தமிழகத்தில் ரத்தான இரவு நேர ஊரடங்கு ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கும் ரத்தானது! முதலமைச்சர் ஸ்டாலின் அதிரடி உத்தரவு!

தமிழகத்தில் ரத்தான இரவு நேர ஊரடங்கு ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கும் ரத்தானது! முதலமைச்சர் ஸ்டாலின் அதிரடி உத்தரவு!

தமிழ்நாட்டில் நோய்த்தொற்று பரவல் அதிகரித்ததை அடுத்து இரவு நேர ஊரடங்கு, ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு உள்ளிட்டவை அமல்படுத்தப்பட்டது. இவை தவிர பல கட்டுப்பாடுகளும் தற்சமயம் அமலில் இருந்து வருகிறது. மத்திய அரசின் உள்துறை அமைச்சகம் நோய்த்தொற்று உள்ளிட்டவற்றை கட்டுப்படுத்துவதற்கு தேவையான கட்டுப்பாடுகள் விதிக்கும் அவசியம் ஏற்பட்டால் குற்றவியல் நடைமுறை சட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டிருக்கிறது. இந்த நிலையில், தமிழக பகுதிகளில் நோய் தொற்று தடுப்பு நடவடிக்கைகள் கட்டுப்பாடுகள் தொடர்பாக ஆய்வு … Read more

வாகன ஓட்டிகளுக்கு ஆறுதல் வழங்கிய பெட்ரோல் டீசல் விலை!

வாகன ஓட்டிகளுக்கு ஆறுதல் வழங்கிய பெட்ரோல் டீசல் விலை!

நாட்டில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை சர்வதேச விலை நிலவரத்திற்கு ஏற்றவாறு எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்துக் கொள்ள மத்திய அரசு அனுமதி வழங்கியது. இந்த நிலையில், பெட்ரோல் மற்றும் டீசல் விலை கடந்த சில மாதங்களுக்கு முன்னர் வரலாறு காணாத நிலையில் உயர்ந்து இருந்தது. இதன் காரணமாக, அத்தியாவசிய பொருட்களின் விலை உயரும் சூழல் உண்டானது. இதனைத் தொடர்ந்து பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரியை மத்திய அரசு குறைத்தது, கடந்த நவம்பர் முதல் வாரத்தில் … Read more

மத்திய பட்ஜெட்! அட போங்கப்பா இந்த வருடம் இது இல்லையாம் சோகத்தில் நாடாளுமன்ற பணியாளர்கள்!

மத்திய பட்ஜெட்! அட போங்கப்பா இந்த வருடம் இது இல்லையாம் சோகத்தில் நாடாளுமன்ற பணியாளர்கள்!

நாடாளுமன்றத்தில் வருடம்தோறும் தாக்கல் செய்யப்படும் மத்திய பட்ஜெட் ஆனது அதிகமான பக்கங்களில் அச்சிடப்பட்டு துணிப்பைகளில் கட்டப்படும் இந்த அச்சிடும் பணிகள் பட்ஜெட் தாக்கல் செய்வதற்கு சுமார் 2 வாரங்களுக்கு முன்பே ஆரம்பம் ஆகிவிடும். இதன் ஆரம்ப நிகழ்வாக அல்வா தயாரிக்கும் பணி நடைபெறுகிறது. இதில் நிதி அமைச்சர் மற்றும் இணை அமைச்சர்கள் பங்கேற்பார்கள். இந்த நிகழ்ச்சியுடன் ஆரம்பமாகும் பட்ஜெட் அச்சிடும் பணிகளில் ஏராளமான ஊழியர்கள் பங்கேற்க இருக்கிறார்கள். அவர்கள் எல்லோரும் நாடாளுமன்றத்தில் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் வரையில் … Read more

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் சுமுகமாக நடைபெறுமா? மத்திய அரசின் முயற்சி!

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் சுமுகமாக நடைபெறுமா? மத்திய அரசின் முயற்சி!

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் 2 கட்டங்களாக நடைபெற இருக்கிறது, ஜனவரி மாதம் 31ஆம் தேதி முதல் பிப்ரவரி மாதம் 11ஆம் தேதி வரை முதல் கட்டமாகவும், மார்ச் மாதம் 14ம் தேதி முதல் மாதம் 8ஆம் தேதி வரையில் இரண்டாவது கட்டமாகவும், நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெறும் என்று மத்திய அரசு கூறியிருக்கிறது. இதற்கு நடுவில் நாடாளுமன்றக் கூட்டத்தொடர் ஆரம்பிக்கும் போதெல்லாம் வழக்கமாக நடைபெறும் அலுவல் ஆன அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. எதிர்வரும் 30ஆம் … Read more

சேலம் மாவட்ட மாணவிகளின் கோரிக்கையை ஏற்ற முதன்மை கல்வி அலுவலகம்! நெகிழ்ச்சியில் மாணவச் செல்வங்கள்!

சேலம் மாவட்ட மாணவிகளின் கோரிக்கையை ஏற்ற முதன்மை கல்வி அலுவலகம்! நெகிழ்ச்சியில் மாணவச் செல்வங்கள்!

சேலம் மாவட்ட மாணவிகளின் கோரிக்கையை ஏற்ற முதன்மை கல்வி அலுவலகம்! நெகிழ்ச்சியில் மாணவச் செல்வங்கள்! சேலம் மாவட்டம் ஜலகண்டாபுரம் அடுத்து இருக்கின்ற கரிக்காபட்டியைச் சேர்ந்தவர் பழனிச்சாமி தறி தொழிலாளி இவருடைய மகள் கஸ்தூரி ஜலகண்டாபுரம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் எம் பி சி பிரிவில் பன்னிரண்டாம் வகுப்பு படித்தார். இவர் நீட் தேர்வில் 252 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றார் என்று சொல்லப்படுகிறது. இதற்கிடையே இவருடைய பெயர் பொது தரவரிசை பட்டியலில் இடம் பெற்று இருந்தது, ஆகவே … Read more

பேருந்தில் ஏறும் இவர்களை இழிவு படுத்த கூடாது! நடத்துனர் மற்றும் ஓட்டுனருக்கு தமிழக அரசு போட்ட அதிரடி உத்தரவு!

பேருந்தில் ஏறும் இவர்களை இழிவு படுத்த கூடாது! நடத்துனர் மற்றும் ஓட்டுனருக்கு தமிழக அரசு போட்ட அதிரடி உத்தரவு!

அரசுப் பேருந்துகளில் மாற்றுத்திறனாளிகள் பயணம் செய்யும்போது ஓட்டுனர் மற்றும் நடத்துனர் பின்பற்றவேண்டிய விதிமுறைகள் தொடர்பாக ஒரு சில அறிவுரைகள் வெளியிடப்பட்டிருக்கின்றன. அரசு பேருந்துகளில் மாற்றுத்திறனாளிகள் பயணம் செய்யும்போது அவர்களுக்கு எரிச்சலூட்டும் விதத்திலோ, அல்லது ஏளனமாகவும், இழிவாகவும், நடத்தக்கூடாது என்று ஓட்டுனர் மற்றும் நடத்துனர்களுக்கு தமிழக அரசு சார்பாக உத்தரவிடப்பட்டு இருக்கிறது. இதுதொடர்பாக அனைத்து தமிழக அரசு போக்குவரத்து கழக மேலாண்மை இயக்குனர்களுக்கு போக்குவரத்து கழகங்களின் முதன்மைச் செயலாளர் மற்றும் தலைவர் கோபால் அனுப்பி இருக்கின்ற சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, … Read more

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் இன்று தொடங்கும் வேட்புமனுத்தாக்கல்! எங்கெங்கு வேட்புமனுக்கள் தாக்கல் செய்யலாம்?

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் இன்று தொடங்கும் வேட்புமனுத்தாக்கல்! எங்கெங்கு வேட்புமனுக்கள் தாக்கல் செய்யலாம்?

தமிழ்நாட்டில் இருக்கின்ற 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள், என்று 642 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு பிப்ரவரி மாதம் 19ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற இருக்கிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் இன்றையதினம் ஆரம்பமாகிறது பிப்ரவரி 4 ஆம் தேதி வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. வேட்புமனு தாக்கல் செய்வதற்கு 8 நாட்கள் மட்டுமே வழங்கப்பட்டிருக்கிறது, குறுகிய கால இடைவெளியில் தேர்தல் அறிவிப்பு வெளியிடப்பட்டு இருப்பதால் கூட்டணி கட்சிகள் வார்டு … Read more

நிலத்தகராறு 4 வயது சிறுவனை கொடூரமாக கொலை செய்த அண்டை வீட்டுப் பெண்!

நிலத்தகராறு 4 வயது சிறுவனை கொடூரமாக கொலை செய்த அண்டை வீட்டுப் பெண்!

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே இருக்கின்ற கீழக்கொல்லை கிராமத்தை சேர்ந்தவர் செந்தில்நாதன், இவருடைய மனைவி லட்சுமி இவர்களுடைய மகன்கள் அபி மற்றும் அஸ்வத் என்ற சூழ்நிலையில் நேற்று முன்தினம் வீட்டின் முன்பு விளையாடிக் கொண்டிருந்தான், அந்த சமயத்தில் திடீரென்று காணாமல் போய்விட்டார் .இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் பல பகுதிகளில் தேடியும் சிறுவனை கண்டுபிடிக்க முடியவில்லை. இதுதொடர்பாக பன்ருட்டி காவல் நிலையத்தில் புகார் வழங்கப்பட்டது, அதன் அடிப்படையில் காவல்துறையினர் விசாரணை செய்தனர், இந்த சூழ்நிலையில், நேற்று … Read more

எம்எல்ஏவிடமே கைவரிசை காட்டிய தம்பதிகள் அதிரடி கைது!

எம்எல்ஏவிடமே கைவரிசை காட்டிய தம்பதிகள் அதிரடி கைது!

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி சட்டசபை தொகுதியில் சட்டசபை உறுப்பினராக இருப்பவர் திமுகவைச் சேர்ந்த எஸ் சந்திரன் இவரை கைபேசியில் தொடர்பு கொண்டு சில மர்ம நபர்கள் நான் தலைமைச் செயலகத்திலிருந்து உள்துறை டிஎஸ்பி பேசுகின்றேன் உங்கள் தொகுதி தொடர்பாக ஒரு புகார் வந்திருக்கிறது. அதை நான் சரி செய்ய 25 லட்சம் ரூபாய் செலவாகும் என்று தெரிவித்திருக்கிறார். அத்தோடு இது போன்ற பிரச்சினையை விளாத்திகுளம் சட்டசபை உறுப்பினருக்கும் உண்டானது, அதனை நான் சரி செய்து தந்தேன் அவர் … Read more

கைப்பேசியில் பெண்களை ஆபாச வீடியோ எடுத்த வாலிபர்! மனைவி ஆத்திரத்தால் எடுத்த அந்த முடிவு!

கைப்பேசியில் பெண்களை ஆபாச வீடியோ எடுத்த வாலிபர்! மனைவி ஆத்திரத்தால் எடுத்த அந்த முடிவு!

சென்னை புதுவண்ணாரப்பேட்டை மார்க்கெட் பார்ம் தெருவில் வசித்து வருபவர் சேகர் இவர் தனியார் காப்பீட்டு நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார் சேகர் தான் குடியிருக்கும் அதே குடியிருப்பில் வசித்து வரும் இளம் பெண் ஒருவர் குளிக்கும் போது தன்னுடைய கைபேசியில் ஆபாசமாக வீடியோ எடுத்தார் என்று சொல்லப்படுகிறது. அவருடைய இந்த செயலை சேகரின் மனைவியிடம் தெரிவித்து எச்சரித்திருக்கிறார் அந்தப்பெண் இதன்காரணமாக, அதிர்ச்சியடைந்த சேகரின் மனைவி தன்னுடைய கணவரின் கைபேசியை அவருக்கே தெரியாமல் எடுத்து ஆய்வு செய்திருக்கிறார். இதில் … Read more