வெளியிட்ட அறிவிப்பில் எந்தவிதமான மாற்றமும் இல்லை! உயர்கல்வித்துறை அமைச்சர் அதிரடி!
பிப்ரவரி மாதம் 1ம் தேதி கல்லூரிகள் திறக்கபட்டாலும் கூட மாணவர்கள் வீட்டிலிருந்தப்படியே இணையதளம் மூலமாக தேர்வை எழுதலாம் என்று உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கூறியிருக்கிறார். உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி விழுப்புரத்தில் பத்திரிக்கையாளர்களை சந்தித்தார். அப்போது அவர் தெரிவித்ததாவது, முதல்வர் ஊரடங்கு தொடர்பான அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார். அதில் பள்ளிகளும், கல்லூரிகளும், பிப்ரவரி மாதம் 1ம் தேதி முதல் செயல்படும் என்று ஒரு அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார். இருந்தாலும் கலை அறிவியல் கல்லூரி மாணவர்களுக்கு 1,3,5 உள்ளிட்ட செமஸ்டர் தேர்வுகள் ஏற்கனவே … Read more