இந்தியாவில் வெகுவாக குறைந்த நோய் தொற்று பாதிப்பு!

இந்தியாவில் வெகுவாக குறைந்த நோய் தொற்று பாதிப்பு!

மத்திய சுகாதாரத்துறை இன்று காலை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 7 ஆயிரத்து 679 பேர் நோய் தொற்றால் பாதிக்கப்பட்ட இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இது கடந்த 543 நாட்களில் இல்லாத அளவு குறைவு என்று சொல்லப்படுகிறது. தினந்தோறும் சராசரியாக 10 லட்சம் மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டு வருகின்ற சூழ்நிலையில், விடுமுறை நாளான நேற்று முன்தினம் பரிசோதனை 7.83 சதவீதமாக குறைந்து இருந்தது இதுவும் தினசரி நோய் தொற்று பாதிப்பு எந்த அளவில் … Read more

ராமதாஸ் எடுத்த அதிரடி முடிவு! கலக்கத்தில் அரசியல் கட்சிகள்!

ராமதாஸ் எடுத்த அதிரடி முடிவு! கலக்கத்தில் அரசியல் கட்சிகள்!

புதுவை மாநில பாட்டாளி மக்கள் கட்சி செயற்குழுக்கூட்டம் கோரிமேட்டில் இருக்கக்கூடிய சங்கமித்ரா கன்வென்சன் சென்டரில் நடந்தது. சிறப்பு அழைப்பாளராக பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் பங்கேற்று கொண்டு உரையாற்றினார். அப்போது அவர் தெரிவித்திருப்பதாவது, புதுச்சேரி பிராந்தியமான காரைக்கால், மாகி, ஏனாம், உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று கட்சியை வளர்த்தேன் ஆனால் யார் யாரோ வளர்ந்து ஆளாகி இருக்கிறார்கள் அவர்களை நான் குறை சொல்லவில்லை, தனியாக நின்று ஒரு தொகுதியில் கூட வெற்றி பெற இயலாதது வருத்தம் … Read more

திமுக அரசுக்கு எதிர்க்கட்சித் துணைத் தலைவர் கடும் கண்டனம்!

திமுக அரசுக்கு எதிர்க்கட்சித் துணைத் தலைவர் கடும் கண்டனம்!

மத்தியஅரசு பெட்ரோல் மீதான வரியை லிட்டருக்கு ஐந்து ரூபாயும் டீசல் மீதான வரியை 10 ரூபாயும் குறைத்தது, இந்த நிலையில்,அதனைப் பின்பற்றி காங்கிரஸ் கட்சி ஆட்சி செய்யும் மாநிலங்கள் உட்பட நாட்டில் சுமார் 25 மாநிலங்களில் பெட்ரோல் மற்றும் டீசல் மீதான மதிப்பு கூட்டு வரியை குறைத்து இருக்கின்றன. இந்த சூழ்நிலையில், தமிழக மக்கள் அனைவரும் பெற்றோர் மற்றும் டீசல் மீதான வரிகளை தமிழக அரசு குறைக்கும் என எதிர்பார்த்து இருந்தார்கள். இந்தநிலையில், கடந்த 2014ம் வருடத்தில் … Read more

சென்னை உட்பட 3 மாவட்டங்களில் ஆய்வு செய்த மத்திய குழுவினர்!

சென்னை உட்பட 3 மாவட்டங்களில் ஆய்வு செய்த மத்திய குழுவினர்!

தமிழ்நாட்டில் கனமழையால் உண்டான வெள்ள சேத பதிப்புகளை பார்வையிட்டு நிவாரணத் தொகையை வழங்குவதற்கு மத்திய குழுவினரை அனுப்பி வைக்க வேண்டும் எனவும், முதல்கட்ட வெள்ள நிவாரணமாக, 2079 கோடியை வழங்க வேண்டும் என முதல்வர் கோரிக்கை வைத்திருந்தார். இதன் அடிப்படையில் மத்திய அரசின் சார்பாக, உள்த்துறை இணைச் செயலாளர் ராஜீவ் சர்மா தலைமையில் மத்திய நிதித்துறை செலவின பிரிவு ஆலோசகர் ஆர் பி.கவுல், மத்திய வேளாண்மைத்துறை பிரிவு இயக்குனர் விஜய்ராஜ்மோகன், மத்திய நீர்வளத் துறை அமைச்சக இயக்குனர் … Read more

உருவாக இருக்கும் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி! அச்சத்தில் தமிழக மக்கள்!

உருவாக இருக்கும் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி! அச்சத்தில் தமிழக மக்கள்!

தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் இன்றைய தினம் புதிய காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி ஏற்பட வாய்ப்பு உள்ளதாகவும், இது மேற்கு வடமேற்கு திசையில் நகர ஆரம்பித்து இலங்கைக்கும் தமிழகத்திற்கும் இடையே கரையை கடக்க கூடும் எனவும், வானிலை ஆய்வு மையம் கூறியிருக்கின்றது. இதனால் எதிர்வரும் தினங்களில் தமிழ்நாட்டில் பரவலாக மழை பெய்யும் எனவும் குறிப்பாக டெல்டா மாவட்டங்கள் மற்றும் தென்மாவட்டங்களில் அதோடு கடலோர மாவட்டங்களிலும் ஓரிரு பகுதிகளில் கனமழை செய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது எனவும், சென்னை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. … Read more

20வது நாளாக ஒரே நிலையில் நீதிக்கும் பெட்ரோல் டீசல் விலை நிலவரம்!

20வது நாளாக ஒரே நிலையில் நீதிக்கும் பெட்ரோல் டீசல் விலை நிலவரம்!

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை நிலவரத்திற்கு ஏற்றவாறு இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது. இதற்கான அனுமதியை பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களுக்கு மத்திய அரசு வழங்கியிருக்கிறது. இந்த நிலையில், தலைநகர் சென்னையில் 20 ஆவது நாளாக இன்றைய தினமும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை எந்தவிதமான மாற்றமும் இல்லாமல் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதற்கு நடுவில் பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரியை மத்திய அரசு சற்று தளர்ந்திருந்தாலும் பெட்ரோல் … Read more

அறிவித்தபடி போராட்டத்தில் குதித்த அண்ணாமலை!

அறிவித்தபடி போராட்டத்தில் குதித்த அண்ணாமலை!

திமுக அரசு தன்னுடைய தேர்தல் அறிக்கையில் தெரிவித்தவாறு பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வரியை குறைக்க வேண்டும் அதேபோல எரிவாயு சிலிண்டர் விலையை ஒ100 ரூபாய் குறைக்க வேண்டும் என்றும், வலியுறுத்தி நேற்றைய தினம் அடுத்த மாதம் 3ஆம் தேதி வரையில் பல்வேறு போராட்டங்கள் முன்னெடுக்கப்படும் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அறிவித்து இருந்தார். அதன்படி பாஜகவின் இளைஞர் அணி மற்றும் மகளிர் அணி சார்பாக சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே நேற்று தமிழக … Read more

அரசு தேர்வுகள் துறை வெளியிட்ட புதிய அறிவிப்பு!

அரசு தேர்வுகள் துறை வெளியிட்ட புதிய அறிவிப்பு!

நடப்பு கல்வி வருடத்திற்கான பத்தாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்களில் புதிதாக பயிற்றுமொழி சேர்க்கப்படுகின்றது என்று அரசு தேர்வுகள் துறை இயக்குனர் சேது ராம வர்மா தெரிவித்திருக்கிறார். இதுதொடர்பாக அரசு தேர்வுகள் துறை இயக்குனர் சேதுராமவர்மா அவர்கள் வெளியிட்டு இருக்கக்கூடிய அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது நடப்பு கல்வி ஆண்டிற்கான பத்தாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழில் புதிதாக பயிற்றுமொழி சேர்க்கப்படுகின்றது ஒன்று முதல் பத்தாம் வகுப்பு வரை மாணவர்கள் எந்த பயிற்று மொழியில் என்ற விபரம் வகுப்பு வாரியாக இணைக்கப்பட இருக்கிறது … Read more

படுகொலை செய்யப்பட்ட காவல்துறை அதிகாரி! குற்றவாளிகளை அதிரடியாக கைது செய்த தனிப்படை காவல்துறையினர்!

படுகொலை செய்யப்பட்ட காவல்துறை அதிகாரி! குற்றவாளிகளை அதிரடியாக கைது செய்த தனிப்படை காவல்துறையினர்!

புதுக்கோட்டைக்கு அருகே ஆடு திருடியவர்களை விரட்டிப் பிடிக்க சென்ற சமயத்தில் திருச்சி நவல்பட்டு காவல் நிலைய உதவி ஆய்வாளர் பூமிநாதன்  வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இச் சம்பவம் தமிழ்நாட்டில் மிகப்பெரிய அதிர்வலைகளை உண்டாக்கியது. இந்த சூழ்நிலையில், கொலையாளிகளை பிடிப்பதற்காக 8 தனிப்படைகள் உடனடியாக அமைக்கப்பட்டன. தனிப்படை காவல்துறையினர் சம்பவம் நடைபெற்ற இடத்திற்கு அருகே மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் திருச்சி மாவட்ட எல்லை பகுதிகளிலும் மர்ம நபர்களை வலைவீசி தேடி வந்தார்கள். இந்த சூழ்நிலையில், உதவி … Read more

சுமார் 538 நாட்களில் இல்லாத அளவிற்கு குறைந்த நோய் தொற்று பாதிப்பு!

சுமார் 538 நாட்களில் இல்லாத அளவிற்கு குறைந்த நோய் தொற்று பாதிப்பு!

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 8488 ஆக குறைந்திருக்கிறது. இது சென்ற 538 நாட்களில் பதிவான மிகக் குறைவான எண்ணிக்கை ஆகும். நாட்டில் நேற்றையதினம் நோய் தொற்று பாதிப்பு நிலவரம் குறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது, தற்போது நோய்தொற்று பாதிப்பிலிருந்து மீண்டு வந்தவர்களின் சதவீதம் 98.31% என்று சொல்லப்பட்டிருக்கிறது. அதேபோல பலியானவர்களின் எண்ணிக்கை இன் விகிதம் 1.35 சதவீதமாகவும், இருக்கிறது. அதோடு தற்சமயம் 0.34 சதவீதம் … Read more