தமிழக அரசின் அனுமதிக்கு ஆப்பு வைத்த தனி ஒருவன்?
தொடர்ச்சியாக நோய் தொற்று பாதிப்பு குறைந்து வருவதால் ஊரடங்கும் படிப்படியாக தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வந்தன. ஒருகட்டத்தில் திரையரங்குகளும் 100 சதவீத பார்வையாளர்களுடன் இயங்கலாம் என்ற அனுமதியை தமிழக அரசு வழங்கியது.தற்சமயம் தமிழக அரசின் இந்த அனுமதியை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு ஒன்று தொடரப்பட்டது. இது திரையரங்கு உரிமையாளர்கள் மற்றும் தயாரிப்பாளர்களையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறது. தூத்துக்குடியை சேர்ந்த சிவமுருகன் ஆதித்தன் என்பவர் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் … Read more