இனி இது போன்ற துயர சம்பவங்கள் நடக்க கூடாது! மத்திய வெளியுறவுத் துறைக்கு கோரிக்கை வைத்த முதலமைச்சர்!

இனி இது போன்ற துயர சம்பவங்கள் நடக்க கூடாது! மத்திய வெளியுறவுத் துறைக்கு கோரிக்கை வைத்த முதலமைச்சர்!

காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருந்த சமயத்தில் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி தலைமையிலான மத்திய அரசு இலங்கைக்கு கச்சத்தீவை தாரை வார்த்தது அதில் இருந்து தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் சொல்லமுடியாத துயரங்களை சந்தித்து வருகிறார்கள். இது காலம் காலமாக முடியாத தொடர்கதையாக தொடர்ந்து வருகிறது. மீனவர்கள் தாக்கப்படுவதும், கைதுசெய்யப்படுவதும் அவர்களுடைய உடமைகள் சேதப்படுத்தபடுவது, போன்ற அட்டூழியங்களை இலங்கை கடற்படை மிகவும் தைரியமாக செய்து வருகிறது. இதுதொடர்பாக மீனவர்கள் மத்திய, மாநில அரசுகளுக்கு பல கோரிக்கைகளை முன்வைத்தும் … Read more

ஜெயலலிதாவையே தூக்கி சாப்பிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்! முக்கிய அறிவிப்பை வெளியிட்ட நிறுவனம்!

ஜெயலலிதாவையே தூக்கி சாப்பிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்! முக்கிய அறிவிப்பை வெளியிட்ட நிறுவனம்!

தமிழகத்தின் முதலமைச்சர் ஸ்டாலின் முதலமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்ட நாள் முதல் அதிரடியாக செயல்பட்டு வருகிறார். இதனால் பொதுமக்களிடையே அவருடைய ஆதரவு பெருகி வருகிறது. அதோடு அவர் மேற்கொண்டுவரும் பல அதிரடி நடவடிக்கைகள் காரணமாக, பொது மக்கள் மனதில் அவர் தனி இடம் பிடித்திருக்கிறார் என்று சொன்னால் அது மிகையாகாது. இன்னும் சொல்லப்போனால் எதிர்க்கட்சித் தலைவர்கள் கூட வியக்கும் விதத்தில் ஒரு சில விஷயங்களை அவர் மேற்கொண்டு வருகிறார், அதோடு நோய் தொற்று தடுப்ப்பிலும் அவருடைய நடவடிக்கை பொதுமக்களிடையே … Read more

பணியில் இருந்த காவலரை கன்னத்தில் அறைந்த அமைச்சரின் உதவியாளர்! புகார் அளித்த போக்குவரத்துக் காவலர்!

பணியில் இருந்த காவலரை கன்னத்தில் அறைந்த அமைச்சரின் உதவியாளர்! புகார் அளித்த போக்குவரத்துக் காவலர்!

தமிழக மீனவர் நலத்துறை மற்றும் கால்நடைகள் பராமரிப்பு துறை அமைச்சராக இருந்து வருபவர் தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் தண்டுபத்து கிராமத்தைச் சார்ந்த அனிதா ராதாகிருஷ்ணன் இவருடைய உதவியாளராக பணிபுரிந்து வருபவர் கிருபாகரன். இப்படியான நிலையில், சென்ற 18-ஆம் தேதி காலை 10 .30 மணி அளவில் திருச்செந்தூர் மணி ஐயர் உணவகத்தில் போக்குவரத்து உள்ளிட்டவற்றுக்கு இடையூறாக கிருபாகரன் பயன்படுத்தும் அரசுக்கு சொந்தமான இனோவா கார் நிறுத்தப்பட்டு இருந்ததாக தெரிகிறது. அந்த சமயத்தில் அங்கே போக்குவரத்தை சரி செய்யும் … Read more

அரசிடம் அனுமதி கேட்ட ஓபிஎஸ்! உடனடியாக மறுப்பு தெரிவித்த அமைச்சர்!

அரசிடம் அனுமதி கேட்ட ஓபிஎஸ்! உடனடியாக மறுப்பு தெரிவித்த அமைச்சர்!

தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் பல அரசியல் கட்சி தலைவர்களின் சிலை இருக்கிறது. அவர்கள் அரசியல் கட்சி தலைவர்கள் என்றாலும் பொது மக்களுக்கு சேவை செய்வதிலேயே தங்களுடைய முழுமையான வாழ்க்கையையும் அர்ப்பணித்துக் கொண்டவர்கள் அந்த தலைவர்கள். அப்படி தமிழகத்தில் பல தலைவர்கள் உருவாகி இருக்கிறார்கள் அறிஞர் அண்ணா, காமராஜர், எம்ஜிஆர், ஜெயலலிதா, உள்ளிட்ட பலரும் இந்த பட்டியலில் அடங்குவார்கள். அப்படி பொதுமக்களுக்கு சேவையாற்றிய தலைவர்களின் சிலைகள் தமிழகத்தில் பல முக்கிய இடங்களில் வைக்கப்பட்டு இருக்கின்றன, அதோடு அந்த தலைவர்களின் … Read more

மூன்றாவது அலை எப்போது ஏற்படும்? சுகாதாரத்துறை செயலாளர் வெளியிட்ட தகவல்!

மூன்றாவது அலை எப்போது ஏற்படும்? சுகாதாரத்துறை செயலாளர் வெளியிட்ட தகவல்!

தமிழகத்தில் நோய்த்தொற்று பரவல் அதிகரித்து வந்ததைத் தொடர்ந்து மத்திய மாநில அரசுகள் அந்த நோய் பரவலை கட்டுப்படுத்துவதற்கு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வந்தனர் அதோடு பல கட்டுப்பாடுகளை விதித்து இருந்தார்கள் அதோடு மட்டுமல்லாமல் மாநிலம் முழுவதும் சிறப்பு தடுப்பூசி முகாம்களை ஏற்படுத்தி அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தும் திட்டத்தை தொடங்கி வைத்திருக்கிறது. மாநில அரசு இதனால் லட்சக்கணக்கான மக்கள் பயன்பெற்று வருகிறார்கள். இதன் காரணமாக, மிக விரைவில் தடுப்பூசி செலுத்துவதில் உலக அளவில் தமிழக அரசு சாதனை படைப்பதற்கான … Read more

இவர்களுக்கே இந்த கதி என்றால் பொது மக்களின் நிலை என்ன? கொதித்த நீதிமன்றம்!

இவர்களுக்கே இந்த கதி என்றால் பொது மக்களின் நிலை என்ன? கொதித்த நீதிமன்றம்!

திருச்சி கரியமாணிக்கம் பகுதியை சேர்ந்த சக்திவேல் என்பவர் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் முன்ஜாமீன் மனு ஒன்றை தாக்கல் செய்து இருந்தார். அதில் தாயனூர் கிராம உதவியாளர் பெரியசாமியை தாக்கி விட்டதாக என் மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து இருக்கிறார்கள். கிராம உதவியாளர் அவர்களுக்கும் , எனக்கும், இதற்கு முன்னரே கோவில் திருவிழாவின்போது பிரச்னை உண்டானது. அந்த முன்விரோதம் காரணமாக, என் மீது அவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து … Read more

தட்டுப்பாடில்லாமல் உரங்களை வழங்க வேண்டும்! தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்த விவசாயிகள்!

தட்டுப்பாடில்லாமல் உரங்களை வழங்க வேண்டும்! தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்த விவசாயிகள்!

சம்பா சாகுபடிக்கு தேவையான உரங்களை தட்டுப்பாடு இல்லாமல் தொடங்க வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தி இருக்கிறார்கள் திருவாரூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் குறுவை சம்பா தாளடி என்று மூன்று போகம் நெல் சாகுபடி நடைபெறுவது வழக்கம் சென்ற இரண்டு வருடகாலமாக உரிய சமயத்தில் மேட்டூர் அணை திறக்கப்பட்டது காரணமாக, நடப்பு ஆண்டில் ஒன்றரை லட்சம் ஏக்கரில் குறுவை சாகுபடி நடைபெற்று வருகிறது அறுவடை நடந்து வருவதாக சொல்லப்படுகிறது. அதேபோல சம்பா சாகுபடிக்கு 230800 பரப்பளவில் சம்பா சாகுபடி … Read more

மின்துறை அமைச்சர் மீது அதிரடி குற்றச்சாட்டை வைத்த அண்ணாமலை!

மின்துறை அமைச்சர் மீது அதிரடி குற்றச்சாட்டை வைத்த அண்ணாமலை!

மின்துறையில் முறைகேடுகள் நடந்திருப்பதாகவும் அதற்கு தன்னிடம் ஆதாரம் இருப்பதாகவும், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியிருந்தார். இந்த சூழ்நிலையில், பத்திரிக்கையாளர்களை சந்தித்த மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி மின்துறையில் முறைகேடுகள் நிறைந்த இருப்பதாகத் தெரிவிக்கும் அண்ணாமலை தன்னிடம் இருக்கக்கூடிய ஆதாரங்களை 24 மணி நேரத்தில் பொதுவெளியில் வெளியிட வேண்டும். அப்படி அவரிடம் எந்த விதமான ஆதாரமும் இல்லை என்றால் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று தெரிவித்தார், தன்னுடைய இருப்பை காட்டிக் கொள்ள வேண்டும் என்பதற்காக இது போன்ற செய்திகளை … Read more

தமிழக அரசு எடுத்த முடிவால் நிம்மதி பெருமூச்சி விட்ட முன்னாள் அமைச்சர்!

தமிழக அரசு எடுத்த முடிவால் நிம்மதி பெருமூச்சி விட்ட முன்னாள் அமைச்சர்!

அதிமுகவின் முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணிக்கு எதிரான புகார்களில் வழக்கு பதிவு செய்யப்பட்டிருப்பதால் அரப்போர் இயக்கம் மற்றும் திமுக உள்ளிட்ட கட்சிகள் தொடர்ந்த வழக்குகளை முடித்து வைத்து விடலாம் என்று தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் கூறியிருக்கிறது. சென்ற அதிமுக ஆட்சிக்காலத்தில் சென்னை, கோயமுத்தூர் உள்ளிட்ட மாநகராட்சிகளில் பல பணிகளுக்கு டெண்டர் வாங்கியதில் முறைகேடுகள் நடந்தது தொடர்பாக முன்னாள் அமைச்சர் வேலுமணி எதிராக வழக்கு பதிவு செய்ய தெரிவித்தும் அரப்போர் இயக்கம் சார்பாகவும், திமுக சார்பாகவும், … Read more

எடு செருப்ப! அரசு ஊழியர்களை அமைச்சர் முன்னிலையிலேயே விளாசிய எம்எல்ஏ!

எடு செருப்ப! அரசு ஊழியர்களை அமைச்சர் முன்னிலையிலேயே விளாசிய எம்எல்ஏ!

காஞ்சிபுரத்தில் சுற்றுலா வரும் யாத்திரியர்கள் மற்றும் பக்தர்கள் உள்ளிட்டோர் தாங்கும் விதத்தில் தமிழக அரசின் சார்பாக சர்வ தீர்த்த குளம் பகுதியில் பயணியர் தங்கும் விடுதி மற்றும் வாகனங்கள் நிறுத்துமிடம் உள்ளிடடவை கட்டமைக்கப்பட்டு இருக்கிறது. இதனை சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன் , மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல்துறை துணை கண்காணிப்பாளர் முருகன் சட்டசபை உறுப்பினர் எழிலரசன் உள்ளிட்டோர் பார்வையிட்டார்கள். திமுக சட்ட சபை உறுப்பினரான எழிலரசன் அதிகாரிகள் மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் செருப்பு பிஞ்சிடும் என்று … Read more