பெரும் சோகம் திடீரென்று ஏற்பட்ட தீ விபத்து! 2 குழந்தைகள் உட்பட 7 பேர் பரிதாப பலி!
தெற்கு பிரான்ஸ் பகுதியில் குரு கட்டிடத்தில் உண்டான தீ விபத்தில் 2 குழந்தைகள் உட்பட 7 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. நேற்று காலை தெற்கு பிரான்சில் பைரெனிஸ் ஓரியெண்டெல்ஸ் என்ற பகுதியில் உள்ள ஒரு 2 மாடிக்கட்டிடத்தின் தரைத்தளத்திலிருக்கின்ற மளிகை கடை ஒன்றில் திடீரென்று வெடிப்பு ஏற்பட்டு தீ பரவத் தொடங்கியது. அதன்பிறகு தீ மளமளவென அருகிலுள்ள கட்டிடங்களுக்கும் பரவியதாக சொல்லப்படுகிறது. இந்த தீ விபத்தில் 2 குழந்தைகள் உட்பட 7 பேர் பலியானார்கள் … Read more