தயிருடன் உப்பு சேர்ப்பது நல்லதா? இல்லை சர்க்கரை நல்லதா?
தயிருடன் உப்பு சேர்ப்பது நல்லதா? இல்லை சர்க்கரை நல்லதா? நம்மில் பலரும் தயிர் சாப்பிடும் பொழுது உப்பு சேர்த்து சாப்பிடுவோம். ஒரு சிலர் உப்புக்கு பதிலாக சர்க்கரை கலந்து சாப்பிடுவோம். அதிக மக்கள் தயிருடன் உப்பை சேர்த்து சாப்பிடுவதை தான் வழக்கமாக கொண்டுள்ளனர். நாம் தயிருடன் உப்பை சேர்த்து சாப்பிடும் பொழுது உடலுக்கு பல நன்மைகள் கிடைக்கின்றது. உப்பு உணவுக்கு சுவையை சேர்க்கின்றது. உப்பில் அயோடின் சத்து அதிகமாக இருக்கின்றது. இதை சாப்பிடுவதால் என்ன நன்மைகள் கிடைக்கின்றது … Read more