பாஜகவுக்கு எதிராக டெல்லியில் ஒன்றுகூடும் எதிர்க்கட்சிகள்! ஈடேறுமா எண்ணம்?

பாஜகவுக்கு எதிராக டெல்லியில் ஒன்றுகூடும் எதிர்க்கட்சிகள்! ஈடேறுமா எண்ணம்?

ஜூன் மாதம் 18 ஆம் தேதி திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவரும் தமிழகத்தின் முதலமைச்சருமான ஸ்டாலின் டெல்லியில் காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா காந்தி அவர்களையும், ராகுல்காந்தி அவர்களையும் சந்தித்து விட்டு திரும்பி இருக்கின்ற சூழ்நிலையில், இந்திய அளவிலான மூன்றாவது அணிகாண கட்சிகள் தற்போது டில்லியில்a காண்பதற்கான சூழல் ஏற்பட்டிருக்கிறது. பிரஷாந்த் கிஷோர் மற்றும் சரத்பவார் உள்ளிட்டோர் ஜூன் மாதம் 11ஆம் தேதி மும்பையில் சந்தித்து சில மணி நேரங்கள் பேசியிருக்கின்றன. 10 நாட்கள் இடைவெளியில் டெல்லியில் … Read more

முதல்வர் செய்த அந்த செயல் சர்வதேச அளவில் குவியும் பாராட்டு! ஆனால்…

முதல்வர் செய்த அந்த செயல் சர்வதேச அளவில் குவியும் பாராட்டு! ஆனால்...

தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களுக்கு ஐந்து பேர் கொண்ட பொருளாதார ஆலோசனைக் குழு அமைக்கப்படும் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது .இதற்கு பல்வேறு தரப்பினரும் வரவேற்பு தெரிவித்து இருக்கிறார்கள்.இந்த சூழ்நிலையில், இந்த நடவடிக்கைக்கு உலக வங்கியின் முன்னாள் தலைமை பொருளாதார நிபுணர் கவுசிக் பாசு தமிழக அரசின் இந்த வரவேற்பை வரவேற்று இருக்கிறார் என்று தெரிகிறது. இதுதொடர்பாக தன்னுடைய வலைதளப் பக்கத்தில் அவர் வெளியிட்டிருக்கும் செய்திக்குறிப்பில் இது சிறப்பான செய்தி தமிழக முதலமைச்சருக்கு வாழ்த்துக்கள் அகில இந்திய கொள்கை … Read more

திமுகவின் முடிவை ஏற்க இயலாது முரண்டு பிடிக்கும் காங்கிரஸ் கட்சி! உடைகிறதா கூட்டணி?

திமுகவின் முடிவை ஏற்க இயலாது முரண்டு பிடிக்கும் காங்கிரஸ் கட்சி! உடைகிறதா கூட்டணி?

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன், நளினி, முருகன், சாந்தன் உள்ளிட்ட 7 பேர் முப்பது வருடங்களாக சிறையில் இருந்து வருகிறார்கள். அவர்களை விடுவிக்க வேண்டும் என்று தமிழகத்தின் பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வருகிறார்கள். சென்ற முறை இருந்த அதிமுக ஆட்சி காலத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்கப்பட்டது என்று தெரிவிக்கப்படுகிறது. இருந்தாலும் குடியரசுத் தலைவர் அந்த தீர்மானம் தொடர்பாக எந்த ஒரு முடிவையும் மேற்கொள்ளவில்லை என்று தெரிகிறது. இந்த சூழலில் 7 பேரின் விடுதலைக்கு … Read more

மீண்டும் உள்ளாட்சித் தேர்தல்? தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பு!

மீண்டும் உள்ளாட்சித் தேர்தல்? தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பு!

தமிழ்நாட்டில் விரைவாக உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படும் என்று இன்றைய தினம் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தன்னுடைய உரையில் தெரிவித்திருக்கிறார் கடந்த 2011 முதல் 2016 ஆம் வருடமே உள்ளாட்சித் தேர்தல்கள் தமிழ்நாட்டில் நடந்திருக்க வேண்டும் ஆனால் ஆட்சிக்கு வந்த ஒரு சில மாதங்களிலேயே அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் காரணமாக, டிசம்பரில் அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதா உடல்நலக்குறைவு காரணமாக மரணமடைந்தார். அதனைத் தொடர்ந்து அதிமுகவிற்கு ஏற்பட்ட குழப்பங்கள் போன்ற பல்வேறு காரணங்களால் உள்ளாட்சித் தேர்தல்கள் நடைபெறாமல் இருந்தது. … Read more

முதல் கூட்டத் தொடரிலேயே மத்திய அரசின் திட்டத்திற்கு ஆப்பு வைத்த தமிழக அரசு!

முதல் கூட்டத் தொடரிலேயே மத்திய அரசின் திட்டத்திற்கு ஆப்பு வைத்த தமிழக அரசு!

நீட் தேர்வு காரணமாக, தமிழக மாணவர்கள் பாதிப்படையாமல் இருப்பதற்கு புதிய சட்ட முன்வடிவு நிறைவேற்றப்படும் என்று சட்டசபையில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தெரிவித்து இருக்கின்றார். மருத்துவ நுழைவுத் தேர்வான நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று தெரிவித்து இந்த தேர்வை அறிமுகப்படுத்தியதில் இருந்து தமிழ்நாட்டில் இருந்து எதிர்ப்பு கிளம்பி வருகிறது. கடந்த 2017 ஆம் ஆண்டு தொடர்ச்சியாக நீட் தேர்வு மூலமாகவே மருத்துவ சேர்க்கை நடைபெற்றது. இதன் காரணமாக, கிராமப்புற மற்றும் மாநில பாடத்திட்டத்தில் … Read more

முன்னாள் அமைச்சர்கள் வயிற்றில் புளியை கரைத்த ஆளுநர்!

முன்னாள் அமைச்சர்கள் வயிற்றில் புளியை கரைத்த ஆளுநர்!

தமிழக ஆளுநர் உரையில் லோக்ஆயுக்தா அமைப்புக்கு புதுவேகம் அளிப்பது தொடர்பாகவும், ஊழல் ஒழிப்புத்துறை வேகமாக செயல்படுவது தொடர்பாகவும், அறிவிப்புகள் வெளியிடப்பட்டிருக்கின்றன. இது அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. எல்லா மாநிலத்திலும் முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் சட்டசபை உறுப்பினர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள், அதோடு பொது ஊழியர்கள் மீதான ஊழல் புகார்களை விசாரிப்பதற்கு லோக்ஆயுக்தா அமைப்பு ஏற்படுத்த சென்ற 2014ம் வருடம் மத்திய அரசு சார்பாக சட்டம் இயற்றப்பட்டது. இருந்தாலும் 20 மாநிலங்களில் இந்த லோக் ஆயுக்தா அமைப்பை … Read more

வெளுத்து வாங்க காத்திருக்கும் கனமழை! சென்னை வாசிகளே உஷார்!

வெளுத்து வாங்க காத்திருக்கும் கனமழை! சென்னை வாசிகளே உஷார்!

தமிழ்நாட்டில் வெப்பச்சலனம் காரணமாக, நீலகிரி, கோயம்புத்தூர், போன்ற மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது என்றும், மற்ற மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி இருக்கின்ற தென்காசி, தேனி, திருப்பூர், திண்டுக்கல் போன்ற மாவட்டங்கள் மற்றும் வட மாவட்டங்களிலும் சென்னை, புதுச்சேரி போன்ற பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது. அதோடு மற்ற மாவட்டங்களில் வறண்ட வானிலையே … Read more

இந்தியாவிற்கு கருணை காட்டும் கொரோனா அரக்கன்! நிம்மதியில் பொதுமக்கள்!

இந்தியாவிற்கு கருணை காட்டும் கொரோனா அரக்கன்! நிம்மதியில் பொதுமக்கள்!

ஒட்டுமொத்த உலகத்தையும் அச்சுறுத்தி வரும் நோய் தொற்று நோய் பரவல் சீனாவின் வூகான் மாகாணத்தில் ஆரம்பித்தது தற்சமயம் நூற்றுக்கும் மேற்பட்ட உலக நாடுகளில் இந்த நோய் தொற்று பரவியிருக்கிறது. உலகம் முழுவதும் இதுவரையில் நோய்த்தொற்று பரவல் காரணமாக, 17 கோடியே 92 லட்சத்து 58 ஆயிரத்து 844 பேர் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். இந்த நோய்த்தொற்று பரவல் காரணமாக, 3,882,091 பேர் உயிரிழந்திருக்கிறார்கள். நோய்த்தொற்று பரவல் காரணமாக, பாதிப்படைந்து இதுவரையில் 16 கோடியே 38 லட்சத்து 26 ஆயிரத்து … Read more

முதல்வரை வீட்டிற்குச் சென்று சந்தித்த தமிழிசை சௌந்தரராஜன்! உள்ளர்த்தம் என்ன பரபரப்பில் அரசியல் களம்!

முதல்வரை வீட்டிற்குச் சென்று சந்தித்த தமிழிசை சௌந்தரராஜன்! உள்ளர்த்தம் என்ன பரபரப்பில் அரசியல் களம்!

தெலுங்கானா ஆளுநரும் புதுச்சேரியின் துணைநிலை பொறுப்பு ஆளுநரான தமிழிசை சௌந்தரராஜன் நேற்று இரவு திடீரென்று தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களை அவருடைய வீட்டில் சந்தித்து உரையாற்றி இருக்கிறார். நேற்றைய தினம் இரவு நடந்த இந்த சந்திப்பு மரியாதை நிமித்தமான சந்திப்பு என்று இரண்டு தரப்பினருமே சொல்லிக் கொண்டாலும் அதில் அரசியல் இருக்கிறது என்கின்ற விவாதமும் நடந்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது. முன்னால் தமிழக பாஜகவின் தலைவராக பொறுப்பு வகித்தவர் தமிழிசை சௌந்தரராஜன் 2019 ஆம் வருடம் செப்டம்பர் மாதம் … Read more

பெட்ரோல் டீசல் விலை! தமிழக அரசு மீது பொதுமக்கள் அதிருப்தி!

பெட்ரோல் டீசல் விலை! தமிழக அரசு மீது பொதுமக்கள் அதிருப்தி!

சர்வதேச சந்தைகளில் கச்சா எண்ணெயின் விலை நிலவரத்தை பொறுத்து இந்தியாவில் எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை நிர்ணயம் செய்கின்றன. இந்தியாவில் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் செயல்பட்டு வரும் பாரத் பெட்ரோலியம், இந்துஸ்தான் பெட்ரோலியம், இந்தியன் ஆயில் போன்ற எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை நாள்தோறும் நிர்ணயிக்கும் நடைமுறையை பின்பற்றி வருகின்றார்கள். நோய்த்தொற்று காரணமாக, மார்ச் மாதம் இறுதி முதல் மே மாதம் வரையில் பெட்ரோல் டீசல் விலைகள் எந்தவித மாற்றமும் செய்யப்படாமல் … Read more