திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியீடு! முதலமைச்சர் தலைமையில் கூட இருக்கும் அவசரக் கூட்டம்!

திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியீடு! முதலமைச்சர் தலைமையில் கூட இருக்கும் அவசரக் கூட்டம்!

கேரள மாநிலத்தில் நோய்தொற்று தளர்வுகள் வழங்கப்பட்டு இருப்பதால் அதன் அடிப்படையில் திரையரங்குகள் கடந்த 25ஆம் தேதி திறக்கப்பட்டது, இதனால் திரையரங்குகளில் 50 சதவீத இருக்கைகளில் மட்டுமே ரசிகர்கள் அமர்ந்து படத்தை ரசிக்க அனுமதிக்கப்பட்டார்கள். இதன் காரணமாக, பெரிய பட்ஜெட் சினிமாக்களும், கதாநாயகர்களின் திரைப்படங்களும், திரையரங்குகளில் வெளியீடு செய்ய தயாரிப்பாளர்களும், விநியோகஸ்தர்களும், தயங்கி வருகிறார்கள். 50 சதவீத ரசிகர்கள் மட்டுமே திரையரங்குகளில் இருப்பார்கள் அதற்கும் கூட உத்தரவாதம் இல்லை என்பதால் போட்ட பணத்தை இந்த வசூல் மூலமாக எடுத்துவிட … Read more

சென்னையில் புதிதாக திறக்கப்படும் இரண்டு மேம்பாலங்கள்! வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி!

சென்னையில் புதிதாக திறக்கப்படும் இரண்டு மேம்பாலங்கள்! வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி!

சென்னை மக்கள் சந்தித்துவரும் பல பிரச்சனைகளில் மிக முக்கியமான பிரச்சனைகளில் ஒன்று போக்குவரத்து நெரிசல் போக்குவரத்து நெரிசல் காரணமாக, பள்ளிக்கு செல்லும் மாணவ, மாணவிகள் கல்லூரி மாணவர்கள், அதேபோல அலுவலகங்களுக்கு செல்பவர்கள் அவசரமாக மருத்துவமனைக்கு செல்பவர்கள், என்று அனைத்து தரப்பு மக்களும் இதனால் கடுமையாக பாதிக்கப்படுகிறார்கள். ஆகவே இதனை கருத்தில் கொண்டு சென்னையில் ஏற்கனவே சொல்லப்போனால் சென்னை முழுவதும் பல மேம்பாலங்கள் கட்டப்பட்டு போக்குவரத்திற்கு அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது. இருந்தாலும் சென்னைவாசிகள் அதிகரித்துக்கொண்டே செல்வதால் இன்னமும் போக்குவரத்து நெரிசல் … Read more

தமிழகத்தில் 12 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை! வானிலை ஆய்வு மையம் தகவல்!

தமிழகத்தில் 12 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை! வானிலை ஆய்வு மையம் தகவல்!

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை கடந்த 26ம் தேதி ஆரம்பமானது இந்த நிலையில், தென் மேற்கு வங்க கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி ஏற்பட்டது இதனால் தென் மாவட்டங்கள் உட்பட மற்ற மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. அதனடிப்படையில், நேற்று 8:30 உடன் முடிவடைந்த கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக நாகை மாவட்டத்தில் 12 சென்டிமீட்டர், காரைக்கால் மாவட்டத்தில் 10 சென்டி மீட்டர் மழையும், பதிவாகி இருக்கிறது. திருவாரூரில் 8 சென்டி மீட்டரும், வேதாரண்யத்தில் … Read more

தேர்தல் ஆணையத்தின் அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகள் கூட்டம்! அதிமுக வைத்த அந்த கோரிக்கை!

தேர்தல் ஆணையத்தின் அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகள் கூட்டம்! அதிமுக வைத்த அந்த கோரிக்கை!

இந்திய தேர்தல் ஆணையம் வரும் ஜனவரி மாதம் 1ஆம் தேதியை தகுதி நாளாக கொண்டு வாக்காளர் பட்டியலில் திருத்தப் பணிகளை மேற்கொள்ள இருக்கிறது, இது குறித்து அங்கீகரிக்கப்பட்ட தேசிய மற்றும் மாநில அரசியல் கட்சிகளுடன் தமிழக தேர்தல் ஆணையர் சத்யபிரதா சாகு சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்றைய தினம் ஆலோசனை செய்தார். இந்த ஆலோசனை கூட்டத்தில் திமுக சார்பாக ஆர் எஸ் பாரதி, வழக்கறிஞர் கிரிராஜன், அதிமுக சார்பாக முன்னாள் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன், மனோஜ் … Read more

உருமாறிய நோய்தொற்று இந்தியா உள்பட 42 நாடுகளுக்கு பரவியது! உலக சுகாதார அமைப்பின் தகவலால் அச்சம்!

உருமாறிய நோய்தொற்று இந்தியா உள்பட 42 நாடுகளுக்கு பரவியது! உலக சுகாதார அமைப்பின் தகவலால் அச்சம்!

நாடு முழுவதும் நோய்த்தொற்று பரவல் அதிகமானதை தொடர்ந்து அதனை கட்டுப்படுத்துவதற்கு மத்திய ,மாநில அரசுகள் பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். கடந்த 2019ஆம் ஆண்டு சீனா நாட்டில் கண்டறியப்பட்ட இந்த நோய்த்தொற்று பிறகு தற்போது உலகம் முழுவதும் பரவிக் கிடக்கின்றது. குறிப்பாக இந்த வைரஸ் தொற்றினால் உலக வல்லரசு நாடான அமெரிக்கா வெகுவாக பாதிக்கப்பட்டு இருக்கிறது. இதன் காரணமாக, அமெரிக்கா சீனாவின் மீது சொல்ல முடியாத கோபத்தில் இருக்கிறது. அதோடு தொடக்கத்தில் ஐநா சபையில் நிரந்தர … Read more

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தெற்கு ரயில்வே வெளியிட்ட புதிய அறிவிப்பு!

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தெற்கு ரயில்வே வெளியிட்ட புதிய அறிவிப்பு!

கோவை நாகர்கோவில் சிறப்பு ரயிலில் இன்று முதல் வரும் நவம்பர் மாதம் எட்டாம் தேதி வரையில் 2 படுக்கை வசதி கொண்ட பெட்டிகள் மற்றும் இரண்டாம் வகுப்பு பொது பெட்டி ஒன்றும் கூடுதலாக இணைக்கப்பட்டு செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. மறு மார்க்கமாக நாகர்கோவில், கோவை இடையே வருகிற 31-ஆம் தேதி முதல் நவம்பர் மாதம் ஒன்பதாம் தேதி வரையில் இரண்டு படுக்கை வசதி கொண்ட பெட்டிகள் மற்றும் இரண்டாம் வகுப்பு பொது பெட்டி கூடுதலாக இணைத்து … Read more

முல்லைப் பெரியாறு அணை முறையாக பராமரிக்கப்படுகிறது! துரைமுருகன்!

முல்லைப் பெரியாறு அணை முறையாக பராமரிக்கப்படுகிறது! துரைமுருகன்!

கேரள மாநிலத்தில் இருக்கக்கூடிய முல்லைப்பெரியாறு அணைப்பகுதியில் சென்ற சில நாட்களாக மழை பெய்து வருவதன் காரணமாக, அணையின் நீர்மட்டம் அதிகரித்து வருகிறது. இதனால் பழமையான அணை முல்லைப் பெரியாறு அணையால் கேரள மாநிலத்தின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் இருக்கிறது என்று கேரள அரசு தெரிவித்து வருகிறது. இந்த முல்லைப் பெரியாறு விவகாரம் தமிழகம் மற்றும் கேரளா உள்ளிட்ட இரு மாநிலங்களுக்கு இடையே பேசுபொருளாக இருக்கிறது இந்த சூழ்நிலையில், இந்த அணையின் பாதுகாப்பு தொடர்பாக கேள்வி எழுப்பி கேரளாவைச் சேர்ந்த … Read more

வலிமையை புரிந்து கொள்ளாமல் சிறு பிள்ளையாய் இருக்கிறார்! ராகுல் காந்தியை சாடிய பிரசாந்த் கிஷோர்!

வலிமையை புரிந்து கொள்ளாமல் சிறு பிள்ளையாய் இருக்கிறார்! ராகுல் காந்தியை சாடிய பிரசாந்த் கிஷோர்!

பிரபல தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் தேர்தல் நேரத்தில் அரசியல் கட்சிகள் வெற்றி பெற வியூகம் வகுத்து கொடுத்து வருகின்றார். கடந்த 2014ஆம் வருடம் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் நரேந்திர மோடி வெற்றி பெற வியூகம் வகுத்து கொடுத்தவரும் இவர்தான். இந்த வருடம் மேற்கு வங்காளத்தில் திரிணாமுல் காங்கிரஸ், தமிழ்நாட்டில் திராவிட முன்னேற்றக் கழகத்திற்கும், தேர்தல் பணியில் ஈடுபட்டவர் பிரசாந்த் கிஷோர் இரு கட்சிகளுமே ஆட்சியை கைப்பற்றினார்கள். இதனையடுத்து எதிர்வரும் 2014 ஆம் வருடம் நடைபெற … Read more

இந்தியாவின் ஒரே நாளில் 800 க்கும் மேற்பட்டோர் நோய் தொற்றினால் பலி!

இந்தியாவின் ஒரே நாளில் 800 க்கும் மேற்பட்டோர் நோய் தொற்றினால் பலி!

இந்தியாவின் நோய்த்தொற்று பெறவல் அதிகரித்து வந்தது அதனை தொடர்ந்து மத்திய, மாநில அரசுகள் தொடர்ச்சியாக அந்த நோயைக் கட்டுப்படுத்துவதற்கான பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டார்கள். இதனால் நாட்டில் ஒட்டுமொத்தமாக அனைத்து பகுதிகளிலும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்த ஊரடங்கு உத்தரவு காரணமாக, பலரும் கடுமையான பாதிப்புக்கு ஆளானவர்கள் இந்த நிலையில், பொது மக்கள் எல்லோரும் மத்திய, மாநில அரசுகளை வசை பாட தொடங்கினார்கள். ஆனாலும் நாட்டின் மக்களுடைய நலன் மட்டுமே முக்கியம் என்று கருதிய மத்திய அரசு ஊரடங்கு … Read more

தேவர் சிலைக்கு சோகத்துடன் மாலை அணிவித்த சசிகலா!

தேவர் சிலைக்கு சோகத்துடன் மாலை அணிவித்த சசிகலா!

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 105வது ஜெயந்தி விழா மற்றும் 53 ஆவது குருபூஜை விழா நாளைய தினம் நடைபெற இருக்கிறது இதனை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் கிராமத்தில் இருக்கக்கூடிய முத்துராமலிங்கத் தேவரின் நினைவிடத்தில் ஜெயந்தி விழா மற்றும் குருபூஜை நிகழ்ச்சி நேற்றைய தினம் ஆரம்பமானது. இந்த சூழ்நிலையில், மதுரை மாவட்டம் கோரிப்பாளையத்தில் இருக்கக்கூடிய முத்துராமலிங்கத் தேவரின் சிலைக்கு முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா இன்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தி இருக்கிறார் . கோரிப்பாளையம் … Read more