நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் திமுக போட்ட அதிரடி வியூகம்! கதறும் எதிர்க்கட்சிகள்!

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் திமுக போட்ட அதிரடி வியூகம்! கதறும் எதிர்க்கட்சிகள்!

தமிழகத்தில் 21 மாநகராட்சிகள், 125 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள், என்று 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் பிப்ரவரி மாதம் 19ஆம் தேதி ஒட்டுமொத்தமாக நடைபெறவிருக்கிறது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் பிப்ரவரி மாதம் 22ஆம் தேதி எண்ணப்பட்டு அன்றைய தினமே முடிவுகள் வெளியாகும். இதற்கு நடுவே நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பல்வேறு அரசியல் கட்சிகள் கூட்டணி தொகுதி பங்கீடு தொடர்பான ஆலோசனைகளை தீவிரப்படுத்தியிருக்கின்றன. இதனைத்தொடர்ந்து நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்து திமுகவின் மூத்த நிர்வாகிகளுடன் … Read more

இல்லை இல்லை அது போல இல்லை! சமூக வலைதளங்களில் பரவிய கருத்தால் பதறிப்போன ராதாகிருஷ்ணன்!

இல்லை இல்லை அது போல இல்லை! சமூக வலைதளங்களில் பரவிய கருத்தால் பதறிப்போன ராதாகிருஷ்ணன்!

சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் மருத்துவ சிகிச்சைக்காக வரும் நோயாளிகள் மற்றும் புறநோயாளிகள் பிரிவு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கின்ற வசதிகளை சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் நேற்று ஆய்வு செய்தார். அப்போது மருத்துவமனை தலைமை இயக்குனர் தேரணி ராஜன் உடனிருந்தார் என்று சொல்லப்படுகிறது. இந்த ஆய்வையடுத்து டாக்டர் ராதாகிருஷ்ணன் பத்திரிக்கையாளர்களிடம் பேட்டி அளித்தார். நோய் தொற்று 2வது அலையில் அதிக ஆக்சிஜன் தேவையிருந்தது. அந்நிலை தற்போது இல்லை. ஆனாலும் தேவையான அளவு ஆக்சிஜன் உள்ளது. 2500 படுக்கைகள் கொண்ட இந்த … Read more

அரியலூர் மாணவி தற்கொலை வழக்கு! உயர் நீதிமன்ற மதுரை கிளை பிறப்பித்த அதிரடி உத்தரவு!

அரியலூர் மாணவி தற்கொலை வழக்கு! உயர் நீதிமன்ற மதுரை கிளை பிறப்பித்த அதிரடி உத்தரவு!

அரியலூர் மாவட்டம் திருமானூர் ஒன்றியம் வடுகபாளையம் கீழத் தெருவை சேர்ந்தவர் முருகானந்தம், இவருடைய மனைவி கனிமொழி இவர்களுடைய மகள் லாவண்யா, கடந்த 8 வருடங்களுக்கு முன்னர் கனிமொழி இறந்து விட்டதாக சொல்லப்படுகிறது. இதன் காரணமாக, சரண்யா என்பவரை முருகானந்தம் இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார் என்று சொல்லப்படுகிறது. லாவண்யா தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே மைக்கேல்பட்டியில் இருக்கின்ற தூய இருதய மேல்நிலைப்பள்ளியில் 8ம் வகுப்பு முதல் படித்து வந்தார். பள்ளி விடுதியில் தங்கி படித்து வந்த இவர் … Read more

1000 ரூபாய் கொடுக்க வக்கில்லாத திமுக அரசு! முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பரபரப்பு பேச்சு!

1000 ரூபாய் கொடுக்க வக்கில்லாத திமுக அரசு! முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பரபரப்பு பேச்சு!

அதிமுக கூட்டணியில் இருந்த பாஜக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தனித்துப் போட்டியிடுவதாக அறிவித்திருக்கிறது இது தொடர்பாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் வழங்கிய பேட்டியில் தெரிவித்திருப்பதாவது, ஒவ்வொரு கட்சிகளுக்கும் எதிப்பார்ப்பிருக்கும் எதிர்பார்ப்புகளை நிறைவு செய்யும் அளவுக்கு எங்களுடைய கட்சியின் நலனையும், கட்சியினரின் நலனையும், மிகவும் உன்னிப்பாக கவனிக்க வேண்டியது அவசியம். இதன் காரணமாக, தான் அவர்களுடைய எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற இயலாத சூழ்நிலையில், எங்களுடைய நிலைமையை நாங்கள் எடுத்துக் கூறினோம் என்று தெரிவித்திருக்கிறார். அதிகப்படியான இடங்களை உங்களுக்கு வழங்க … Read more

தமிழகத்தில் இன்று அனைத்து பள்ளிகள் கல்லூரிகள் திறப்பு! ஆனால் இதற்கு மட்டும் விதிவிலக்காம்!

தமிழகத்தில் இன்று அனைத்து பள்ளிகள் கல்லூரிகள் திறப்பு! ஆனால் இதற்கு மட்டும் விதிவிலக்காம்!

நோய்த்தொற்று பரவல் கடந்த டிசம்பர் மாதம் இறுதி கட்டத்தில் இருந்து மறுபடியும் அதிகரிக்கத் தொடங்கியது, இதன் காரணமாக, சென்ற மாதம் மறுபடியும் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டன. தமிழ்நாட்டில் தமிழக அரசின் சார்பாக சிலபல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. அவ்வாறு விதிக்கப்பட்ட ஊரடங்கை சென்ற 20 ஆம் தேதி தமிழக அரசு விலக்கிக்கொண்டது. பள்ளி மற்றும் கல்லூரிகள் திறப்பதற்கான அனுமதியும் வழங்கப்பட்டது. நோய் தொற்று பாதிப்பு இருந்து வரும் இந்த சூழ்நிலையிலும் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் இன்றைய … Read more

இன்று கல்லூரி மட்டும் தொடங்க வில்லையாம்! தமிழக அரசு வெளியிட்ட கல்லூரி மாணவர்களுக்கான முக்கிய அறிவிப்பு!

இன்று கல்லூரி மட்டும் தொடங்க வில்லையாம்! தமிழக அரசு வெளியிட்ட கல்லூரி மாணவர்களுக்கான முக்கிய அறிவிப்பு!

நோய் தொற்று அதிகரித்ததன் காரணமாக, கல்லூரி மாணவர்களுக்கான செமஸ்டர் தேர்வுகள் இணையதளம் மூலமாக நடைபெறுமென்று சமீபத்தில் உயர் கல்வித்துறையமைச்சர் பொன்முடி அறிவித்தார். அதனடிப்படையில், இன்று முதல் 20ஆம் தேதிக்குள் இணையதளத்தில் தேர்வுகளை நடத்தி முடிக்கவும் உத்தரவு வெளியிடப்பட்டது. அந்த உத்தரவையடுத்து பொறியியல், கலை மற்றும் அறிவியல் கல்லூரி, உட்பட அனைத்து பல்கலைக்கழகங்கள் கல்லூரிகள் உள்ளிட்டவை செமஸ்டர் தேர்வு அட்டவணையை வெளியிட்டிருந்தது. அந்த விதத்தில் பொறியியல் படிப்புக்கான தேர்வு இன்று ஆரம்பித்து அடுத்த மாதம் முதல் வாரம் வரையில் … Read more

சைலண்டாக மத்திய அரசு போட்ட அதிரடி! திட்டம் கதறும் திமுக அரசு!

சைலண்டாக மத்திய அரசு போட்ட அதிரடி! திட்டம் கதறும் திமுக அரசு!

இந்தியாவை ஆண்டு கொண்டிருக்கும் பாஜகவிற்கும் தமிழகத்தை ஆண்டு கொண்டிருக்கும் திமுக அரசுக்கும், இடையில் யுத்தம் தொடங்கிவிட்டதாக சொல்லப்படுகிறது. அதன் விளைவு என்னவென்றால் ஒருவரை ஒருவர் எவ்வாறெல்லாம் கவிழ்க்கலாம்? என்னென்ன விதத்தில் அவர்களுக்கு குடைச்சல் கொடுக்கலாம்? என்று முட்டி மோதிக்கொண்டு சண்டையிட தொடங்கியிருக்கிறார்கள். இவர்களுடைய இந்த அதிரடி அரசியல் தேசிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறதாம். தமிழ்நாட்டை ஆண்டு கொண்டிருக்கும் திமுக பெரியாரின் நாத்திக அதாவது கடவுள் நம்பிக்கையற்ற கட்சியாக செயல்படுகிறது, ஆகவே கடவுள் நம்பிக்கையை தாக்கி அவர்கள் பல … Read more

நீங்கள் சொல்வது நடப்பதேயில்லை! மாவட்ட செயலாளர்களிடம் சீரிய முதலமைச்சர் ஸ்டாலின்!

நீங்கள் சொல்வது நடப்பதேயில்லை! மாவட்ட செயலாளர்களிடம் சீரிய முதலமைச்சர் ஸ்டாலின்!

ஒட்டுமொத்தமாக தமிழ்நாட்டில் இருக்கின்ற 21 மாநகராட்சிகள். 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகளுக்கு ஒரே கட்டமாக உள்ளாட்சித் தேர்தல் வரும் பிப்ரவரி மாதம் 19ஆம் தேதி நடைபெறும் என்று மாநில தேர்தல் ஆணையம் அறிவித்திருக்கிறது. அதோடு வரும் பிப்ரவரி மாதம் 22ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறவிருக்கிறது மார்ச் மாதம் 4ம் தேதி மாநகராட்சிக்கான மேயர், நகராட்சி சேர்மன், உள்ளிட்ட பதவிகளுக்கான மறைமுக தேர்தல் நடைபெறும் என்றும்,அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த சூழ்நிலையில், சென்ற ஜனவரி மாதம் 27ஆம் தேதி திமுக … Read more

பள்ளி மாணவர்களுக்கு மீண்டும் 5 நாள் விடுமுறையா? தமிழக அரசின் அதிரடியால் பரபரப்பு!

பள்ளி மாணவர்களுக்கு மீண்டும் 5 நாள் விடுமுறையா? தமிழக அரசின் அதிரடியால் பரபரப்பு!

தமிழ்நாட்டில் நோய்த்தொற்று பரவல் அதிகரித்ததன் காரணமாக, செப்டம்பர் மாதம் 1ம் தேதி திறக்கப்பட்ட பள்ளிகள் சென்ற மாதம் முதல் மறுபடியும் மூடப்பட்டதன் காரணமாக, மாணவர்கள் எல்லோருக்கும் இணையதளம் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தது. அதோடு மட்டுமல்லாமல் மாணவர்களுக்கு நடைபெறவிருந்த தேர்வுகள் அனைத்தும் ஒத்திவைக்கப்பட்டிருந்தது. இந்த சூழ்நிலையில், நோய்த் தொற்று பாதிப்பு குறைந்திருப்பதன் காரணமாக, நாளை முதல் தமிழ்நாடு முழுவதும் அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் பள்ளிகள் செயல்படவிருக்கிறது என்ற அறிவிப்பு வெளியானது. இதனைத் தொடர்ந்து தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சி … Read more

அப்பாடா ஒரு வழியா முடிஞ்சது! தமிழக அரசின் செய்தியால் நிம்மதி அடைந்த மக்கள்!

அப்பாடா ஒரு வழியா முடிஞ்சது! தமிழக அரசின் செய்தியால் நிம்மதி அடைந்த மக்கள்!

நோய்த்தொற்றின் தாக்கம் தமிழ்நாட்டில் படிப்படியாக குறைந்து வருவதன் காரணமாக, தமிழக அரசு இரவு நேர ஊரடங்கை ரத்து செய்திருக்கிறது. அதோடு மத வழிபாட்டுத் தலங்கள், பள்ளிகள், உள்ளிட்டவை செயல்படும் என்ற அறிவிப்பையும் வெளியிட்டிருக்கிறது தமிழக அரசு. அந்த விதத்தில், பிப்ரவரி மாதம் 1ம் தேதியான நாளை முதல் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் உள்ளிட்டவை செயல்படும் என்று ஏற்கனவே அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. அதோடு வார இறுதி தினங்களில் முழுமையான ஊரடங்கு ரத்து செய்யப்படுகிறது. மேலும் இரவு நேர ஊரடங்கு … Read more