இன்று தொடங்கும் 16வது சட்டசபையின் முதல் கூட்டத்தொடர்! முதல்வரை திணறடிக்க அதிமுக வகுத்த அதிரடி திட்டம்!
தமிழ்நாட்டில் சமீபத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் திராவிட முன்னேற்ற கழகம் மிகப்பெரிய வெற்றியை பெற்றதைத் தொடர்ந்து சென்ற மாதம் ஏழாம் தேதி அந்த கட்சியின் தலைவர் ஸ்டாலின் தமிழகத்தின் முதலமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்டார். அதனை தொடர்ந்து அவருடைய அமைச்சரவை சகாக்களும் பொறுப்பேற்றுக் கொண்டார்கள். இதனைத் தொடர்ந்து சட்டசபை உறுப்பினர்கள் பதவி ஏற்பதற்காக சென்றமாதம் சட்டப்பேரவை தொடங்கியது. தற்காலிக சபாநாயகராக நியமனம் செய்யப்பட்டு இருந்த பிச்சாண்டி தலைமையில் அன்றையதினம் சட்டசபை கூட்டம் நடந்தது. இதனைத் தொடர்ந்து திமுகவின் … Read more