எதிர்க்கட்சித் தலைவர் ஆளுநரை சந்தித்த ரகசியம் இதுதான்! மத்திய அரசின் உண்மை முகம் தெரிய வந்தது!

எதிர்க்கட்சித் தலைவர் ஆளுநரை சந்தித்த ரகசியம் இதுதான்! மத்திய அரசின் உண்மை முகம் தெரிய வந்தது!

மேயர் நகராட்சி பேரூராட்சி உள்ளிட்ட தலைவர்களை பொதுமக்களே நேரடியாக தேர்ந்தெடுக்கும் விதத்தில் சட்டம் இயற்ற வேண்டும் என்று தமிழக அரசுக்கு முத்தரசன் கோரிக்கை வைத்திருக்கிறார் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் சேலத்தில் பத்திரிகையாளர்களுக்கு பேட்டி அளித்தார். அந்த சமயத்தில் அதிமுக ஆட்சியின் போதே அமைச்சர்களாக இருந்தவர்கள் மீது குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டன. அதனடிப்படையில் தற்சமயம் சோதனை நடைபெற்று வருகிறது தங்களை தற்காத்துக் கொள்வதற்காகவும், தங்களுடைய சொத்துக்களை பாதுகாப்பதற்காகவும் அதிமுகவின் தலைவர்கள் தற்சமயம் ஆளுநரை சந்தித்து வருகிறார்கள். … Read more

முதலமைச்சர் எடுத்த அதிரடி நடவடிக்கை! பாராட்டு தெரிவித்த உயர்நீதிமன்ற நீதிபதி.

மாநில முதலமைச்சர்களின் வாகனங்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் விதமாக முதல்வர் ஒரு இடத்திற்கு சென்றால் அவர் வாகனத்திற்கு பின்னால் அவர் பாதுகாப்பிற்காக பல வாகனங்கள் அணிவகுத்துச் செல்வது வழக்கம். அத்துடன் முதல்வர் செல்லும் வழியில் மற்ற வாகனங்கள் அனைத்தும் நிறுத்தப்பட்டு முதலமைச்சர் சென்ற பின்னர் மற்ற வாகனங்கள் அனுமதிக்கப்படுவது வழக்கமாக நடைபெற்று வருகின்றது. அதோடு முதலமைச்சர் ஒரு வழியில் செல்கிறார் என்றால் அந்த வழியில் மற்ற வாகனங்கள் செல்லாமல் நிறுத்தப்படுவதால் அந்தப் பகுதியில் பெரிய அளவில் போக்குவரத்து நெரிசல் … Read more

சட்டத்தை மதிக்காத சசிகலா! ஜெயக்குமார் காட்டம்!

சட்டத்தை மதிக்காத சசிகலா! ஜெயக்குமார் காட்டம்!

அதிமுக எம்ஜிஆர் அவர்களால் தொடங்கப்பட்டு 50 ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு அதிமுகவின் பொன்விழா ஆண்டு தற்சமயம் கொண்டாடப்பட்டு வருகிறது இதனை முன்னிட்டு மாநிலம் முழுவதும் அந்த கட்சியை சார்ந்த முக்கிய நபர்கள் அனைவரும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். கடந்த 1972 ஆம் ஆண்டு எம்ஜிஆர் அவர்களால் தொடங்கப்பட்டதுதான் அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் தொடக்கத்தில் திமுகவில் இருந்த எம்ஜிஆர் அறிஞர் அண்ணாவின் மறைவுக்குப் பின்னர் ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக அந்த கட்சியில் இருந்து வெளியேறி அதிமுக என்ற … Read more

கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட திமுக எம்பி ஜாமீன் கேட்டு நீதிமன்றத்தில் மனு!

கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட திமுக எம்பி ஜாமீன் கேட்டு நீதிமன்றத்தில் மனு!

கடலூர் மாவட்டம் பனிக்கன்குப்பத்தில் கடலூர் திமுகவின் நாடாளுமன்ற உறுப்பினர் ரமேஷ் அவர்களுக்கு சொந்தமான முந்திரி ஆலையில் வேலை பார்த்த தொழிலாளி கோவிந்தராஜ் கடந்த செப்டம்பர் மாதம் இருபதாம் தேதி மர்மமான முறையில் உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து சிபிசிஐடி காவல்துறையினர் இதுதொடர்பாக விசாரணை செய்ததில் அவர் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது, திமுகவின் நாடாளுமன்ற உறுப்பினர் ரமேஷ் மற்றும் அவரது உதவியாளர் நடராஜன், கந்தவேல், அல்லாபிச்சை, சுந்தர் என்கின்ற சுந்தர்ராஜ், வினோத், உள்ளிட்டோர் மீது கொலை வழக்கு பதிவு செய்து … Read more

கொரோனா மூன்றாவது அலை தொடர்பாக சுகாதாரத்துறை அதிகாரிகள் வெளியிட்ட புதிய தகவல்!

கொரோனா மூன்றாவது அலை தொடர்பாக சுகாதாரத்துறை அதிகாரிகள் வெளியிட்ட புதிய தகவல்!

நோய் தொற்றின் மூன்றாவது அலை எதிர்வரும் ஆண்டு ஜனவரி மற்றும் பிப்ரவரி உள்ளிட்ட மாதங்களில் ஆரம்பிக்க வாய்ப்பு இருக்கிறது என்று தமிழக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்திருக்கிறார்கள். தமிழ்நாட்டில் நோய்த்தொற்று பரவல் கடந்த வருடம் மார்ச் மாதவாக்கில் முதல் வாரத்திலும் இந்த நோய் தொற்றின் இரண்டாவது அலை பிப்ரவரி மாதத்திலும் பரவத்தொடங்கியது. பாதிப்பும், உயிரிழப்பும் அதிகமாகத்தான் இருந்தது அதிகபட்சமாக கடந்த மே மாதம் 23ஆம் தேதி 36 ஆயிரத்து 184 பேர் இந்த நோயினால் பாதிக்கப் பட்டார்கள். அன்றைய … Read more

வரும் இருபத்தி 26ம் தேதி தொடங்குகிறது வடகிழக்கு பருவமழை! வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

வரும் இருபத்தி 26ம் தேதி தொடங்குகிறது வடகிழக்கு பருவமழை! வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

தென்மேற்கு பருவமழை விலகி பெறும் 26 ஆம் தேதி வடகிழக்கு பருவமழை ஆரம்பமாக சாதகமான சூழ்நிலை இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியிருக்கிறது. இந்த வருடம் ஜூன் மாதம் 3ஆம் தேதியில் தென்மேற்கு பருவமழை ஆரம்பித்து நாடு முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. இறுதியில் தமிழகம், கேரளா மற்றும் கர்நாடகா, உள்ளிட்ட மாநிலங்களிலும் வட கிழக்கு மாநிலங்களிலும் தென்மேற்கு பருவமழை மிகத்தீவிரமாக பெய்து வருகிறது . சென்ற இரண்டு வார காலமாக பெய்து வரும் … Read more

நாட்டில் இதுவரையில் மாநிலங்களுக்கு எவ்வளவு தடுப்பூசி வினியோகம் செய்யப்பட்டது? மத்திய அரசு தகவல்!

நாட்டில் இதுவரையில் மாநிலங்களுக்கு எவ்வளவு தடுப்பூசி வினியோகம் செய்யப்பட்டது? மத்திய அரசு தகவல்!

நாட்டில் நோய்த்தொற்று பரவல் அதிகரிப்பதை அடுத்து நாடு முழுவதும் நோய் தொற்று தடுப்பூசிகள் மிக வேகமாக செலுத்தப்பட்டு வருகின்றன. இதனை மத்திய மாநில அரசுகள் மிகத் தீவிரமாக செயல்படுத்தி வருகின்றன.அதே நேரம் நோய் தொற்று பரவலும் மெல்ல மெல்ல குறைந்து வருகிறது. அதிலும் தமிழகத்தில் வாரம் தோறும் சிறப்பு தடுப்பூசி முகாம்கள் தமிழகம் முழுவதும் ஏற்படுத்தப்பட்டு பொதுமக்களுக்கு தடுப்பு ஊசி செலுத்தப்பட்டு வருகிறது. இதனால் தமிழகத்தில் பல கோடி பேர் பயன் பெற்று வருகிறார்கள். நோய் தொற்றுக்கு … Read more

தன்னுடைய மகனுக்கு கட்சியின் முக்கிய பொறுப்பை வழங்கிய வைகோ! கொள்கை என்னானது?

தன்னுடைய மகனுக்கு கட்சியின் முக்கிய பொறுப்பை வழங்கிய வைகோ! கொள்கை என்னானது?

மதிமுகவின் பொதுச் செயலாளர் வைகோ அவர்களின் மகன் துரை வைகோ அவர்களை கட்சிக்குள் கொண்டு வரவேண்டும் கட்சியின் அடுத்த வாரிசாக துரை வைகோவை அறிவிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகள் அந்த கட்சியில் வலுத்து வந்தனர். இந்த சூழ்நிலையில், வாரிசு அரசியலை எதிர்த்துதான் திமுகவில் இருந்து வெளியே வந்தார் வைகோ தன்னுடைய கட்சியிலும் வாரிசை கொண்டு வருவதா என்ற விமர்சனத்திற்கு ஆளாக நேரிடலாம் என உண்மையிலேயே வைகோ அஞ்சினார் என்றுதான் சொல்லப்படுகிறது. ஆனால் மாவட்டச் செயலாளர்கள் உடைய … Read more

பேருந்துகளின் கட்டணம் அதிகமாக வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்! போக்குவரத்துத்துறை கடுமையான எச்சரிக்கை!

பேருந்துகளின் கட்டணம் அதிகமாக வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்! போக்குவரத்துத்துறை கடுமையான எச்சரிக்கை!

கடந்த 2 ஆண்டு காலமாக நோய்த்தொற்று அதிகமாக இருந்து வந்ததன் காரணமாக, தமிழகத்தில் பல்வேறு பண்டிகைகள் ஆரவாரமில்லாமல் கொண்டாடப்பட்டு வந்தது. இந்த சூழ்நிலையில், இந்த வருடம் மெல்ல,மெல்ல நோய் தொற்று பரவல் குறைந்து வருகின்ற சூழ்நிலையில், அடுத்த மாதம் தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட இருக்கிறது. கடந்த 2 ஆண்டு காலமாக நோய்த்தொற்று பரவல் அதிகமாக இருந்ததன் காரணமாக, தீபாவளி பண்டிகை மிகவும் எளிமையாக கொண்டாடப்பட்டு வந்தது. இதனால் இந்த வருடம் தீபாவளி பண்டிகை மிகவும் விமர்சையாக கொண்டாடப்படும் … Read more

சென்னையில் கடந்த ஒரு வருடத்திற்கு பின்னர் உச்சத்தை தொட்டு இருக்கிற விமான சேவை!

சென்னையில் கடந்த ஒரு வருடத்திற்கு பின்னர் உச்சத்தை தொட்டு இருக்கிற விமான சேவை!

நாடு முழுவதும் நோய் தொற்று இரண்டாவது அலை குறைந்து வருகிறது இதனைத் தொடர்ந்து மத்திய விமான போக்குவரத்துத் துறை அமைச்சகம் நாடு முழுவதும் இருக்கக் கூடிய உள்நாட்டு விமான நிலையங்களில் 100 சதவீத பயணிகள் உடன் விமானங்களை இயக்க அனுமதி வழங்கியிருக்கிறது. இதன் காரணமாக, சென்னை மீனம்பாக்கம் உள்நாட்டு விமான நிலையத்திலும் விமானங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டு இருக்கிறது, சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் சென்ற 19 மாதங்களுக்குப் பின்னர் பயணிகளின் எண்ணிக்கை 27 ஆயிரமாக அதிகரித்து இருக்கிறது … Read more