மேலும் ஒரு வார காலம் நீட்டிக்கப்படுகிறதா? ஊரடங்கு தீவிர ஆலோசனையில் முதலமைச்சர்!
தமிழ்நாட்டின் நோய்த்தொற்று பரவல் காரணமாக, கடந்த மாதம் பத்தாம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனையடுத்து நோய் தொற்று பரவல் அதிகரித்து வருவதால் ஊரடங்கு ஜூன் மாதம் 7ஆம் தேதி வரையில் நீட்டிக்கப்பட்டது. தற்சமயம் நோய்த்தொற்று பரவல் சற்று குறைய தொடங்கி இருக்கின்றது. இந்த சூழ்நிலையில், தமிழ்நாட்டில் ஒரு சிலர் தளர்வு உடன் கூடிய ஊரடங்கு ஜூன் மாதம் 14ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டு இருக்கிறது. இந்த நிலையில், தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு எதிர்வரும் 14 ஆம் … Read more