகுறிகள் தென்படலாம், பம்பரமாக சுழன்று பணியாற்றுவீர்கள் புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு மகிழும் வாய்ப்பு கிடைக்கும். மிதுனம் திருமண கனவுகள் நனவாகும் நாள், நண்பர்கள் நம்பிக்கை கொடுக்கும் விதமாக நடந்து கொள்வார்கள், பழமையான சடங்கு சம்பிரதாயங்களில் அதிக ஆர்வம் உண்டாகும். உத்தியோக … Read more

திருச்சி மாவட்டத்தில் வெற்றி வாகை சூடிய 22 வயது இளம் சுயச்சை பெண் வேட்பாளர்!

திருச்சி மாவட்டத்தில் வெற்றி வாகை சூடிய 22 வயது இளம் சுயச்சை பெண் வேட்பாளர்!

தமிழ்நாட்டில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 489 பேரூராட்சிகளுக்கு கடந்த 19ஆம் தேதி வாக்குப்பதிவு நடந்தது. இதில் பதிவு செய்யப்பட்ட வாக்குகள் தமிழ்நாடு முழுவதும் சுமார் 268 மையங்களில் இன்று காலை 8 மணி முதல் எண்ணப்பட்டனர். முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டது. அதன் பின்னர் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. அதனடிப்படையில், தற்சமயம் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் மற்றும் முன்னிலை நிலவரங்கள் வெளியிடப்பட்டு வருகின்றன. இந்த சூழ்நிலையில், … Read more

அரசியல் கட்சிகளே வெற்றி பெறாத ஒரே பேரூராட்சி! கடும் அதிர்ச்சியில் ஆளும் தரப்பு!

அரசியல் கட்சிகளே வெற்றி பெறாத ஒரே பேரூராட்சி! கடும் அதிர்ச்சியில் ஆளும் தரப்பு!

தூத்துக்குடி மாவட்டத்தை பொருத்தவரையில் தற்போது திமுக அசுர பலத்துடன் இருந்து வருகிறது. அதாவது தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராக திமுகவின் மகளிரணி தலைவர் கனிமொழி இருந்து வருகிறார். அதோடு தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் எதிர்க்கட்சியான அதிமுகவின் இமேஜ் மிகவும் டேமேஜாக இருக்கிறது என்று சொன்னால் அது மிகையாகாது. இந்த நிலையில், அரசியல் கட்சிகளால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட திருச்செந்தூர் நகராட்சியை தற்சமயம் ஆளுங்கட்சியான திமுக கைப்பற்றியிருக்கிறது. அதேபோல திண்டுக்கல் மாவட்டம் தாடிக்கொம்பு பேரூராட்சி ஆளுங்கட்சியான திமுக … Read more

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்! அடுக்கடுக்கான வெற்றிகளை குவித்த பா.ம.க!

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்! அடுக்கடுக்கான வெற்றிகளை குவித்த பா.ம.க!

சற்றேறக்குறைய 3 வருட காலமாக தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படாமல் இருந்தது. இதற்காக பலர் நீதிமன்றக் கதவைத் தட்டிய பிறகு உச்ச நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் செய்தது. அதன்படி கடந்த 26 ஆம் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான அறிவிப்பு வெளியானது. அதோடு 28ம் தேதி இந்த தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் தொடங்கி சென்ற 6ம் தேதி வரை நடைபெற்றது. இந்த நிலையில், கடந்த 19ஆம் தேதி தமிழகம் … Read more