நாட்டில் சற்றே அதிகரித்த நோய் தொற்று பாதிப்பு!

நாட்டில் சற்றே அதிகரித்த நோய் தொற்று பாதிப்பு!

நாட்டில் நோய்த்தொற்று பரவல் அதிகரித்து வந்ததை அடுத்து அதனை கட்டுப்படுத்தும் வகையில் நாடு முழுவதும் தடுப்பூசி செலுத்தும் பணிகள் மிக தீவிரமாக நடைபெற்று வருகிறது. அதிலும் தமிழகத்தில் தடுப்பூசி போடும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. முதலில் வாரத்தில் ஒரு நாள் மட்டும் மாநிலம் முழுவதும் தடுப்பூசி முகாம்கள் ஏற்படுத்தப்பட்டு எல்லோருக்கும் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வந்தன ஆனால் தற்சமயம் வியாழன் மற்றும் ஞாயிறு என்று வாரத்தில் இரண்டு நாட்கள் தடுப்பூசி முகாம்கள் ஏற்படுத்தப்பட்டு அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டு … Read more

உலக அளவில் 25.89 கோடியாக அதிகரித்தது நோய்த்தொற்று பாதிப்பு!

உலக அளவில் 25.89 கோடியாக அதிகரித்தது நோய்த்தொற்று பாதிப்பு!

சீன நாட்டில் கடந்த 2019ம் ஆண்டு 108 பரவல் கண்டுபிடிக்கப்பட்டது, தற்சமயம் இந்த நோய்த்தொற்று பரவல் உலகத்தில் சுமார் 221 நாடுகள் மற்றும் பிரதேசங்களுக்கு வேகமாக பரவி மிகப்பெரிய பாதிப்பை உண்டாக்கி இருக்கிறது. இந்த நோய்த் தொற்றை கட்டுப்படுத்துவதற்கு தடுப்பூசிகள் அதன் பணிகள் மிகத் தீவிரமாக நடைபெற்று வருகிறது இந்த நிலையிலும் நோய் தொற்று பாதிப்பு அதிகரித்து கொண்டே செல்கிறது. இந்த சூழ்நிலையில், உலகம் முழுவதும் நடைபெற்று பரவலாக பாதிக்கப்பட்டவர்களின் ஒட்டு மொத்த எண்ணிக்கை 25 கோடியே … Read more

கடல் போல் காட்சி தரும் மேட்டூர் அணை! அதிகாரிகள் தீவிர கண்காணிப்பு!

கடல் போல் காட்சி தரும் மேட்டூர் அணை! அதிகாரிகள் தீவிர கண்காணிப்பு!

காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்ததால் காரணமாக, கர்நாடக மாநிலத்தில் உள்ள கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகளுக்கு நீர்வரத்து குறைந்து இருக்கிறது. இதன் காரணமாக அந்த அணைகளில் இருந்து உபரி நீர் திறப்பு குறைக்கப்பட்டு இருக்கிறது. அதோடு ஒகேனக்கல் நீர் பிடிப்பு பகுதிகளிலும் மழை குறைந்ததால் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து படிப்படியாக குறைந்து வருகின்றது. கடந்த சில தினங்களாக ஒகேனக்கல் காவிரியில் 65 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்த சூழ்நிலையில், மெல்ல மெல்ல குறைந்து தற்சமயம் … Read more

மீண்டும் வேகம் எடுக்கும் கனமழை! அவசர ஆலோசனையில் இறங்கும் முதலமைச்சர்!

மீண்டும் வேகம் எடுக்கும் கனமழை! அவசர ஆலோசனையில் இறங்கும் முதலமைச்சர்!

தமிழ்நாட்டில் கடந்த சில தினங்களாக பெய்த மழையின் காரணமாக பல மாவட்டங்கள் வெள்ளத்தில் மிதந்து வருகின்றன. பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை மிகப்பெரிய அளவில் பாதிக்கப்பட்டு இருக்கிறது. அதன் தாக்கம் சற்று குறைந்து வருகின்ற சூழ்நிலையில், நாளைய தினம் முதல் தமிழ்நாட்டுக்கு மறுபடியும் மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருக்கிறது. இதனையடுத்து தமிழகம் முழுவதும் அந்தந்த மாவட்டங்களில் முன்னெடுக்கப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக ஆலோசனை செய்வதற்காக முதலமைச்சர் ஸ்டாலின் விரும்பினார் என்று … Read more

கோவை மாநாட்டில் 52 கோடி ரூபாய் மதிப்பிலான ஒப்பந்தங்கள் கையெழுத்து!

கோவை மாநாட்டில் 52 கோடி ரூபாய் மதிப்பிலான ஒப்பந்தங்கள் கையெழுத்து!

தமிழக அரசு சார்பாக வெளியிடப்பட்ட இருக்கக்கூடிய ஒரு செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, தமிழக அரசின் தொழில்துறை சார்ந்த முதலீட்டாளர்கள் முதல் முகவரி தமிழ்நாடு என்ற பெயரிலான முதலீட்டாளர்கள் மாநாடு நேற்று கோவை கொடிசியா வளாகத்தில் நடந்தது முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் நடந்த இந்த மாநாட்டின் மூலமாக 82 திட்டங்கள் 52 ஆயிரத்து 549 கோடியில் புதிதாக வர உள்ளது இதன் மூலமாக 8,420 நபர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மாநாட்டில் 34 ஆயிரத்து 223 … Read more

தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு! தமிழகம் முழுவதும் 8 லட்சத்திற்கும் மேல் பெறப்பட்ட மனுக்கள்!

தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு! தமிழகம் முழுவதும் 8 லட்சத்திற்கும் மேல் பெறப்பட்ட மனுக்கள்!

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின் அடிப்படையில் அடுத்த வருடம்  ஜனவரி மாதம் ஒன்றாம் தேதியை தகுதி நாளாக கொண்டு 18 வயது நிறைவடைந்தவர்கள் மற்றும் 18 வயது நிறைவடைந்து இதுவரையில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்காதவர்கள் வாக்காளர் பட்டியலில் தங்களுடைய பெயரை சேர்த்துக் கொள்ளும் விதத்தில் சிறப்பு சுருக்கமுறை திருத்தம் நடைபெற்றுவருகின்றது. அதனடிப்படையில் தமிழ்நாட்டின் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல் பெயர் நீக்கம் மற்றும் திருத்தம் செய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதற்காக கடந்த 13 மற்றும் … Read more

மாணவர்களுடன் மாணவராய் அமர்ந்த அமைச்சர்! நெகிழ்ச்சியில் மழலைச் செல்வங்கள்!

மாணவர்களுடன் மாணவராய் அமர்ந்த அமைச்சர்! நெகிழ்ச்சியில் மழலைச் செல்வங்கள்!

காஞ்சிபுரம் மாவட்டத்தில் பல பள்ளிகளை தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பார்வையிட்டு ஆய்வு செய்தார். காஞ்சிபுரம் அடுத்த திருப்புட்குழி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் நிற்கின்ற வகுப்பறைகள் காணொளிக் காட்சியை வகுப்பறைகள் அணிவகுப்பை போன்றவைகளை அவர் ஆய்வு செய்தார் என்று சொல்லப்படுகிறது. அதன்பிறகு மாணவர்களுடன் அவரும் மாணவராக தரையில் அமர்ந்து அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மாணவர்கள் படிப்பதை ரசித்துப் பார்த்து அவர்களுடன் கலந்துரையாடினார். அந்த சமயத்தில் அவரிடம் இந்தப் பள்ளியை மேலும் தரம் உயர்த்த … Read more

தமிழகத்தில் மத பயங்கரவாதிகள் பதுங்கல்! தமிழக அரசுக்கு எச்சரிக்கை விடுத்த நபர்!

தமிழகத்தில் மத பயங்கரவாதிகள் பதுங்கல்! தமிழக அரசுக்கு எச்சரிக்கை விடுத்த நபர்!

மத அடிப்படைவாத பயங்கரவாதிகள்  புகலிடமாக தமிழகம் மாறாமல் இருப்பதற்கு தமிழக அரசு எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும் என்று தமிழக பாஜகவின் செய்தித் தொடர்பாளர் நாராயணன் திருப்பதி தெரிவித்திருக்கிறார். அவருடைய அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது, சென்றவாரம் கேரள மாநிலத்தில் மனைவியின் முன்பாகவே 27 வயது இளைஞர் படுகொலை செய்யப்பட்டார். அவரை கொலை செய்த கும்பல் கோவைக்கு தப்பிச் சென்று இருக்கலாம் என்று கேரள மாநில காவல்துறை தெரிவித்திருக்கிறது தமிழ்நாட்டில் அவர்கள் பதுங்கி இருக்கலாம் என்ற சந்தேகத்தில் விசாரணை நடைபெற்று வருவதாக … Read more

மெரினாவில் போராட்டமா? பீதியில் காவல்துறையினர்!

மெரினாவில் போராட்டமா? பீதியில் காவல்துறையினர்!

இணையதளம் மூலமாக செமஸ்டர் தேர்வுகள் நடத்த வேண்டும் என்று வலியுறுத்தும் விதமாக சென்னை உட்பட ஒரு சில பகுதிகளில் கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதாக தெரிகிறது. இந்த கோரிக்கையை வலியுறுத்தி சென்னை மெரினா கடற்கரையில் ஜல்லிக்கட்டு போராட்டத்தை போல மிகப் பெரிய அளவில் போராட்டம் நடத்த மாணவர்கள் அமைப்பு திட்டமிட்டிருப்பதாக சமூக வலைதளங்களில் தகவல் பரப்பப்பட்டு வருகிறது. இதன் காரணமாக, மெரினா கடற்கரையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக காவல்துறை வைக்கப்பட்டு இருக்கிறது. மெரினா சர்வீஸ் சாலைகளில் வாகனங்கள் செல்ல … Read more

சென்னை விமான நிலையத்தில் பிடிபட்ட சட்டவிரோத நகை கடத்தல் கும்பல்!

சென்னை விமான நிலையத்தில் பிடிபட்ட சட்டவிரோத நகை கடத்தல் கும்பல்!

சென்னை மீனம்பாக்கம் நாட்டு விமான நிலையத்திற்கு குவைத்திலிருந்து விமானம் வந்தது அந்த விமானத்தில் வருகை தந்த பயணிகளை விமான நிலைய சுங்க வரித்துறை அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்தனர். அந்த சமயத்தில் வெளியே செல்வதற்காக வந்த பயணி ஒருவரை சந்தேகத்தின் அடிப்படையில் நிறுத்தி சுங்க வரித்துறை அதிகாரிகள் விசாரணை செய்தார்கள் அதிகாரிகளிடம் அவர் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்ததால், அவருடைய உடைமைகளை சோதனை செய்தார்கள், அந்த சோதனையில் அவரிடம் இருந்த சமையல் பாத்திரத்தின் கைப்பிடிக்குள் தங்கத்தை மறைத்து வைத்து … Read more