உங்களுக்கு இரத்த கொதிப்பு இருக்கா?அப்போ வெந்தயத்தை இப்படி பயன்படுத்துங்க! உடனே குறையும்!
உங்களுக்கு இரத்த கொதிப்பு இருக்கா?அப்போ வெந்தயத்தை இப்படி பயன்படுத்துங்க! உடனே குறையும்! இந்த உலகில் வாழும் பல கோடி மக்களில் அதிகம் பேருக்கு இருக்கும் பொதுவான நோய் என்னவென்றால் அது இரத்த கொதிப்பாக இருக்கக் கூடும். இந்த இரத்த கொதிப்பை பிபி(BP) என்று அனைவரும் அழைக்கின்றனர். மேலும் இரத்த அழுத்தம் என்றும் கூறலாம். இரத்த கொதிப்பு இருக்கும் நபர்களுக்கு மிக வேகமாக கோபம் வரும். ஆனால் கோபப்பட்டால் இரத்த கொதிப்பு அதிகமாகி உயிருக்கு ஆபத்தாக முடியும். அல்லது … Read more