உடல் எடையை ஒரே மாதத்தில் அதிகரிக்க வேண்டுமா? அப்போ இந்த உணவுகளை சாப்பிடுங்க! 

உடல் ஒல்லி ஆனால் வயிறு குண்டு? டோன்ட் ஃபீல்.. காலையில் இதை ஒரு டம்ளர் குடிங்க போதும்!!

உடல் எடையை ஒரே மாதத்தில் அதிகரிக்க வேண்டுமா? அப்போ இந்த உணவுகளை சாப்பிடுங்க!! நம்முடைய உடல் எடையை ஒரே மாதத்தில் அதிகரிக்க என்னென்ன உணவுகள் சாப்பிட வேண்டும் என்பது பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம். ஒரு சிலர் உடல் எடையை குறைக்க முயற்சி செய்து கொண்டிருக்க மறுபக்கம் ஒல்லியாக இருக்கிறோம் என்ற கவலையில் உடல் எடையை அதிகரிக்க முயற்சி செய்து கொண்டிருக்கிறார்கள். அவ்வாறு எலும்பும் தோலுமாக ஒல்லியாக இருக்கிறோம் என்று கவலைப்பட்டுக் கொண்டு உடல் எடையை … Read more

வயிற்றை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டுமா? அப்போ இந்த பானங்கள் ட்ரை பண்ணுங்க! 

Want to keep your stomach clean? Then try these drinks!

வயிற்றை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டுமா? அப்போ இந்த பானங்கள் ட்ரை பண்ணுங்க!! நம்முடைய வயிற்றை நோய் கிருமிகள் தாக்காமல் நோய் கிருமிகள் தங்காமல் இருக்க உதவி செய்யும் ஆறு வகையான பானங்களை பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம். நாம் நம்முடைய வயிற்றை எப்பொழுதும் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். அதற்கு சாதாரணமாக தண்ணீரை மட்டும் அதிகமாக குடித்தால் போதும். தண்ணீர் குடிப்பதால் வயிற்றை சுத்தப்படுத்துவது மட்டுமில்லாமல் உடலை நீரேற்றத்துடன் வைத்துக் கொள்ளும். அனைவரும் ஒரு … Read more

ஜூன் 6ம் தேதி பள்ளிக்கள் திறக்க கூடாது! கோரிக்கை வைத்த ஜி.கே வாசன்!

Schools should not open on June 6! GK Vasan requested!

ஜூன் 6ம் தேதி பள்ளிக்கள் திறக்க கூடாது! கோரிக்கை வைத்த ஜி.கே வாசன்! தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவரும் எம்பியுமான ஜி.கே வாசன் அவர்கள் ஜூன் 6ம் தேதி பள்ளிகளை திறந்து வகுப்புகளை தெடங்குவதற்கு பதிலாக பள்ளிகள் திறப்பதை ஒருவார காலம் தள்ளி வைக்க வேண்டும் என்று தமிழக அரசிடம் கோரிக்கை வைத்துள்ளார். இது தொடர்பாக தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவரும் எம்பியுமான ஜி.கே வாசன் அவர்கள் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் … Read more

ஓபன் ஏ.ஐ நிறுவனத்துடன் இணையும் ஆப்பிள்! 13 பில்லியன் டாலர்கள் கேக்கும் பிரபல நிறுவனம்!

Apple joins with Open AI! A famous company worth 13 billion dollars!

ஓபன் ஏ.ஐ நிறுவனத்துடன் இணையும் ஆப்பிள்! 13 பில்லியன் டாலர்கள் கேக்கும் பிரபல நிறுவனம்! பிரபல ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனமான ஆப்பிள் நிறுவனம் பிரபல செய்யறிவு அதாவது ஏ.ஐ நிறுவனமான ஓபன் ஏ.ஐ நிறுவனத்துடன் இணைந்து பணியாற்றவுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கின்றது. இதற்காக பிரபல நிறுவனம் ஒன்று ஓபன் ஏ.ஐ நிறுவனத்தின் வருங்கால லாபத்தில் 13 பில்லியன் டாலர் கேட்டுள்ளது. இந்த தகவல் பயனர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கி இருக்கின்றது. அதாவது ஆப்பிள் நிறுவனத்தின் இயங்குதளமான … Read more

கலப்பு திருமணம் இனி செல்லாது! உயர்நீதிமன்றம் அதிரடி தீர்பு! எங்கு தெரியுமா?

Mixed marriage is no longer valid! High Court action decision! Do you know where?

கலப்பு திருமணம் இனி செல்லாது! உயர்நீதிமன்றம் அதிரடி தீர்பு! எங்கு தெரியுமா? இந்து மற்றும் முஸ்லிம் என்று கலப்புத் திருமணம் செய்வது தனிப்பட்ட சட்டத்தின் கீழ் செல்லாது என்று வழக்கு ஒன்றில் மத்திய பிரதேசம் மாநில உயர்நீதி மன்றம் தீர்ப்பு வழங்கி இருக்கின்றது. ஒரு இந்து பெண்ணும், இஸ்லாமிய இளைஞர் ஒருவரும் தங்களுக்கு திருமணம் ஆகிவிட்டது. திருமணம் ஆனதை பதிவு செய்ய வேண்டும் என்றும் எங்களின் திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த தங்கள் குடும்பத்தினரிடம் இருந்து எங்களை பாதுகாக்க … Read more

வாக்குப்பதிவு இயந்திரங்களினால் நாங்கள் தோல்வி அடைந்தோம் என புலம்புவார்கள்! கலாய்த்து பேசிய அமித்ஷா! 

They will lament that we have been defeated by the voting machines! Amit Shah who spoke with excitement!

வாக்குப்பதிவு இயந்திரகளினால் நாங்கள் தோல்வி அடைந்தோம் என புலம்புவார்கள்! கலாய்த்து பேசிய அமித்ஷா! தேர்தல் முடிவுக்கு பின்னர் வாக்குப்பதிவு இயந்திரங்கள் மூலமாக நாங்கள் தோல்வி அடைந்து விட்டோம் என்று இந்தியா கூட்டணியினர் புலம்புவார்கள் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்கள் கலாய்த்து பேசியுள்ளார். நாடாளுமன்றத் தேர்தல் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ள நிலையில் இன்று(மே30) மாலை 6 மணியுடன் தேர்தல் பரப்புரை முடிகின்றது.  இதையடுத்து அனைத்து கட்சியினரும் தேர்தல் பரப்புரையில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். மேலும் கடைசி … Read more

இந்தியா மற்றும் பாகிஸ்தான் போட்டி நடைபெறுவது சந்தேகம் தான்! காரணம் என்னவென்று தெரியுமா? 

It is doubtful that the match between India and Pakistan will take place! Do you know the reason?

இந்தியா மற்றும் பாகிஸ்தான் போட்டி நடைபெறுவது சந்தேகம் தான்! காரணம் என்னவென்று தெரியுமா? அடுத்து தொடங்கவுள்ள உலகக் கோப்பை டி20 தொடரில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் விளையாடும் லீக் போட்டி நடைபெறுமா இல்லையா என்ற சூழல் ஏற்பட்டுள்ளது. அதற்கு காரணம் என்னவென்று பார்க்கலாம். உலகமே எதிர்பார்க்கும் டி20 உலகக்  கோப்பை தொடர் தொடங்கவுள்ள நிலையில் உலகக் கோப்பை தொடரை விட இந்தியா பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டியை காண்பதற்கு ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்திருக்கின்றனர். காரணம் … Read more

ஆறு கோள்கள் ஒரே நேர்கோட்டில் சந்திக்கும் நிகழ்வு! எப்போது பார்க்கலாம் என தெரியுமா?

The event where six planets meet in a straight line! Do you know when we can see it?

ஆறு கோள்கள் ஒரே நேர்கோட்டில் சந்திக்கும் நிகழ்வு! எப்போது பார்க்கலாம் என தெரியுமா? விண்வெளியில் ஆறு கோள்கள் ஒரே நேர்கோட்டில் சந்திக்கும் நிகழ்வு நடக்கவுள்ளது. அது எப்பொழுது வெறும் கண்களால் பார்க்க முடியுமா முடியாதா என்பது குறித்து பார்க்கலாம். சூரியக் குடும்பத்தில் இருக்கும் புதன், செவ்வாய், பூமி உள்பட இருக்கும் அனைத்து கோள்களும் வெவ்வேறு சுற்று வட்டாரப் பாதைகளில் சுற்றி வருகின்றது என்பது நமக்கு தெரியும். இந்த கோள்கள் அனைத்தும் வெவ்வேறு வேகத்தில் சூரியனை சுற்றி வருகின்றது. … Read more

கடவுளால் அனுப்பப்பட்டவர் ஏன் தியானம் செய்ய வேண்டும்? மோடியின் கன்னியாகுமரி தியானம் பற்றி மம்தா பானர்ஜி பேச்சு! 

Why should one who is sent by God meditate? Mamata Banerjee talks about Modi's Kanyakumari meditation!

கடவுளால் அனுப்பப்பட்டவர் ஏன் தியானம் செய்ய வேண்டும்? மோடியின் கன்னியாகுமரி தியானம் பற்றி மம்தா பானர்ஜி பேச்சு! கன்னியாகுமரிக்கு வருகை தந்துள்ள பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் இன்று(மே30) முதல் மூன்று நாட்கள் தொடர்ச்சியாக தியானம் மேற்கொள்ளவுள்ளார். இதையடுத்து மேற்குவங்க மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி அவர்கள் பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் தியானம் குறித்து பேசியுள்ளார். ஒவ்வொரு நாடாளுமன்ற தேர்தல் முடிந்த பிறகும் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் தொடர்ச்சியாக தியானம் மேற்கொள்வார். அந்த வகையில் … Read more

இசையா பாடாலா? ரஜினியிடம் செய்தியாளர் கேள்வி! அண்ணா நோ கமெண்ட்ஸ்! சூப்பர்ஸ்டார் கூறிய பதில்!

Music or song? Reporter's question to Rajini! Anna no comments! Superstar's answer!

இசையா பாடாலா? ரஜினியிடம் செய்தியாளர் கேள்வி! அண்ணா நோ கமெண்ட்ஸ்! சூப்பர்ஸ்டார் கூறிய பதில்! இமயமலை செல்வதற்காக புறப்பட்ட நடிகர் ரஜினிகாந்த் அவர்களிடம் செய்தியாளர்களில் ஒருவர் இசையா பாடலா என்றும் மீண்டும் மோடி வருவாரா என்றும் கேட்ட கேள்விகளுக்கு நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் சட்டென்று பதில் அளித்துள்ளார். இயக்குநர் டிஜி ஞானவேல் இயக்கத்தில் வேட்டையன் திரைப்படத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்து வந்தார். இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு அண்மையில் முடிந்ததை அடுத்து நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் ஓய்வு எடுக்க … Read more