செய்த பாவங்களை போக்கும் ஐந்து சேவைகள்!

செய்த பாவங்களை போக்கும் ஐந்து சேவைகள்!

மனித உடலானது இறைவனால் பஞ்ச பூதங்களை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்டது. நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம், என்பவை பஞ்ச பூதங்கள் என்று சொல்லப்படுகிறது. பஞ்சபூத ஆற்றலில் உண்டாக்கப்பட்டு இயங்கிவரும் மனிதன் தான் வாழும் காலத்தில் பஞ்ச எந்திரங்களால் மெய், வாய், கண், காது, மூக்கு, உள்ளிட்டவற்றின் மூலமாக தூண்டப்பட்டு தன் புலன்களால் இச்சைக்கு அடிமையாகி செய்யும் செயல்களால் மற்றவர்களுக்கு தீங்கு விளைவிக்கும் போது உண்டாகும் பாவங்கள் காரணமாக கர்மவினைகள் ஏற்படுகிறது. எந்த வகையில் பாவம் செய்யப்பட்டதோ … Read more

இந்த ராசிக்காரர்களுக்கு இன்று வெற்றி நிச்சயம்!

இந்த ராசிக்காரர்களுக்கு இன்று வெற்றி நிச்சயம்!

மேஷம் மன அமைதி கிடைக்க அனுசரித்துச் செல்ல வேண்டிய நாள் அலுவலக பணிகளால் அலைச்சல் அதிகமாகலாம் ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்துவது நன்று. பயணத்தில் கூடுதல் கவனம் செலுத்துவது மிக நன்று. ரிஷபம் நேற்று தடைப்பட்ட காரியமொன்று இன்று நடைபெறலாம், புதிய பொறுப்புகள் வந்து சேரும் நாள், புகழ்மிக்கவர்களுடைய சந்திப்பு கிடைக்கும். இதுவரையில் இழுபறியாக இருந்த காரியங்கள் சுமுகமான முடிவுக்கு வரும். மிதுனம் சந்தோஷம் அதிகரிக்கும் நாள், குடும்ப வருமானத்தை உயர்த்த திட்டம் தீட்டுவீர்கள் விலகிப் போன உறவினர்கள் … Read more

சுயச்சைகளின் தயவால் நகராட்சியை கைப்பற்றிய ஆளும் தரப்பு!

சுயச்சைகளின் தயவால் நகராட்சியை கைப்பற்றிய ஆளும் தரப்பு!

தமிழகத்தில் கடந்த 19ஆம் தேதி நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் ஆளும் தரப்பு பல முறைகேடுகளில் ஈடுபட்டதாக எதிர்க்கட்சியாக இருக்கும் அதிமுக குற்றம்சாட்டியது. அதோடு சென்னையில் கள்ள ஓட்டு போட முயன்ற திமுகவைச் சேர்ந்த ஒருவரை முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பிடித்து காவல்துறையிடம் ஒப்படைத்தது பரபரப்பை ஏற்படுத்தியது. இதன் காரணமாக, அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு அவர் தற்சமயம் சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார். இந்த நிலையில், தமிழகத்தில் நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பதிவான வாக்குகள் … Read more

சத்தியமங்கலம் நகராட்சியில் முறையே 2 இடங்களில் வெற்றி பெற்ற பாஜக மற்றும் பாமக!

சத்தியமங்கலம் நகராட்சியில் முறையே 2 இடங்களில் வெற்றி பெற்ற பாஜக மற்றும் பாமக!

ஈரோடு மாவட்டத்திலுள்ள சத்தியமங்கலம் நகராட்சியில் ஒட்டுமொத்தமாக 27 வார்டுகள் இருக்கின்றன. இதில் பாஜக சார்பாக 8வது வார்டில் போட்டியிட்ட உமா என்பவர் 256 வாக்குகள் பெற்று காங்கிரஸ் கட்சியின் வேட்பாளரை தோற்கடித்து வெற்றிவாகை சூடினார். அதேபோல 23வது வார்டில் போட்டியிட்ட பாஜக வேட்பாளர் அரவிந்த் 469 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார் 13வது வார்டில் பாட்டாளி மக்கள் கட்சியின் வேட்பாளர் புவனேஸ்வரி 448 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றிருக்கிறார். அதேபோல 14 வது வார்டில் பாட்டாளி மக்கள் … Read more

இந்தியாவில் தினசரி நோய் தொற்று பாதிப்பு சற்றே அதிகரிப்பு!

இந்தியாவில் தினசரி நோய் தொற்று பாதிப்பு சற்றே அதிகரிப்பு!

நோய்த் தொற்று பாதிப்பு நிலவரம் குறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று காலை அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அதன் அடிப்படையில், கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 15,102 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்திருக்கிறது. மத்திய அரசு நேற்று முன்தினம் நோய் தொற்று பாதிப்பு 13405 ஆக இருந்த சூழ்நிலையில், நேற்று சற்று அதிகரித்திருக்கிறது. மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4,28,67,031 ஆக அதிகரித்தது. தினசரி நோய் தொற்று பாதிப்பு விகிதம் 1.28 சதவீதமாகவும், வாராந்திர பாதிப்பு விகிதம் மற்றும் … Read more

நடிகர் சங்கத் தேர்தல் தேவையில்லை! சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

நடிகர் சங்கத் தேர்தல் தேவையில்லை! சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

சென்ற 2019 ஆம் வருடம் ஜூன் மாதம் நடிகர் சங்கத் தேர்தல் நடந்தது கடந்த ஆண்டு தேர்தல் அறிவிக்கப்பட்டவுடன் தங்களுக்கு முறையாக அழைப்பு விடுக்கப்படவில்லை. என்றும் தேர்தல் தமிழ்நாடு முழுவதும் உள்ள தொகுதிகளில் தேர்தல் நடத்துவதற்கு பதிலாக சென்னையில் மட்டும் நடத்தப்படுகிறது. இதன் காரணமாக, பெரும்பாலான உறுப்பினர்கள் பங்கேற்று கொள்ள முடியவில்லை என்று நடிகர் சங்கத்திலுள்ள உறுப்பினர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததக சொல்லப்படுகிறது. இந்த நிலையில், இந்த வழக்கை விசாரணை செய்த சென்னை உயர்நீதிமன்றம் … Read more

முன்னாள் அமைச்சர் மீது பாய்ந்த மேலும் ஒரு வழக்கு!

முன்னாள் அமைச்சர் மீது பாய்ந்த மேலும் ஒரு வழக்கு!

சென்ற 19ஆம் தேதி நடைபெற்ற தமிழக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வாக்கு பதிவு விறுவிறுப்பாக நடைபெற்றது. மேலும் இந்த வாக்குப்பதிவின் போது கள்ள ஓட்டுக்கள் போட்டு விட கூடாது என்று மாநில தேர்தல் ஆணையமும் விறுவிறுப்பாக செயல்பட்டது. ஆனாலும் ஆளுங்கட்சியான திமுக தன்னுடைய அதிகார பலத்தை பயன்படுத்தி தமிழகத்தில் ஆங்காங்கே கள்ள ஓட்டுக்களை போட்டு வந்ததாக சொல்லப்படுகிறது. அதனடிப்படையில், சென்னை பெருநகர மாநகராட்சி 200 வார்டுகளுக்கு கவுன்சிலர்களை தேர்ந்தெடுப்பதற்கான வாக்குப்பதிவு கடந்த 19ஆம் தேதி நடந்தது. இந்த … Read more

அதிர்ச்சி! திருமணமான ஒரே மாதத்தில் புதுப்பெண் தற்கொலை!

அதிர்ச்சி! திருமணமான ஒரே மாதத்தில் புதுப்பெண் தற்கொலை!

ஆலங்குளம் அண்ணா நகர் பகுதியைச் சேர்ந்த தனுஷியாவுக்கும் வாத்தியார் விளையை சார்ந்த செல்வ மூர்த்திக்கும் கடந்த மாதம் திருமணம் நடந்தது. இருவீட்டாரின் சம்மதத்துடன் திருமணம் நடந்து முடிந்ததாக தெரிவிக்கப்படுகிறது. இந்த சூழ்நிலையில், கணவன், மனைவி, இருவருக்குமிடையே தனிப்பட்ட பிரச்சனை இருந்து வந்ததாக சொல்லப்படுகிறது. இதனால் மன வருத்தத்தில் இருந்த தனுசியா அடிக்கடி பெற்றோருக்கு தொலைபேசி மூலமாக தொடர்பு கொண்டு தன் குறையை சொல்லி வந்திருக்கிறார். பெற்றோரும் அவரை சமாதானப்படுத்தி வந்ததாக சொல்லப்படுகிறது. கட்டிட மேஸ்திரியாக இருந்த செல்வமூர்த்தி … Read more

திடீரென்று உயரவிருக்கும் கேஸ் சிலிண்டர் விலை!

திடீரென்று உயரவிருக்கும் கேஸ் சிலிண்டர் விலை!

நாடு முழுவதும் வீடுகளில் அன்றாட தேவைகளில் ஒன்றாக இருக்கும் எரிவாயு சிலிண்டர் அவ்வபோது சாமானிய மக்கள் தொட்டுக் கூட பார்க்க முடியாத அளவிற்கு உயரத்திற்கு சென்று விடுகிறது. அதாவது எரிவாயு சிலிண்டரின் விலை தாறுமாறாக உயர்ந்து வருகிறது இதனால் சாதாரண சாமானிய மக்கள் கடுமையான பாதிப்பை சந்தித்து வருகிறார்கள். இதனைக் கட்டுப்படுத்துவதற்கு மத்திய மாநில, அரசுகள் நிச்சயமாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று பலரும் வேண்டுகோள் வைத்து வருகிறார்கள். திமுக தன்னுடைய தேர்தல் அறிக்கையில் ஆட்சிக்கு வந்துவிட்டால் … Read more

ஆண்களின் மலட்டுத்தன்மையை போக்க இதோ எளிமையான வழிமுறைகள்!

ஆண்களின் மலட்டுத்தன்மையை போக்க இதோ எளிமையான வழிமுறைகள்!

தற்போது இருக்கக்கூடிய வாழ்வியல் சூழல் மற்றும் உணவியல் முறை என்பது மனிதவாழ்வில் பல இன்னல்களை ஏற்படுத்துகிறது என்றால் அது மிகையாகாது. அதிலும் திருமணமாகி 10 ஆண்டுகள் கழித்தும் கூட குழந்தைகள் இல்லை என்று இன்றளவும் பலர் புலம்பித் தீர்த்து வருகிறார்கள். பலர் மருத்துவமனைகளுக்கு சென்று லட்சக்கணக்கான பணங்களை செலவழித்தும் எந்தவிதமான பலனும் கிடைப்பதில்லை. அப்படி இருக்கும் நபர்களுக்கு இதோ நமக்கு தெரிந்த ஒரு சில இயற்கையான வழிமுறைகள் இதனை அனைவரும் படித்து தெரிந்து கொள்ளுங்கள். எல்லோரும் பச்சயாக … Read more