இது தலைமை பண்புக்கு உகந்த செயல் அல்ல! முக்கிய தலைவரை விளாசிய சீமான்!
சென்ற 2017 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் தண்டனை பெற்று சசிகலா, இளவரசி, சுதாகரன் உள்ளிட்டோர் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டார்கள். இந்த நிலையில், 4 ஆண்டுகாலம் சிறை வாசத்திற்குப் பின்னர் சென்ற ஜனவரி மாதம் சசிகலா விடுதலை ஆனார். இந்தநிலையில், அவர் சிறையில் இருந்து வெளியே வந்த பிறகு தீவிர அரசியலில் இறங்குவார் என்று தெரிவிக்கப்பட்டு வந்த சூழலில் அவர் அரசியலை விட்டு விலக ஒரு அறிவிப்பை … Read more