கட்சி அலுவலகம் முன்பு அதிமுகவினர் டிஷ்யூம் டிஷ்யூம்! 4பேர் மருத்துவமனையில் அனுமதி!

கட்சி அலுவலகம் முன்பு அதிமுகவினர் டிஷ்யூம் டிஷ்யூம்! 4பேர் மருத்துவமனையில் அனுமதி!

கடலூர் மாவட்டத்தில் அதிமுக இரண்டாவது கட்ட அமைப்பு தேர்தல் நாளையும், நாளை மறுநாளும் நடைபெற இருக்கிறது. இதனை முன்னிட்டு உட்கட்சி தேர்தல் தொடர்பான ஆலோசனை கூட்டம் கடலூர் பாதிரிக்குப்பம் பகுதியில் இருக்கின்ற கட்சியின் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மாவட்ட எம்ஜிஆர் மன்ற செயலாளர் சிவகுமார் கட்சி நிர்வாகிகளுக்கு தேர்தலில் போட்டியிடுவதற்கான விண்ணப்பப்படிவத்தை அடைந்ததாக சொல்லப்படுகிறது. அந்த சமயத்தில் அங்கு வந்த நகர துணை செயலாளர் கந்தனுக்கும், சேவல் குமாருக்கும், இடையே வாய் தகராறு உண்டானதாக … Read more

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம்! அதிரடி உத்தரவை பிறப்பித்த உச்சநீதிமன்றம்!

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம்! அதிரடி உத்தரவை பிறப்பித்த உச்சநீதிமன்றம்!

முன்னாள் முதலமைச்சரும் அதிமுக பொதுச் செயலாளருமான ஜெயலலிதா கடந்த 2016ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 5ஆம் தேதி மரணமடைந்தார். உடல் நலக்குறைவு காரணமாக, 2016ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சுமார் 70 நாட்களுக்கு பிறகு டிசம்பர் மாதம் 5ஆம் தேதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதற்குப் பிறகு தமிழகத்தில் நடைபெற்ற அரசியல் மாற்றங்கள் உள்ளிட்டவை காரணமாக, தற்போதைய அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் ஜெயலலிதாவின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக தெரிவித்து தர்ம … Read more

நோய்தொற்றுக்குப்பின் இது மிகப் பெரிய சவாலாக மாறிவிட்டது! ராணுவ தளபதி நரவனே பேச்சு!

நோய்தொற்றுக்குப்பின் இது மிகப் பெரிய சவாலாக மாறிவிட்டது! ராணுவ தளபதி நரவனே பேச்சு!

பிம்ஸ்டெக் என்ற அமைப்பில் இந்தியா, வங்காளதேசம், பூடான், மியான்மர், நேபாளம், தாய்லாந்து, இலங்கை, உள்ளிட்ட 7 நாடுகள் இடம் பெற்றிருக்கின்றன. இந்த நாடுகளில் பேரிடர் மேலாண்மைப் பணிகளில் கூட்டாக ஈடுபடுவது தொடர்பான பயிலரங்கம் மராட்டிய மாநிலம் புனேயில் நேற்று ஆரம்பமானது. இந்த நிகழ்ச்சியில் இந்திய ராணுவ தளபதி நரவனே பங்கேற்று கொண்டார், அதில் அவர் உரையாற்றியதாவது, 2019 ஆம் ஆண்டின் இறுதிக் கட்டத்தில் இருந்து உலகம் முழுவதும் நோய் தொற்றால் பேரழிவை santhiththu இருக்கின்றோம் சில நாடுகளில் … Read more

ஸ்கூல் இஸ் நாட் சேஃப்டி! உருக்கமான கடிதத்தை எழுதி விட்டு தற்கொலை செய்து கொண்ட 11ம் வகுப்பு மாணவி!

ஸ்கூல் இஸ் நாட் சேஃப்டி! உருக்கமான கடிதத்தை எழுதி விட்டு தற்கொலை செய்து கொண்ட 11ம் வகுப்பு மாணவி!

சென்னை மாங்காட்டில் பதினோராம் வகுப்பு படிக்கும் மாணவி தற்கொலை செய்து கொண்டு இருக்கும் வழக்கில் கல்லூரி மாணவர் ஒருவர் கைது செய்யப்பட்டிருக்கிறார். சென்னையை அடுத்த மாங்காடு பகுதியில் பாலியல் தொல்லை காரணமாக 11 ஆம் வகுப்பு மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை உண்டாக்கி இருக்கிறது. தமிழகத்தில் பாலியல் தொல்லை காரணமாக, பள்ளி மாணவிகள் தற்கொலை செய்து கொள்ளும் சம்பவம் சமீப காலமாக அதிகரித்து வருகிறது. இதுகுறித்து பல்வேறு நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டு … Read more

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்! பல்வேறு மாவட்டங்களை குறிவைக்கும் பாஜக தலைமை!

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்! பல்வேறு மாவட்டங்களை குறிவைக்கும் பாஜக தலைமை!

சில வருடங்களுக்கு முன்பு வரையில் பாஜக என்ற கட்சி இருக்கிறதா என்பதே தமிழக மக்களுக்கு சரியாக தெரியாது அந்த நிலையில்தான் தமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சியில் இருந்து வந்தது.இன்னும் சொல்லப்போனால் அந்த கட்சியை சேர்ந்த உறுப்பினர்கள் கூட தமிழகத்தில் இருக்கின்றார்களா என்பதே தெரியாமல் இருந்தது. ஆனால் பிரதமர் நரேந்திர மோடி கடந்த 2014ஆம் வருடம் முதன் முறையாக பிரதமராகப் பொறுப்பேற்றுக் கொண்ட பிறகு அந்த கட்சியின் தலைமை தமிழகத்தில் உறுப்பினர் சேர்க்கையை துரிதப்படுத்தியது. அதாவது ஒரு வருடத்திற்குள் … Read more

இது முற்றிலும் பாஜக சித்தாந்தத்திற்கு எதிரானது! திமுகவை நேரடியாக தாக்கிய அண்ணாமலை!

இது முற்றிலும் பாஜக சித்தாந்தத்திற்கு எதிரானது! திமுகவை நேரடியாக தாக்கிய அண்ணாமலை!

வரும் ஜனவரி மாதம் 12ஆம் தேதி தமிழகத்தில் பல்வேறு கல்லூரிகள் திறக்கப்பட இருக்கின்றன. அந்த விழாவில் முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களும், பிரதமர் நரேந்திர மோடி அவர்களும் ,பங்கேற்க இருக்கிறார்கள். தமிழக அரசியலைப் பொறுத்தவரையில் நரேந்திர மோடி, முதலமைச்சர் ஸ்டாலின் உள்ளிட்டோர் நேர் எதிர் சித்தாந்தங்களை கொண்டவர்களாக இருப்பினும், இந்த நிகழ்ச்சிக்கு பிரதமர் நரேந்திர மோடிக்கு மாநில அரசு சார்பாக அழைப்பு விடுக்கப்பட்டு இருப்பதாகவும் அதற்கு பிரதமர் நரேந்திர மோடி இசைவு அளித்து இருப்பதாகவும், சொல்லப்படுகிறது. ஆனால் திமுக … Read more

ஆப்கானிஸ்தான் பாஸ்போர்ட் அலுவலகம் முன்பு குவிந்த பொதுமக்கள்! காரணம் இதுதான்!

ஆப்கானிஸ்தான் பாஸ்போர்ட் அலுவலகம் முன்பு குவிந்த பொதுமக்கள்! காரணம் இதுதான்!

ஆப்கானிஸ்தான் நாட்டில் சில மாதங்களுக்கு முன்னர் தீவிரவாத அமைப்பான தாலிபான்களின் அமைப்பு ஆட்சியை கைப்பற்றியது. இந்த நிலையில், தற்போது அங்கு தலிபான்களின் ஆட்சி நடைபெற்று வருகிறது. அந்த நாட்டின் அதிபர் ஏராளமான பணத்தை எடுத்துக்கொண்டு தப்பி சென்றுவிட்டதாகவும் சொல்லப்படுகிறது. அதே நேரம் அவர் ஏமன் நாட்டில் தஞ்சம் புகுந்து இருக்கிறார் என்றும், சொல்லப்பட்டது. அதேநேரம் அந்த நாட்டில் அனைத்து பகுதிகளையும் தாலிபான்களின் அமைப்பு கைப்பற்றி விட்ட சூழ்நிலையில், ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூல் விமான நிலையத்தை மட்டும் அமெரிக்க … Read more

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை குட் நியூஸ்! மிகுந்த மகிழ்ச்சியில் மாணவச் செல்வங்கள்!

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை குட் நியூஸ்! மிகுந்த மகிழ்ச்சியில் மாணவச் செல்வங்கள்!

கல்லூரி மாணவர்களுக்கு எப்படியோ ஆனால் பள்ளி மாணவ, மாணவிகளை பொருத்தவரையில் மழைக்காலம் வந்து விட்டாலே கொண்டாட்டம்தான். ஏனென்றால் மழையின் காரணமாக, அவ்வப்போது விடப்படும் விடுமுறைக்காக பள்ளி மாணவ, மாணவிகள் தவமாய் தவமிருந்து கொண்டிருப்பார்கள். எப்பொழுது மழை பெய்யும், எப்பொழுது பள்ளி விடுமுறை விடுவார்கள், என்று அனைத்து மாணவர்களும் எதிர்ப்பார்த்து காத்திருப்பார்கள். இன்னும் சொல்லப்போனால் தொலைக்காட்சிகளில் வரும் சிறுவர்களுக்கான படத்தை மட்டுமே பார்த்துக் கொண்டிருந்த மாணவர்கள் இந்த மழைக்காலம் வந்துவிட்டால் மட்டும் எப்பொழுதும் செய்தி தொலைக்காட்சிகளை மட்டுமே பார்த்துக் … Read more

பொதுமக்களை கட்டாயப்படுத்த வேண்டிய அவசியமில்லை! அவர்களுக்கு மனசாட்சி இருக்கிறது அமைச்சர் சுப்பிரமணியன்!

பொதுமக்களை கட்டாயப்படுத்த வேண்டிய அவசியமில்லை! அவர்களுக்கு மனசாட்சி இருக்கிறது அமைச்சர் சுப்பிரமணியன்!

சென்னையில் பத்திரிக்கையாளர்களை சந்தித்த சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் தமிழ்நாட்டில் 11 மருத்துவக் கல்லூரிகளின் திறப்பு விழா நிகழ்ச்சி ஜனவரி மாதம் 12ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் பிரதமரும், முதலமைச்சரும், பங்கேற்க இருக்கிறார்கள். தமிழகத்தில் 2286 ஆரம்ப சுகாதார நிலையங்களில் தற்காலிக பணியாளர்கள் நியமிக்கப்பட இருக்கிறார்கள். அவர்கள் அந்தந்த மாவட்ட சுகாதாரத்துறை அலுவலர்களிடம் விண்ணப்பங்களை பெற்றுக் கொள்ளலாம், நோய்தொற்று காலத்தில் பணியாற்றியவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என கூறியிருக்கிறார். மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் தற்காலிக … Read more

கோவையில் திமுகவினர் செய்யும் அட்டூழியம்! சட்டசபையில் கொந்தளித்த வானதி ஸ்ரீனிவாசன்!

கோவையில் திமுகவினர் செய்யும் அட்டூழியம்! சட்டசபையில் கொந்தளித்த வானதி ஸ்ரீனிவாசன்!

பொதுவாகவே திமுக ஆட்சி வந்துவிட்டாலே வியாபாரிகள் முதற்கொண்டு தொழிலதிபர்கள் வரையில் எல்லோருக்கும் ஒரு பயம் தானாகவே வந்து தொற்றிக் கொள்ளும். அதாவது அந்த பகுதியை சேர்ந்தவர்கள் திமுகவின் பிரதிநிதிகள் என்று சொல்லிக்கொண்டு அன்பளிப்பு என்ற பெயரில் அடிக்கடி நிறுவன ஊழியர்களிடமும், வியாபாரிகளிடமும் தொந்தரவு செய்வது வழக்கமாக நடைபெறுவது தான். இதன் காரணமாகவே திமுக ஆட்சி அமைந்து விடக்கூடாது என்று பலரும் கடவுளிடம் பிரார்த்தனை வைத்திருந்தார்கள். இந்த சூழ்நிலையில், சமீபத்தில் நடைபெற்ற தமிழக சட்டசபை பொதுத் தேர்தலில் திமுக … Read more